இன்று மது ஒழிப்பு தினம்

ஒக்டோபர் 3ஆம் திகதியான இன்று மது ஒழிப்பு தினம் என அறிவித்துள்ள கலால் திணைக்களம், நாட்டிலுள்ள அனைத்து மதுபானசாலைகளும் இன்று முடப்படும் எனவும் அறிவித்துள்ளது.

drinks-mathu-sarayam