உபுல் தரங்க சதம் : பாரிய இலக்கை நோக்கி துடுப்பெடுத்தாடுகிறது பங்களாதேஷ்

பங்களாதேஷ் அணிக்கெதிரான முதலாவது டெஸ்ட் போட்டியின் இரண்டாவது இன்னிங்ஸில் இலங்கை அணி 247 ஓட்டங்களை பெற்று ஆட்டத்தை இடைநிறுத்தியது. இலங்கை அணி சார்பில் உபுல் தரங்க தனது 3 ஆவது டெஸ்ட் சதத்தை பூர்த்திசெய்து 115 ஓட்டங்களை பெற்றதுடன், சந்திமால் ஆட்டமிழக்காமல் 50 ஓட்டங்களை... Read more »

வடக்கின் பெரும் சமரை வெற்றிகொண்டது சென் ஜோன்ஸ் கல்லூரி

நேற்று இடம்பெற்று முடிந்த 111ஆவது வடக்கின் பெரும் சமரில் இன்னிங்ஸ் மற்றும் 7 ஓட்டங்களால் யாழ் மத்திய கல்லூரி அணியை வீழ்த்திய சென் ஜோன்ஸ் கல்லூரி அணி போட்டியின் இரண்டாவது நாளிலேயே வெற்றிக் கிண்ணத்தைக் கைப்பற்றியுள்ளது. யாழ் மத்திய கல்லூரி மைதானத்தில் ஆரம்பமாகிய இந்தப்... Read more »

312 ஓட்டங்களுக்கு சுருண்டது பங்களாதேஷ்!

இலங்கை மற்றும் பங்களாதேஷ் அணிகளுக்கிடையிலான முதலாவது டெஸ்ட் போட்டி காலி சர்வதேச கிரிக்கெட் மைதானத்தில் நடைபெற்று வருகின்றது. இந்த போட்டியில் முதல் இன்னிங்ஸில் துடுப்பெடுத்தாடிய பங்களாதேஷ் அணி சகல விக்கட்டுகளையும் இழந்து 312 ஓட்டங்களை பெற்றுள்ளது. பங்களாதேஷ் அணி சார்பில் அணித்தலைவர் முஷ்பிகூர் ரஹீம்... Read more »

மூன்று நாட்களும் நீடிக்குமா வடக்கின் பெரும் சமர்?

யாழ்ப்பாணம் சென். ஜோன்ஸ் கல்லூரி மற்றும் யாழ்ப்பாணம் மத்திய கல்லூரி ஆகிய அணிகள் மோதும் 111 ஆவது வடக்கின் பெரும் சமர் கிரிக்கெட் போட்டி நேற்று யாழ். மத்திய கல்லூரி மைதானத்தில் ஆரம்பமாகியிருந்தது. போட்டியின் நாணயச் சுழற்சியில் வெற்றிபெற்ற, சென் ஜோன்ஸ் கல்லூரி அணித்தலைவர்... Read more »

விராட் கோலியை `விளாசும்’ ஆஸ்திரேலிய ஊடகங்கள்

ஆட்டக்களத்தில், ஆஸ்திரேலிய கிரிக்கெட் அணி கேப்டன் மற்றும் அணியினர் நடந்துகொண்ட விதம் குறித்து விமர்சித்த இந்திய கிரிக்கெட் அணி கேப்டன் விராட்கோலியின் குற்றச்சாட்டுக்கள் மூர்க்கத்தனமானவை என்று ஆஸ்திரேலிய ஊடகங்கள் கடுமையாக விமர்சனம் செய்துள்ளன. செவ்வாய்க்கிழமைமுடிவடைந்த டெஸ்ட் போட்டியில், ஆஸ்திரேலிய கேப்டன் ஸ்டீவன் ஸ்மித், எல்.பி.டபிள்யு... Read more »

194 ஓட்டங்களை விளாசிய மெண்டிஸ் : இலங்கை முதல் இன்னிங்ஸில் 494

இலங்கை மற்றும் பங்களாதேஷ் அணிகளுக்கிடையிலான முதலாவது டெஸ்ட் போட்டி இன்று காலி சர்வதேச கிரிக்கெட் மைதானத்தில் நடைபெற்று வருகின்றது. முதல் நாள் ஆட்டத்தில் 321 ஓட்டங்களை பெற்றிருந்த நிலையில், இன்றைய ஆட்டத்தை ஆரம்பித்த இலங்கை அணி 494 ஓட்டங்களை பெற்று சகல விக்கட்டுகளையும் இழந்துள்ளது.... Read more »

வீரர்கள் தவறு செய்தால் எதிரணி வீரர்களுக்கு ஐந்து ஓட்டங்கள்!

கிரிக்கெட்டில் நடுவரின் முடிவுக்கு எதிராகக் கூக்குரலிடுவது, எதிரணி வீரருடன் உடல் ரீதியான தாக்கங்களை விளைவிப்பது போன்ற குற்றங்களுக்காக, எதிரணியினருக்கு ஐந்து ஓட்டங்கள் வழங்கப்படும் சட்டம் விரைவில் நடைமுறைக்கு வரவுள்ளது. வீரர்கள் ஒழுங்கீனமாக நடந்துகொள்வதால் புதிய தலைமுறை நடுவர்கள் பலரும் அதிருப்தியினால் பதவியை விட்டு விலகுவதால்,... Read more »

இந்தியா 75 ரன் வித்தியாசத்தில் வெற்றி

இந்தியா – ஆஸ்திரேலியா கிரிக்கெட் அணிகளுக்கு இடையிலான 2-வது டெஸ்ட் பெங்களூருவில் கடந்த 4-ந்தேதி தொடங்கியது. டாஸ் வென்ற இந்திய அணி கேப்டன் விராட் கோலி பேட்டிங் தேர்வு செய்தார். அதன்படி முதலில் களம் இறங்கிய இந்திய அணி முதல் இன்னிங்சில் நாதன் லயனின்... Read more »

இலங்கை, பங்களாதேஷ் முதல் டெஸ்ட் : துடுப்பெடுத்தாடுகிறது இலங்கை

இலங்கை மற்றும் பங்களாதேஷ் அணிகளுக்கிடையிலான முதலாவது டெஸ்ட் போட்டி இன்று காலி சர்வதேச கிரிக்கெட் மைதானத்தில் ஆரம்பமாகியுள்ளது. இந்த போட்டியில் நாணய சுழற்சியில் வெற்றிபெற்ற இலங்கை அணி முதலில் துடுப்பெடுத்தாட தீர்மானித்துள்ளது. இலங்கை அணி சார்பில் அணித்தலைவர் ஹேரத், உபுல் தரங்க, திமுத் கருணாரத்ன,... Read more »

தாய்நாட்டுக்காக சேவையாற்றுவதில் சந்தர்ப்பம் கிடைத்ததில் மகிழ்ச்சி : அசங்க குறுசிங்ஹ!

20 வருடங்களிற்கு பின்னர் இலஙகை கிரிக்கட் விளையாட்டில் மீணடும் பணியாற்றுவதற்கு சந்தர்ப்பம் கிடைத்தமை மகிழ்ச்சிக்குரிய விடயமாகும் என்று அசங்க குறுசிங்ஹ தெரிவித்துள்ளார். ஸ்ரீலங்கா கிரிக்கட்டின் கிரிக்கட் முகாமையாளராக நேற்று பணிகளை பொறுப்பேற்றபின்னர் ஹில்டன் ஜெய்க் ஹோட்டலில் இடம்பெற்ற செய்யதியாளர் மாநாட்டில் கருத்து தெரிவிக்கும் போதே... Read more »

வடக்கின் போர் 9 ஆம் திகதி ஆரம்பம்

வடக்கின் போர்’ என வர்ணிக்கப்படும் யாழ்ப்பாணம் மத்திய கல்லூரிக்கும் யாழ்ப்பாணம் சென்ஜோன்ஸ் கல்லூரிக்கும் இடையிலான 111 ஆவது வருடாந்த கிறிக்கற் போட்டியானது இம் மாதம் ஒன்பதாம் திகதி ஆரம்பமாகவுள்ளது. 
வடக்கின் போர் எனப்படும் யாழ்ப்பாணத்தின் பழமையான இரு பாடசாலைகளுக்கு இடையிலான கிறிக்கற் போட்டியானது 1904ஆம்... Read more »

சீக்குகே பிரசன்ன மற்றும் அசேல அசேல குணரத்னவிற்கு பதவி உயர்வு

இலங்கை கிரிக்கெட் அணி வீரர்களான சீக்குகே பிரசன்ன மற்றும் அசேல குணரத்னவிற்கு இலங்கை இராணுவத்தில் பதவி உயர்வுகள் வழங்கப்பட்டுள்ளன. அரசாங்க தகவல் திணைக்களத்தில் இன்று நடைபெற்ற அமைச்சரவை தீர்மானங்களை அறிவிக்கும் செய்தியாளர் மகாநாட்டில் இராணுவ பேச்சாளர் பிரிகேடியர் ரொசான் செனவிரட்ன இந்த பதவியுயர்வு குறித்து... Read more »

இலங்கை அணியின் முகாமையாளராக அசங்க குருசிங்க நியமனம்

இலங்கை கிரிக்கட் அணியை பிரதிநிதித்துவப்படுத்திய முன்னாள் கிரிக்கட் வீரர் அசங்க குருசிங்க இலங்கை அணியின் முகாமையாளராக நியமிக்கப்பட்டுள்ளார். ஸ்ரீ லங்கா கிரிக்கட் நிறுவனம் இந்த தகவலை வெளியிட்டுள்ளது. 1996 ஆம் ஆண்டு உலக கிண்ண கிரிக்கட் போட்டியின் போது அவர் பங்கெடுத்திருந்தார். தற்போது அவர்... Read more »

பாடசாலைகளுக்கு இடையிலான கிரிக்கெட் போட்டி :கல்வி அமைச்சு கூடுதல் கவனம்

பாடசாலைகளுக்கு இடையிலான கிரிக்கெட் போட்டியின் போது மாணவர்களின் நடத்தை சிறப்பானதாக இருக்க வேண்டும். இதுதொடர்பில் கல்வி அமைச்சு கூடுதல் கவனம் செலுத்தவுள்ளது. மாணவர்கள் பொறுப்பற்ற விதத்தில் செயற்பட்டு, அரச சொத்துகளுக்கும் பொதுமக்களுக்கும் பாதிப்பை ஏற்படுத்தினால் அத்தகைய விளையாட்டு விழாக்கள் நடத்தப்படுவது தடை செய்யப்பட வேண்டும்... Read more »

333 ரன்கள் வித்தியாசத்தில் படுதோல்வியடைந்தது இந்தியா

புனேயில் நடைபெற்ற இந்தியா-ஆஸ்திரேலியா இடையிலான பார்டர்-கவாஸ்கர் டெஸ்ட் தொடரின் முதல் போட்டியில் டாசில் வென்ற ஆஸி. முதலில் பேட் செய்து 260 ரன்களுக்கு ஆல்-அவுட்டானது. இந்தியா 105 ரன்களில் நடையை கட்டியது. 143 ரன்களுக்கு 4 விக்கெட் என்ற அளவில் ஆட்டத்தின் 2வது நாளான... Read more »

ஆஸிக்கு ஆறுதல் வெற்றி: 2-1 என தொடர் இலங்கை வசம்

அவுஸ்திரேலியாவுக்கு எதிரான 20க்கு இருபது, போட்டியில், 41 ஓட்டங்களால் இலங்கை அணி தோல்வியைத் தழுவியுள்ளது. இரு அணிகளுக்கும் இடையிலான மூன்றாவது இருபதுக்கு 20 போட்டி நேற்று நடைபெற்றது. இதில் நாணய சுழற்சியில் வென்ற இலங்கை அணி முதலில் களத்தடுப்பில் ஈடுபடத் தீர்மானித்தது. இதற்கமைய, துடுப்பெடுத்தாட... Read more »

மோதல்கள், போதைப்பொருள் பாவனை : ‘பிக் மெச்’களுக்குத் தடை?

“மோதல்கள் மற்றும் போதைப்பொருள் பாவனை ஆகியவற்றின் தாக்கங்களில் இருந்து, பாடசாலை மாணவர்களைக் காப்பாற்ற வேண்டுமாயின், பாடசாலைகளுக்கு இடையில் நடத்தப்படும் ‘பிக் மெச்’ கிரிக்கெட் போட்டிகளைத் தடை செய்ய வேண்டும்” என, ஒமல்பே சோபித்த தேரர் தெரிவித்தார். போதைப்பொருள் எதிர்ப்பு வேலைத்திட்டம் தொடர்பில், அரசாங்கத் தகவல்... Read more »

நிரோஷன் திக்வெல்லவுக்கு போட்டித் தடை!

இலங்கை அணியின் ஆரம்ப கட்ட துடுப்பாட்ட வீரர் நிரோஷன் திக்வெல்லவுக்கு எதிராக சர்வதேச கிரிக்கெட் பேரவையினால் போட்டித் தடை விதிக்கப்படும் வாய்ப்புக்கள் காணப்படுவதாக தெரிவிக்கப்படுகின்றது. அவுஸ்திரேலிய அணியுடன் கடந்த 19 ஆம் திகதி நடைபெற்ற 2 ஆவது ரி.20 போட்டியின் போது தன்னுடைய ஆட்டமிழப்பு... Read more »

ரி.20 தொடரை வெற்றி கொண்ட இலங்கை அணிக்கு ஜனாதிபதி வாழ்த்து

அவுஸ்திரேலியாவுடன் ரி.20 தொடரை வெற்றி கொண்ட இலங்கை அணிக்கு, ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தொலைபேசியில் தொடர்புகொண்டு தனது வாழ்த்துக்களைத் தெரிவித்துள்ளார். இந்த வெற்றி இலங்கைக்கு புகழைத் தேடித் தந்துள்ளதாகவும் கூறியுள்ளார். தொடரில் சிறந்து விளங்கிய அசேல குணரத்னவுக்கும் ஜனாதிபதி தனது விசேட வாழ்த்துக்களைத் தெரிவித்துள்ளதாகவும்... Read more »

ஐ.பி.எல். தொடரில் டோனிக்கு ஏற்பட்ட நிலை

இந்தியாவில் எதிர்வரும் ஏப்ரல் மாதம் இடம்பெறவுள்ள ஐ.பி.எல் போட்டியில், பூனே சுப்பர் ஜயன் அணியின் தலைவராக ஸ்டீவன் ஸ்மித் தெரிவுசெய்யப்பட்டுள்ளார். இறுதியாக கடந்த வருடம் இடம்பெற்ற ஐ.பி.எல் போட்டியின் போது பூனே அணிக்கு தலைமை வகித்த இந்திய அணியின் முன்னாள் தலைவர் மகேந்திர சிங்... Read more »