இன்னும் 316 பேராளிகள் தடுப்பில்

இதுவரையில் 316 முன்னாள் போராளிகள் இன்னமும் சமூகத்தோடு மீளிணைக்கப்படாது தடுப்பில் இருப்பதாக ஆளுநரின் செயலாளர் இளங்கோவன் தெரிவித்தார்.

illangovan

கடந்த வாரம் ஆளுநர்; அலுவலகத்தில் இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் அவர் இதனைத் தெரிவித்தார்.

மேலும் 11973 முன்னாள் போராளிகளில் இதுவரையில் 11657 பேர் சமூகத்தோடு மீளிணைக்கப்பட்டுள்ளதுடன் இன்னும் 316 முன்னாள் போராளிகள் மீளிணைக்கப்படாது தொடர்ந்தும் தடுப்பிலே இருப்பதாக அவர் தெரிவித்தார்.