அனிருத் கேட்ட சம்பளத்தால் அலறி ஓடிய உதயநிதி!

உதயநிதி நண்பேண்டா படத்தில் தற்போது பிஸியாக நடித்து கொண்டிருக்கிறார். இப்படத்திற்கு பிறகு என்றென்றும் புன்னகை படத்தை இயக்கிய அஹமத் இயக்கத்தில் நடிக்கவுள்ளார்.

aniruth_udhayanithi001

இப்படத்திற்கு ஏற்கனவே ஹன்சிகாவை கதாநாயகியாக ஒப்பந்தம் செய்தனர்.

மேலும் அனிருத்தை தான் இசையமைப்பாளராக கமிட் செய்து வைத்திருந்தனர்.

ஆனால் தற்போது அனிருத் மார்க்கெட் பற்றி நாங்கள் சொல்லி தெரியவேண்டியது இல்லை.

முன்பே கமிட் செய்திருந்தாலும் இவர் ரூ 2 கோடி சம்பளமாக கேட்க, உதயநிதி அதிர்ந்து விட்டாராம்.பின்பு ஒரு வழியாக பேசி ரூ 1 1/2 கோடிக்கு முடித்துள்ளதாக கூறப்படுகிறது.