வேகமாக ஆயிரம் ஓட்டங்களை கடந்த குஷல்

இலங்கை அணியின் இளம் நட்சத்திர துடுப்பாட்ட வீரர் குஷல் மென்டிஸ் சிம்பாப்வே அணிக்கெதிராக 28 ஓட்டங்களைப்பெற்றபோது ஒருநாள் சர்வதேசப் போட்டிகளில் 1000 ஓட்டங்களை கடந்த 2 ஆவது இலங்கை வீரர் என்ற பெருமையைப்பெற்றார். காலி சர்வதேச மைதானத்தில் இலங்கை மற்றும் சிம்பாப்வே அணிகளுக்கிடையில் இன்று... Read more »

லசித் மலிங்காவிற்கு தண்டத்துடன் கடும் எச்சரிக்கை!

இலங்கையின் விளையாட்டுத்துறை அமைச்சர் தயாசிறி ஜெயசேகரவுக்கு எதிராக மோசமான கருத்து வெளியிட்ட இலங்கையின் வேகப்பந்து வீச்சாளர் லசித் மலிங்கா விவகாரம் முடிவுக்கு வந்திருக்கிறது. கிரிக்கெட் வீரர்கள் பின்பற்ற வேண்டிய ஊடக விதிமுறையைக் மீறி மலிங்க கருத்து வெளியிட்ட காரணத்தால்,மலிங்க மீது விசாரணைகள் மேற்கொள்வதற்காக மூவர்... Read more »

இலங்கை அணியின் பயிற்சிவிப்பாளராக நிக் போதஸ்

சிம்பாப்வே மற்றும் இந்திய அணிகளுடன் இடம்பெறவுள்ள போட்டித் தொடருக்கான இலங்கை அணியின் இடைக்கால தலைமைப்பயிற்சிவிப்பாளராக நிக் போதஸ் நியமிக்கப்பட்டுள்ளார். இலங்கை கிரிக்கட் நிறுவனம் இதனை தெரிவித்துள்ளது. இலங்கை கிரிக்கட் அணியின் களத்தடுப்பு பயிற்சியாளராக தென்னாபிரிக்க அணியின் முன்னாள் வீரர் நிக் போதஸ், செயற்பட்டு வந்த நிலையில் தற்போது... Read more »

சிம்பாப்வே அணிக்கெதிராக விளையாடவுள்ள இலங்கைக் குழாம் அறிவிப்பு!

இலங்கைக்கு கிரிக்கெட் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள சிம்பாப்வே அணிக்கெதிராக விளையாடவுள்ள இலங்கைக் குழாம் அறிவிக்கப்பட்டுள்ளது. இலங்கைக்கு கிரிக்கெட் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள சிம்பாப்வே அணி இலங்கை அணியுடன் 5 ஒருநாள் போட்டிகளிலும் ஒரு டெஸ்ட் போட்டியிலும் விளையாடவுள்ளது. இந்நிலையில் சிம்பாப்வே அணிக்கெதிராக முதலிரண்டு ஒருநாள் போட்டிகளிலும் விளையாடவுள்ள... Read more »

லசித் மாலிங்க மீது ஒழுக்காற்று விசாரணை!

அனுமதியின்றி ஊடகங்களுக்கு கருத்து வௌியிட்டமை தொடர்பில் கிரிக்கட் வீரர் லசித் மாலிங்க மீது மூவரடங்கிய குழு முன்னிலையில் ஒழுக்காற்று விசாரணையொன்று மேற்கொள்ளப்படவுள்ளதாக இலங்கை கிரிக்கட் நிறுவனம் குறிப்பிட்டுள்ளது. அறிக்கையொன்றை வௌியிட்டு அந்த நிறுவனம் இதனை தெரிவித்துள்ளது. குறித்த மூவரடங்கிய குழுவில் , இலங்கை கிரிக்கட்டின் செயலாளர்... Read more »

பும்ரா வீசிய ‘நோ-பால்’: வித்தியாசமாக பயன்படுத்தும் பாகிஸ்தான்

சாம்பியன்ஸ் கோப்பை கிரிக்கெட் இறுதி ஆட்டத்தில் இந்தியாவை வீழ்த்தி பாகிஸ்தான் அணி முதல் முறையாக சாம்பியன் பட்டத்தை கைப்பற்றியது. அந்த ஆட்டத்தில் இந்திய வேகப்பந்து வீச்சாளர் ஜஸ்பிரித் பும்ராவின் பந்து வீச்சில் பாகிஸ்தான் தொடக்க வீரர் பஹார் ஜமான் 3 ரன்னில் இருந்த போது... Read more »

இலங்கை கிரிக்கெட் அணியின் பயிற்சியாளர் கிரஹாம் போர்ட் பதவி விலகினார்

இலங்கை கிரிக்கெட் அணியின் பயிற்சியாளராக செயல்படும் தென் ஆப்பிரிக்காவின் கிரஹாம் போர்ட் தனது பதவி விலகலை அறிவித்துள்ளார். 2019 உலக கிண்ண போட்டிகள் வரை 4 ஆண்டுகள் ஒப்பந்தம் செய்யப்பட்ட போர்ட்,இப்போது இலங்கையின் தலைமை பயிற்சியாளர் பதவியிலிருந்து விலகும் கடிதத்தை ஸ்ரீலங்கா கிரிக்கெட்டிடம் கையளித்துள்ளார்.... Read more »

கோஹ்லிக்கு அள்ளி கொடுக்கிறீர்கள், எனக்கு கிள்ளியாவது கொடுங்க : கும்ப்ளே

இந்திய அணி கேப்டனுக்கு கிடைக்கும் வருமானத்தில் 60 சதவீதம் அளவுக்கு தலைமை பயிற்சியாளருக்கும் வழங்க வேண்டும் என்று அனில் கும்ப்ளே பரிந்துரை கடிதம் அனுப்பியதாக தகவல் வெளியாகி உள்ளது. கேப்டன் கோஹ்லியுடன் கருத்து வேறுபாடு ஏற்பட்டத்தை அடுத்து, அனில் கும்ப்ளே தனது பயிற்சியாளர் பதவியை... Read more »

ஒரு கிரிக்கெட் வீரராக அனில் கும்ப்ளே மீது மரியாதை வைத்துள்ளேன் : மவுனம் கலைத்த கோஹ்லி

உடை மாற்றும் அறையில் நடப்பவற்றை நான் வெளியே சொல்ல மாட்டேன் என்று கேப்டன் விராட் கோஹ்லி தெரிவித்துள்ளார். இந்திய கிரிக்கெட் அணியின் கேப்டன் விராட் கோஹ்லிக்கும், பயிற்சியாளர் அனில் கும்ப்ளேவுக்கும் இடையே பிரச்சனை ஏற்பட்டது. இதையடுத்து கும்ப்ளே தனது பதவியை ராஜினாமா செய்தார். இந்நிலையில்... Read more »

அயர்லாந்து, ஆப்கானிஸ்தான் அணிகள் டெஸ்ட் அந்தஸ்தைப் பெற்றன

அயர்லாந்து மற்றும் ஆப்கானிஸ்தான் கிரிக்கட் அணிகள் சர்வதேச கிரிக்கட் கவுன்சிலின் முழுமையான அங்கத்துவத்தைப் பெற்றுக் கொண்டுள்ளன. அத்துடன் அந்த இரு அணிகளும் டெஸ்ட் போட்டிகள் விளையாடும் தகுதிகளைப் பெற்றுள்ளதாக சர்வதேச கிரிக்கட் கவுன்சில் அறிவித்துள்ளது. 11 மற்றும் 12 ஆவது டெஸ்ட் அணிகளாக அயர்லாந்து,... Read more »

சில வீரர்கள் இந்தியாவிற்காக விளையாடுகின்றனர் : விளையாட்டுத்துறை அமைச்சர்

சில இலங்கை வீரர்கள் உடற்தகுதியை பெற்று இந்தியாவில் கிரிக்கட் போட்டிகளில் கலந்து கொள்வதாக விளையாட்டுத்துறை அமைச்சரும் அமைச்சரவை துணைப்பேச்சாளருமான தயசிறி ஜயசேகர தெரிவித்தார். அமைச்சரவை தீர்மானங்களை அறிவிக்கும் செய்தியாளர் மாநாட்டில் இது தொடர்பாக தெரிவிக்கையில், சிக்கார் தவான் 100க்கு மேற்பட்ட ஓட்டங்களை குவித்த பின்னர்... Read more »

இலங்கைக்கு விஜயம் மேற்கெள்ளவுள்ள இந்திய,சிம்­பாப்வே அணிகள்

இந்­தியக் கிரிக்கெட் அணி இலங்­கைக்கு சுற்றுப் பயணம் மேற்­கொண்டு மூன்று வகைக் கிரிக்கெட் தொடர்­க­ளிலும் விளை­யா­ட­வுள்­ளது. இலங்கை – இந்­திய அணிகள் மோதும் குறித்த தொட­ரா­னது எதிர்­வரும் ஜூலை மாத இறு­தியில் ஆரம்­ப­மா­க­வுள்­ளது. இங்­கி­லாந்தில் கடந்த 18 நாட்­க­ளாக நடை­பெற்­று­வந்த சம்­பியன்ஸ் கிண்ணத் தொடர்... Read more »

இந்திய கிரிக்கெட் அணி பயிற்சியாளர் அனில் கும்ளே திடீர் இராஜினாமா

இந்திய கிரிக்கெட் அணியின் பயிற்சியாளர் பொறுப்பில் இருந்து அனில் கும்ளே திடீர் இராஜினாமா செய்துள்ளார். கடந்த ஆண்டு 2016 ஆம் ஆண்டு இந்திய கிரிக்கெட் அணியின் தலைமை பயிற்சியாளராக அனில் கும்ளேவை இந்திய கிரிட்கெட் சபை நியமித்தது. இவர் ஓராண்டு காலம் பதவி வகிப்பார்... Read more »

இருபதுக்கு- 20 உலகக் கிண்ணம் இரத்து?

முன்­னணி அணி­க­ளுக்கு அதிக அளவில் போட்­டிகள் இருப்­பதால் அடுத்த வருடம் நடத்­தப்­ப­ட­வி­ருந்த இரு­ப­துக்கு – 20 உலகக் கிண்ணக் கிரிக்கெட் தொடர் இரத்து செய்­யப்­பட்­டுள்­ளது. கிரிக்கெட் ரசி­கர்­க­ளுக்கு டெஸ்ட் மற்றும் ஒருநாள் போட்­டிகள் மீதான ஆர்வம் படிப்­ப­டி­யாக குறைந்து வரு­கி­றது. இரு­ப­துக்கு – 20... Read more »

இந்தியாவை வீழ்த்தி வெற்றிவாகை சூடியது பாகிஸ்தான்

சாம்பியன்ஸ் கிண்ண இறுதிப்போட்டியில் ரோஹித்,கோலி, டோனி உள்ளிட்டோர் துடுப்பெடுத்தாட்டத்தில் அசத்த தவறியமையால் இந்திய அணி 180 ஓட்டங்கள் வித்தியாசத்தில் பாகிஸ்தான் அணியிடம் வீழ்ந்தது. பகர் ஜமான் சதம் அடிக்க, பாகிஸ்தான் அணி முதல் முறையாக கிண்ணத்தினை கைப்பெற்றியது. லண்டன் ஒவல் மைதானத்தில் நடந்த இறுதிப்போட்டியில்,கிரிக்கெட்... Read more »

இங்கிலாந்தை வீழ்த்தி இறுதிப் போட்டிக்கு தெரிவானது பாகிஸ்தான்

சாம்பியன்ஸ் டிராபி தொடரின் முதல் அரையிறுதி போட்டியில் இங்கிலாந்து அணியை வீழ்த்தி பாகிஸ்தான் அணி இறுதிச் சுற்றுக்கு தகுதி பெற்றது. நேற்றய போட்டியில் இங்கிலாந்து மற்றும் பாகிஸ்தான் அணிகள் மோதின. நாணய சுழற்சியில் வென்ற பாகிஸ்தான் களத்தடுப்பில் முதலில் ஈடுபட்டது. அதன்படி முதலில் களமிறங்கிய... Read more »

100 சதங்களை விளாசி புதிய மைல்கல்லை எட்டினார் குமார் சங்கக்கார!

இலங்கை கிரிக்கெட் அணிக்கு பல வெற்றிகளை தேடிதந்த அணியின் முன்னாள் தலைவர் குமார் சங்கக்கார, முதல் தர மற்றும் ஏ தர போட்டிகளில் 100 சதங்களை விளாசி புதிய மைல்கல்லை எட்டியுள்ளார். கடந்த 2015ஆம் ஆண்டு சர்வதேச டெஸ்ட் மற்றும் ஒருநாள் போட்டிகளிலிருந்து ஓய்வு... Read more »

சப்ராஷ் அஹமட்டுக்கு அபராதத்துடன் எச்சரிக்கை!

வெற்றி வாய்ப்பு இலங்கை அணியின் பக்கம் இருந்த போதும் தனது நிதானமான துடுப்பாட்டத்தால் பாகிஸ்தான் அணியை வெற்றிபெறச் செய்த பாகிஸ்தான் அணித் தலைவருக்கு போட்டி கட்டணத்தில் 20 சதவீத அபராதம் விதிக்கப்பட்டுள்ளதோடு ஐ.சி.சி.யினால் எச்சரிக்கையும் விடுக்கப்பட்டுள்ளது. இலங்கைக்கு எதிரான போட்டியின் போது பந்து வீசுவதற்கு... Read more »

தோல்விக்கு முக்கிய காரணம் என்ன? :மெத்தியூஸ்

பாகிஸ்தானுக்கு எதிரான போட்டியில் முக்கிடிய பிடியெடுப்புக்கள் மற்றும் ரன் அவுட்டுக்களை தவறவிட்டமையே தோல்விக்கு முக்கிய காரணம் என இலங்கை அணித் தலைவர் ஏஞ்சலோ மெத்தியூஸ் தெரிவித்தார். 200 ஓட்டங்களை மாத்திரம் பெற்று சிறப்பான பந்து வீச்சை மேற்கொண்டு பிடியெடுப்புக்களை எடுத்து களத் தடுப்பை சிறப்பான... Read more »

நேற்றய போட்டியில் கண்கலங்கிய மாலிங்க

செம்பியன்ஸ் கிண்ணத் தொடரின் அரையிறுதிப் போட்டிகளில் விளையாடவுள்ள இறுதி அணியைத் தீர்மானிக்கும், போட்டியில் பாகிஸ்தான் அணி 3 விக்கெட்டுக்களால் வெற்றிபெற்றது. இலங்கை மற்றும் பாகிஸ்தான் அணிகளுக்கு இடையிலான இப்போட்டியில் முதலில் துடுப்பெடுத்தாடிய இலங்கை அணி 49.2 ஓவர்களில் சகல விக்கெட்டுக்களையும் இழந்து 236 ஓட்டங்களைப்... Read more »