எழுத்து மூலமான முறைப்பாடுகளுக்கு மட்டுமே நடவடிக்கை எடுக்கப்படும்: மகிந்த தேசப்பிரிய

எதிர்வரும் மாகாண சபைகளுக்கான தேர்தல் தொடர்பிலான முறைப்பாடுகள், எழுத்து மூலமாக அளிக்கப்பட்டால் மட்டுமே நடவடிக்கை எடுக்க முடியும் என்று தேர்தல் ஆணையாளர் தெரிவித்துள்ளார். Read more »

அரச ஆதரவு கட்சி கூட்டமைப்பு என கூறி தேர்தல் பிரச்சாரம் – சுரேஷ் பிரேமசந்திரன்

ஜனநாயக நாட்டில் தேர்தலில் இராணுவ தலையீடுகள் இருக்காது. இராணுவ ஆட்சி உள்ள நாடுகளிலேயே தேர்தலில் இராணுவ தலையீடுகள் இருக்கும் என பாராளுமன்ற உறுப்பினரும் தமிழ் தேசிய கூட்டமைப்பின் பேச்சாளருமான சுரேஷ் பிரேமசந்திரன் தெரிவித்துள்ளார். Read more »

தமிழ் தேசியக் கூட்டமைப்பின் பிரதேசசபை உப தலைவர்கள் இருவர் ஆளும் கட்சியில் இணைவு!

தமிழ் தேசியக் கூட்டமைப்பைச் சேர்ந்த பிரதேச சபை உப தலைவர்கள் இருவர் நேற்று ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ அவர்களை சந்தித்து ஆளும் கட்சியில் இணைந்து கொண்டனர். Read more »

வடக்குத் தேர்தல் குறித்து கனடா அதிக கவனம் செலுத்துகின்றது!

வடமாகாண சபைத் தேர்தல் தொடர்பில் கனேடிய அரசும் கவனத்தைச் செலுத்துவதாக அந்நாட்டுத் தூதுரகத்தின் அரசியல் ஆலோசகர் மேகன் பொஸ்ரர் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் வடமாகாண சபை முதன்மை வேட்பாளர் சி.வி.விக்னேஸ்வரனிடம் தெரிவித்துள்ளார். Read more »

யாழ்ப்பாணம் வழியாக ஊடுருவி தமிழகத்தை தாக்க சதி!

பாகிஸ்தானை சேர்ந்த தீவிரவாதிகள் யாழ்ப்பாணத்தில் இருந்து கடல் மார்க்கமாக ஊடுருவி, தமிழகத்தில் தாக்குதல் நடத்த பயங்கர சதித் திட்டம் வகுத்துள்ளனர். Read more »

என்னை அடிபணிய வைக்க முடியாது: அனந்தி எழிலன்

மிரட்டல்கள் மற்றும் அச்சுறுத்தல்கள் மூலம் என்னை அடிபணிய வைக்க முடியாது என்பதை அரசாங்கம் புரிந்துகொள்ளவேண்டும்’ என்று தமிழ் தேசியக் கூட்டமைப்பின் வடமாகாண சபை வேட்பாளர் அனந்தி எழிலன் தெரிவித்துள்ளார். Read more »

வடக்கில் இடம்பெறும் வன்முறைகளுக்கு இராணுவமே காரணம்: த.தே.கூ

வடக்கில் இடம்பெறுகின்ற வன்முறைகளுக்கு இராணுத்தினரே காரணமாக இருக்கிறார்கள் இது தேர்தல் காலம் என்பதால் இராணுவத்தின் இவ்வாறான செயற்பாடுகள் நீதியானதும் சுதந்திரமானதுமான தேர்தல் நடைபெறுவதற்கு வழிசமைக்காது என்று தமிழ் தேசியக் கூட்டமைப்பு தேர்தல் ஆணையாளரிடம் தெரிவித்துள்ளனர். Read more »

பொதுமக்களின் சொத்துக்களை கையளிப்பதற்கும் தேர்தலுக்கும் சம்பந்தமில்லை

நடைபெறவுள்ள வடமாகாண சபை தேர்தலுக்கும், இராணுவத்தினர் பொதுமக்களின் பாரம்பரிய சொத்துக்களை கையளிப்பதற்கு எந்தவித சம்பந்தமும் இல்லை’ என தேர்தல்கள் ஆணையாளர் மகிந்த தேசப்பிரிய தெரிவித்தார். Read more »

தமிழ் தேசிய கூட்டமைப்பிற்கு எதிராக யாழில் ஆர்ப்பாட்டம்

தமிழ் தேசிய கூட்டமைப்பிற்கு எதிராக யாழ். பஸ் நிலையத்திற்கு முன்பாக இன்று புதன்கிழமை எதிர்ப்பு ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. Read more »

2/3 பெரும்பான்மையுடன் வெற்றி பெறச்செய்யுங்கள்: விக்கினேஸ்வரன்

தமிழ் மக்கள் நாங்கள் அனைத்தையும் இழந்துவிட்டோம் என நினைத்துக் கொண்டு இந்த தேர்தலில் இருந்து யாரும் ஒதுங்கியிருக்க வேண்டாம். Read more »

கையறு நிலையில் தேர்தல் ஆணையாளர்; சுமந்திரன் எம்.பி. குற்றச்சாட்டு

தேர்தல்கள் திணைக்கள அதிகாரிகளை இராணுவம் மிரட்டும் நிலையில், எந்தவிதமான நடவடிக்கைகளும் மேற்கொள்ள முடியாத கையறு நிலையிலேயே தேர்தல்ககள் திணைக்களமும் தேர்தல்கள் ஆணையாளரும் உள்ளனர். Read more »

தேர்தல் வன்முறைகளை ஈ.பி.டி.பி கண்டிக்கிறது

யாழ்ப்பாணம் மின்சார நிலைய வீதியில் இன்று (நேற்று) கூட்டமைப்பின் வேட்பாளர் ஒருவர் தாக்கப்பட்ட சம்பவத்தை ஈ.பி.டி.பி வன்மையாகக் கண்டிப்பதாக ஈழ மக்கள் ஜனநாயகக் கட்சியின் செயலாளர் நாயகமும், அமைச்சருமான டக்ளஸ் தேவானந்தா அவர்கள் தெரிவித்துள்ளார். Read more »

மகேஸ்வரன்,ரவிராஜ் போன்று குரல்கொடுப்பேன்: துவாரகேஸ்வரன்

முன்னாள் அமைச்சர் அமரர் தியாகராஜா மகேஸ்வரன் மற்றும் நாடாளுமன்ற உறுப்பினர் ரவிராஜ் ஆகியோரைப் போன்று அச்சமின்றி தமிழ் மக்களுக்கா நான் என்றும் குரல் கொடுப்பேன் என்று வட மாகாண சபைக்கான ஐக்கிய தேசியக் கட்சியின் முதன்மை வேட்பாளர் துவாரகேஸ்வரன் தெரிவித்துள்ளார். Read more »

கூட்டமைப்பு 13 ஐ ஆதரித்திருந்தால் சுயாட்சியை பெற்றிருப்போம் : டக்ளஸ்

மாகாணசபை உரிமைகளை எதிர்த்து வந்த கூட்டமைப்பு 13 ஆவது திருத்தத்தை அன்றே ஆதரித்திருந்தால், நாம் சுயாட்சியை நோக்கி சென்றிருக்கலாம் என்பதுடன் தமிழ் மக்கள் இத்தகைய பேரழிவுகளை சந்திக்கவேண்டிய நிற்பந்தம் ஏற்பட்டிருக்காது Read more »

த.தே.கூ. வேட்பாளரின் வாகனத்தின் மீது தாக்குதல்

யாழ்ப்பாணம் பஸ் நிலையப் பகுதியில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் வேட்பாளர்களில் ஒருவரான தம்பிராசாவின் வாகனம் ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணி ஆதரவாளர்களினால் நேற்று மாலை தாக்குதலுக்கு உள்ளாகியிருப்பதாக முறையிடப்பட்டுள்ளது. Read more »

புதிய ஜனநாயக கட்சியின் வேட்பாளர் மீது தாக்குதல்

வடமாகாண சபை வேட்பாளர் ஒருவரின் வீட்டிற்குள் இன்தெரியாத நபர்கள் அத்துமீறி நுழைந்து தாக்குதல் மேற்கொண்டுள்ளமை தொடர்பில் முறைப்பாடு பதிவு செய்யப்பட்டுள்ளதாக மானிப்பாய் பொலிஸார் இன்று செவ்வாய்க்கிழமை தெரிவித்தனர். Read more »

அமோக வெற்றி எமக்கே சவால் எதுவும் கிடையாது;- சம்பந்தன்

வடமாகாணசபைத் தேர்தலில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு வெற்றி வாகை சூடும். இதில் மாற்றுக்கருத்துகளுக்கு இடமேயில்லை. அரசு தற்போது வெளியிடும் பொய்யான கருத்துக்கணிப்பைப் பற்றி நாம் அலட்டிக்கொள்ளத் தேவையில்லை. Read more »

வேட்பாளரைத் தேடிய தேர்தல் திணைக்கள அதிகாரிகள்

இராணுவத்தின் ஏற்பாட்டில் நடைபெற்ற பொது மக்களுக்கான உதவிகள் வழங்கும் நிகழ்வில், எதிர்வரும் மாகாணசபைத் தேர்தலில் போட்டியிடும் வேட்பாளர் ஒருவர் கலந்துகொண்டுள்ளார் என்று கிடைத்த இரகசிய தகவலொன்றை அடுத்து தேர்தல் திணைக்கள அதிகாரிகள் மேற்படி நிகழ்வை முற்றுகையிட்டுள்ளனர். Read more »

2/3 பெரும்பான்மையைப் பெற்று தமிழரின் பலத்தை நிரூபிப்போம்; கூட்டமைப்பு எம்.பிக்கள் சூளுரை

வட மாகாணசபைத் தேர்தலில் மூன்றில் இரண்டு பெரும்பான்மையுடன் வெற்றியீட்டி சர்வதேச சமூகத்துக்கு நல்லதொரு செய்தியை நாம் எடுத்துக் கூற வேண்டும். இதுதான் எமது அடுத்த கட்ட நகர்வின் அடித்தளமாக இருக்கும். Read more »

விக்னேஸ்வரனை விட எனக்கு மாகாணசபை நன்கு தெரியும்: சுசில் பிறேமஜயந்த

தமிழ் தேசிய கூட்டமைப்பின் முதன்மை வேட்பாளர் விக்னேஸ்வரனை விட எனக்கு மாகாணசபை தொடர்பான தகவல்கள் நன்கு தெரியும்’ என்று ஐக்கிய மக்கள் சுதந்திரக் கூட்டமைப்பின் பொதுச் செயலாளரும் அமைச்சருமான சுசில் பிறேமஜயந்த தெரிவித்தார். Read more »