அச்சுவேலி இடைக்காடுப் பகுதியிலுள்ள வீடொன்றிலிருந்து மாணவி ஒருவரின் சடலம் நேற்று மாலை மீட்கப் பட்டுள்ளது.
அதேயிடத்தினைச் சேர்ந்த சிவலிங்கம் புவிதா (20) என்ற மாணவியே சடலமாக மீட்கப் பட்டுள்ளார்.
தனியார் கல்வி நிறுவனமொன்றில் வகுப்பிற்குச் சென்றுவிட்டு வீடு வந்தவர், பின்னர் தூக்கில் தொங்கிய நிலையில் சடலாமாக மீட்கப்பட்டதாக பொலிஸார் தெரிவித்தனர்.
இந்த சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை அச்சுவேலி பொலிசார் மேற்கொண்டுவருகின்றனர்