“ஆளுமை மிக்க பெண்” என்னும் விருது பெற்ற யாழ். மாநகர முதல்வர்

முகாமைத்துவ பெண்கள் அமைப்பால் நடத்தப்பட்ட கருத்துக் கணிப்பின் மூலம் ஆளுமை மிக்க பெண் என்கிற உயரிய விருதை பெற்று உள்ளார் யாழ். மாநகர முதல்வர் யோகேஸ்வரி பற்குணராசா.

mayor-2

கொழும்பில் தாஜ் சமுத்திரா ஹோட்டலில் இடம்பெற்ற விழாவில் வைத்து இவருக்கான விருது வழங்கப்பட்டது.

இவ்விழாவுக்கு பிரதம விருந்தினராக பொருளாதார அபிவிருத்தி அமைச்சர் பசில் ராஜபக்ஸ அழைக்கப்பட்டு இருந்தார்.

mayor-1

Recommended For You

About the Author: Editor