“சமாதான உதயம்” சித்திரைப் புத்தாண்டு கொண்டாட்டம்

“சமாதான உதயம்” சித்திரைப் புத்தாண்டு கொண்டாட்டத்தின் ஆரம்ப நிகழ்வுகள் யாழ்.நகரசபை மைதானத்தில் கடந்த ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது. Read more »

யாழ் இந்து – கொழும்பு ஆனந்தா கல்லூரிகளின் துடுப்பாட்டப் போட்டியில் ஆளுநர்

யாழ் இந்துக்கல்லூரி மைதானத்தில் இடம்பெற்ற யாழ் இந்துக் கல்லூரி கொழும்பு ஆனந்தா கல்லூரிகளுக்கிடையிலான வீ.ரி.எஸ்.சிவகுருநாதன் வெற்றிக் கிண்ண துடுப்பாட்டப் போட்டியினை வட மாகாண ஆளுநர் ஜிஏ.சந்திரசிறி கடந்த சனிக்கிழமை பார்வையிட்டார். Read more »

யாழ்ப்பாணத்தில் மீள்குடியேறிய முஸ்லிம் மக்களின் வீட்டுத்திட்ட விண்ணப்பங்கள் கையளிக்கும் நிகழ்வு

யாழ்ப்பாணத்தில் மீள்குடியேறிய முஸ்லிம் மக்களின் வீட்டுத்திட்ட விண்ணப்பங்கள் கையளிக்கும் நிகழ்வு ஒன்று யாழ் ஒஸ்மானியா கல்லூரியில் கடந்த ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது. Read more »

வட மாகாணத்திற்கான தேசிய பல்வகைமை மாநாடு

வட மாகாணத்திற்கான தேசிய பல்வகைமை மாநாடொன்று சேவாலங்கா நிறுவனத்தின் ஏற்பாட்டில் கடந்த திங்கட்கிழமை கோண்டாவிலில் அமைந்துள்ள சேவாலங்கா கேட்போர் கூடத்தில் நடைபெற்றது. Read more »

பலாலி விமானநிலைய விஸ்தரிப்புக்கு காணிகள் பெறப்படும்- ஹத்துருசிங்க

பலாலி விமான நிலையத்தை சர்வதேச தரத்திற்கு உயர்த்துவதற்காக பலாலி விமானத்தள சுற்றியுள்ள 2 ஆயிரம் ஏக்கர் காணியை பெற்றுக்கொள்ள தீர்மானித்துள்ளதாகவும் அவ்வாறு பெற்றுக் கொள்ளப்படும் காணிகளுக்கு உரிய மதிப்புத் தொகையை நில உரிமையாளர்களுக்கு வழங்கப்படும் Read more »

முதல் 60 அலகு வரை மின் கட்டணத்தில் மாற்றமில்லை

முதல் 60 அலகு வரை மின் கட்டணத்தில் மாற்றம் ஏற்படுத்தப்படமாட்டாது என்றும் 180 வரை நிவாரணம் வழங்கப்படும் என்று ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ தெரிவித்தார். Read more »

மின்சார நிலைய வீதியிலுள்ள வர்த்தக நிலையத்தில் திருட்டு

யாழ். நகர பகுதியில் உள்ள மின்சார நிலைய வீதியிலுள்ள மூன்று வர்த்தக நிலையங்களில் செவ்வாய்க்கிழமை நள்ளிரவு திருட்டு முயற்சி இடம்பெற்றுள்ளதாக யாழ். பொலிஸார் தெரிவித்தனர். Read more »

ஆனைக்கோட்டையிலும் பொதுமக்களின் காணி இராணுவத் தேவைகளுக்கென சுவீகரிப்பு

யாழ். ஆனைக்கோட்டை கூழாவடி இராணுவ முகாம் அமைந்துள்ள பொதுமக்களுக்குச் சொந்தமான சுமார் 1ஏக்கர் 31பேர்ச் அளவுள்ள நிலம் இராணுவத் தேவைக்கென சுவீகரிக்கப்படவுள்ளதாக மாவட்ட காணி சுவீகரிப்பு அலுவலகம் அறிவுறுத்தல் பிரசுரங்களை வெளியிட்டுள்ளது. Read more »

அரசியல் செத்து விட்டதென்ற அதிருப்தி நிலைக்கு மக்கள் தள்ளப்பட்டுள்ளனர்: செந்தில்வேல்

அரசியல் எல்லாம் செத்துப் போய்விட்டது. இந்த அரசியல் எங்களுக்கு வேண்டாம். எங்களை ஏதோ சாப்பிட விட்டால் போதுமென்று மக்கள் நினைக்கும் ஒரு அதிதிருப்தி நிலைக்கு இந்த நாட்டு தமிழ் மக்களை கொண்டு வந்து விட்டிருக்கின்றார்கள் Read more »

“கஜேந்திரகுமார் எங்கே?”- மூகமூடி அணிந்த மர்மநபர்கள் அவரது வீட்டிற்குச் சென்று அச்சுறுத்தல்

தமிழ்த் தேசிய மக்கள் முன்னணியின் தலைவர் கஜேந்திரகுமார் பொன்னம்பலம் வீட்டிற்குள் நேற்று மலை 4 மணியளவில் நுழைந்த முகமூடியணிந்த மர்ம நபர்கள் நால்வர் கஜேந்திரகுமார் எங்கே எனக் கேட்டு அவரது உதவியாளரை அச்சுறுத்தியுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. Read more »

வடக்கில் தொழில் நீதிமன்றம் அமைப்பதற்கான சாதகமான பதில் கிடைக்கவில்லை: வட.மா.பிரதி தொழில் ஆணையாளர்

வடமாகாணத்தில் தொழில் பிணக்குகள் அதிகமாக இருப்பதனால் வடமாகாணத்திற்கு என தொழில் நீதிமன்றம் அமைப்பதற்கு நீதியமைச்சிடம் கோரிக்கை விடுக்கப்பட்டதற்கான பதில் இதுவரையில் கிடைக்கவில்லை என வடமாகாண பிரதி தொழில் ஆணையாளர் க.கனகேஸ்வரன் தெரிவித்தார். Read more »

கிளி. மே தின கூட்டத்தில் மயக்கமடைந்த மாவை சேனாதிராசா!

“எமது உரிமைக்காகக் குரல் கொடுக்கும் நாளாக இந்த மே நாள் அமைந்துள்ளது. இன்று சர்வதேச தினமானது ஒடுக்கப்படும் தொழிலாளர்கள் வர்க்கத்தினருடைய உரிமைகளை வென்றெடுக்கும் நாளாக இத் தொழிலாளர் தினம் கொண்டாடப்படுகின்றது. Read more »

குடிதண்ணீர் விநியோகம் நிறுத்தம்; வலி. கிழக்கு மக்களுக்கு பாதிப்பு

வலி.கிழக்குப் பிரதேசசபை கடந்த நான்கு நாள்களாக இருபாலை, கோப்பாய் கிராமங்களுக்கான குடிதண்ணீர் விநியோகத்தைத் திடீரென நிறுத்தியுள்ளது. இதனால் நூற்றுக்கணக்கான மக்கள் குடிதண்ணீர் இன்றிப் பெரும் சிரமம் அடைந்து வருகின்றனர். Read more »

நெடுந்தீவு – குறிக்கட்டுவான் படகு சேவை ஆரம்பம்

யாழ்ப்பாணம் நெடுந்தீவு – குறிக்கட்டுவான் பகுதிகளுக்கு இடையிலான படகு சேவை நேற்று முதல் உத்தியோகபூர்வமாக ஆரம்பிக்கப்பட்டுள்ளது. Read more »

எமது காணிகளை மீட்டுத் தாருங்கள்; மக்கள் போராட்டத்தில் குதிப்பு

வலி.வடக்கு மற்றும் வலி. கிழக்கு பகுதிகளில் பொது மக்களுக்குச் சொந்தமான 6 ஆயிரத்து 381 ஏக்கர் காணிகள் இராணுவத்தினரால் சுவீகரிக்கப்படுவதற்கு எதிராக தெல்லிப்பழை பிரதேச செயலகத்தை முற்றுகையிட்டு இன்று காலை8 மணி முதல் மறியல் போராட்டம் ஆரம்பிக்கப்பட்டுள்ளது. இந்தப் போராட்டத்துக்கு ஆதரவாக தமிழ்தேசியக்கூட்டமைப்பு நாடாளுமன்ற... Read more »

தந்தை செல்வாவின் 33ம் ஆண்டு நினைவு தினம் யாழில் அனுஸ்டிப்பு

தந்தை செல்வாவின் 33 ம் ஆண்டு நினைவு தினம் இன்று யாழ்ப்பாணத்தில் அனுஸ்டிக்கப்பட்டுள்ளது.இன்று காலை 9.00 மணிக்கு தென்னிந்திய திருச்சபையின் முன்னாள் பேராயர் ஜெபநேசன் தலைமையில் தந்தை செல்வா சதுக்கத்தில் இந்நிகழ்வு நடைபெற்றது. Read more »

தந்தை செல்வாவின் சதுக்கத்திற்கு ரவூப் ஹக்கிம் வருகை தருவது தவறு: சிவாஜிலிங்கம்

நீதியமைச்சரும் முஸ்லிம் காங்கிரஸ் தலைவருமான ரவூப் ஹக்கிம், தந்தை செல்வாவின் சதுக்கத்திற்கு வருகை தருவது தவறு என முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினரும் டெலோ இயக்கத்தின் அரசியல் விவகாரப் பொருப்பாளருமான சிவாஜிலிங்கம் சுட்டிக்காட்டினார். Read more »

பனை வெல்ல உற்பத்தித் தொழிற்சாலை திறந்து வைப்பு

பண்டத்தரிப்பு பனை தென்னை வள அபிவிருத்தி கூட்டுறவுச் சங்கத்தின் பனை வெல்ல உற்பத்தி தொழிற்சாலையை திறந்து வைக்கும் நிகழ்வு கடந்த புதன்கிழமை இடம்பெற்றது. Read more »

பொலிஸாரிடம் பிடிபட்ட ஆட்டுத்திருடர்கள்

நவற்கிரி பகுதியில் ஆடுகளை களவாக பிடித்து கன்ரர் வாகனத்தில் ஏற்றி கொண்டு செல்ல முற்பட்ட இரண்டு நபர்களை அச்சுவேலி பொலிஸார் கையும் மெய்யுமாக பிடித்துள்ளதுடன் களவாடப்பட்ட ஆடுகளையும் மீட்டுள்ளனர். Read more »

லண்டனுக்கு அனுப்பி வைப்பதாக கூறி 20 லட்சம் மோசடி!

லண்டனுக்கு அனுப்பி வைப்பதாகக் கூறி 20 லட்சம் ரூபா மோசடியில் ஈடுபட்ட அரியாலையைச் சேர்ந்த பெண் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளதாக யாழ்.பொலிஸார் தெரிவித்துள்ளனர். Read more »