ஆட்பதிவு திணைக்களத்தின் சேவைகள் மீள ஆரம்பிக்கப்படுவதாக அறிவிப்பு!!

ஆட்பதிவு திணைக்களம் எதிர்வரும் ஒக்டோபர் 4 ஆம் திகதி முதல் பொதுமக்களுக்கான தங்களது சேவையை மீள ஆரம்பிக்கவுள்ளது.

எனினும் அடையாள அட்டை வழங்கும் ஒருநாள் சேவை தொடர்ந்து முன்னெடுக்கப்படாது என கூறப்படுகின்றது.

Recommended For You

About the Author: Editor