அஜித்தை வம்புக்கு இழுக்கும் முன்னணி வாரஇதழ்!

இந்த வாரம் தமிழ்நாட்டின் முன்னணி வாரஇதழ் ஒன்று அட்டை பக்கத்திலேயே அஜித்தை புகழ்ந்து வெளியிட்டனர். இதில் அஜித்தை எம்.ஜி.ஆர் போல் சித்தரிப்பது போல் அதில் குறிப்பிட்டு இருந்தது.

ajith-thala

ஆனால் அந்த கட்டுரையை முழுவதுமாக படித்த ரசிகர்களுக்கு அதிர்ச்சி தான் காத்திருந்தது. இதில் அஜித் ஏன் பொதுவிழாக்களிலும், பேட்டி என்று எதிலும் ஈடுபடுவது இல்லை என்று விளக்கம் அளித்துள்ளனர்.

அதில் அஜித் ரசிகர்களுடன் தொடர்பில் இருந்தால் தன் முகம் அழுத்து போய் விடும், இதை தான் எம்.ஜி.ஆர் கடைபிடித்தார் என்று புகழ்வது போல் அஜித்தை சீண்டி பார்த்துள்ளனர்.

அஜித் என்றும் மீடியா வெளிச்சத்தில் இருந்து ஒதுங்கி இருப்பவர், அவரை இந்த வெளிச்சத்திற்குள் கொண்டு வர தான் இந்த கட்டுரை என உண்மை புரிந்தவர்கள் கூறி வருகின்றனர்.