பெரும்பான்மையுடன் வெற்றி பெற்றால் வடக்கில் படைகளை வெளியேற்றுவோம் – சி.வி.விக்னேஸ்வரன்

வடமாகாண சபைத் தேர்தலில் மொத்தமாக உள்ள 36 ஆசனங்களில் 30 ஆசனங்களைத் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு பெற்றால் அப்பெரும்பான்மையை வைத்துக்கொண்டு இராணுவத்தை வடக்கில் இருந்து வெளியேற்ற முடியும் Read more »

தமிழ் இனத்தை விற்று பிளைக்கிறார் டக்ளஸ்; மாவை. எம்.பி

தேர்தல் வாக்குக்காக தமிழினத்தைக் காட்டிக்கொடுக்கிறார் அமைச்சர் டக்ளஸ். அத்துடன் எமது மக்களை மஹிந்தவிடம் அடிமைப்படுத்தும் வேலையையும் அவர் மேற் கொள்கிறார். Read more »

முதலமைச்சர் வேட்பாளர் யாரென அறிவித்தால் விவாதத்துக்கு வருவேன் – சி.வி.விக்னேஸ்வரன்

ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணியின் வடமாகாண முதலமைச்சர் வேட்பாளர் யார் என்பதை உத்தியோகபூர்வமாகவும் பகிரங்கமாகவும் அறிவித்தால் அவருடன் விவாதம் நடத்த தயார் Read more »

இன்னொரு ஆயுத போராட்டத்தை கூட்டமைப்பு விரும்பாது: சுரேஷ்

தமிழ்த் தேசிய கூட்டமைப்பு இன்னுமொரு ஆயத போராட்டம் இடம்பெறுவதற்கு காரணமாக செயற்பாடாது என்று அக்கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர் சுரேஷ் பிரேமசந்திரன் தெரிவித்தார். Read more »

கூட்டமைப்பு அரசின் கைக்கூலி: துவாரகேஸ்வரன்

அரசின் கைக்கூலியாக தமிழ்த் தேசிய கூட்டமைப்பு செயற்படுவதாக ஜக்கிய தேசிய கட்சியின் வட மாகாண சபை முதலமைச்சர் வேட்பாளர் தியாகராசா துவாரகேஸ்வரன் தெரிவித்தார். Read more »

இலங்கை சர்வாதிகாரப் பாதையில் பயணிக்கும் வெளிப்பாடே காணப்படுகின்றது!- நவிபிள்ளை செய்தியாளர்களிடம் தெரிவித்த கருத்துக்களின் முழுவடிவம்

இலங்கையின் உள்நாட்டு ஆயுதப் போராட்டம் நிறைவடைந்ததன் பின்னர் நாட்டில் சுமுகமான ஜனநாயக சூழலை ஏற்படுத்தக்கூடிய வாய்ப்புக்கள் காணப்பட்ட போதிலும் தற்போது அவ்விடயங்களிலிருந்து தூரச் சென்று சா்வாதிகாரப் பாதையில் பயணிக்கும் வெளிப்பாடுகளும் சமிக்ஞைகளுமே காணப்படுகின்றன. Read more »

மயிலிட்டி மக்களுடன் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா பயணம்!

மயிலிட்டியிலிருந்து இடம்பெயர்ந்த மக்கள் தமக்கு அங்குகோயில் வழிபாடுகளில் கலந்து கொள்ள அனுமதி பெற்றுத் தருமாறு அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா அவர்களிடம் கோரிக்கை விடுத்திருந்தனர். Read more »

ஓமந்தை சோதனை சாவடியில் சோதனைகள் நிறுத்தம்

ஓமந்தை இராணுவ சோதனையில் சகல சோதனைகளும் நிறுத்தப்பட்டுள்ளதாக வன்னி கட்டளைத்தளபதி மேஜர் ஜெனரல் பொனிபஸ் பெரேரா தெரிவித்தார். Read more »

படையினரிடம் வாக்காளர் இடாப்பு; கண்காணிப்பு நிலையம் குற்றச்சாட்டு

வட மாகாணத்தை பொறுத்தவரையில் படைத்தரப்பினர் வாக்காளர் இடாப்புகளை வைத்திருப்பது மற்றும் வீடுவீடாகச்செல்வது மக்களை அச்சத்திற்கு உள்ளாக்கியுள்ளது என்று தேர்தல் வன்முறைகளை கண்காணிப்பதற்கான நிலையம் தெரிவித்துள்ளது. Read more »

பல்லப்பையில் மனித எலும்புக் கூடுகள் மீட்பு: நீதிமன்றில் மனு சமர்ப்பிக்க முடிவு – எம்.கே.சிவாஜிலிங்கம்

வடமராட்சி, பல்லப்பை பிரதேசத்தில் மனித எலும்புக் கூடுகள் மற்றும் எச்சங்கள் கண்டெடுக்கப்படதாக கடந்த சிலவாரங்களுக்கு முன் வெளிவந்த செய்திகள் உண்மையாக இருக்கலாம் என தான் சந்தேகிப்பதாக Read more »

அங்கஜனின் தந்தை வைத்தியசாலையில்

14 நாட்கள் விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ள ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணியின் வடமாகாண சபையின் வேட்பாளர் அங்கஜனின் தந்தையான ராமநாதன் யாழ் போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். Read more »

நவீபிள்ளை-த.தே.கூ சந்திப்பு; சுதந்திரமான சர்வதேச விசாரணைக்கு வலியுறுத்தல்

இலங்கைக்கான உத்தியோகபூர்வ விஜயத்தை மேற்கொண்டுள்ள ஐக்கிய நாடுகள் சபையின் மனித உரிமைகள் ஆணையாளர் நவநீதம்பிள்ளைக்கும் தமிழ்த் தேசிய கூட்டமைப்பின் முக்கியஸ்தர்கள் குழுவுக்கும் இன்று வெள்ளிக்கிழமை காலை சுமார் ஒரு மணி நேர முக்கிய சந்திப்பொன்று இடம்பெற்றது. Read more »

சர்வானந்தன் கைது செய்யப்படாமையானது எனது பாதுகாப்பிற்கு அச்சுறுத்தல் – அங்கஜன்

சர்வானந்தன் கைது செய்யப்படாமையானது எனது பாதுகாப்பிற்கு அச்சுறுத்தலாகவுள்ளது என வட மாகாண சபைத் தேர்தலின் ஜக்கிய மக்கள் சுதந்திர முண்ணனியின் வேட்பாளரும் ஸ்ரீ லங்கா சுதந்திர கட்சியின், யாழ் மாவட்ட அமைப்பாளருமான அங்கஜன் இராமநாதன் அவர்கள் சாவகச்சேரியில் நடைபெற்ற சம்பவம் தொடர்பில் வெளியிட்ட கண்டன... Read more »

உண்மையும், உறுதியும் இருந்தால் ஒரே மேடையில் இருவரும் பேச முடியும் நீதிபதி விக்னேஸ்வரனுக்கு ஐ.ம.சு.மு. முதன்மை வேட்பாளர் அழைப்பு

நமது பாதங்கள் நாளைய தலைமுறைக்கு சரியான திசையைக் காட்ட வேண்டும். யார் வெற்றி பெற்றாலும் அதன் பலாபலன்களை அனுபவிப்பவர்கள் நமது மக்களாகவே இருக்க வேண்டும். Read more »

அங்கஜனின் தந்தை ராமநாதன் கைது

ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணியின் வடமாகாண சபையின் வேட்பாளர் அங்கஜனின் தந்தை ராமநாதன் கைது செய்யப்பட்டுள்ளதாக யாழ் தலைமை பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி சமன் சிக்கேரா தெரிவித்தார். Read more »

யாழ். மாவட்ட செயலகத்திற்கு முன்பாக வேட்பாளர் உண்ணாவிரத போராட்டம்

தமிழ்த் தேசிய கூட்டமைப்பின் வட மாகாண சபை வேட்பாளர் முத்தையாப்பா தம்பிராசா யாழ். மாவட்ட செயலகத்திற்கு முன்பாக நேற்று பிற்பகல் ஒரு மணி முதல் உண்ணாவிரதப் போரட்டத்தினை மேற்கொண்டுள்ளார். Read more »

ராமநாதனை கைது செய்யாவிடின் விலகுவோம்; நான்கு வேட்பாளர்கள் சூளுரை!

ஐக்கிய மக்கள் சுதந்திர கூட்டமைப்பின் வடமாகாண சபை வேட்பாளர் அங்கஜன் ராமநாதனின் தந்தையான ராமநாதனை கைது செய்யாவிடின் தாங்கள் வேட்பாளர் நியமனத்தை மீளப்பெற்று தேர்தலிலிருந்து விலகிக்கொள்ளபோவதாக கூட்டமைப்பில் போட்டியிடும் வேட்பாளர்களில் நால்வர் சூளுரைத்துள்ளனர். யாழ் ஊடக அமையத்தில் இன்று நடைபெற்ற ஊடகவியலாளர் மாநாட்டில் கலந்து... Read more »

இந்த தேர்தலில் வெற்றி பெற்றால் இந்தியா எமக்கு உதவும் – சீ.வி. விக்னேஸ்வரன்

”இந்திய பிரதமர் எமது பாராளுமன்ற அங்கத்தவர்களுக்கு கூறினார் முதலில் இந்த தேர்தலை வெல்லுங்கள் அதன் பின் நாம் உங்களை பார்த்துக் கொள்கின்றோம், உங்களுக்கு வேண்டிய உதவிகளை செய்கின்றோம் என கூறினார்.” இவ்வாறு தமிழ் தேசியக் கூட்டமைப்பின் முதலமைச்சர் வேட்பாளர் சீ.வி. விக்னேஸ்வரன் அவர்கள் வவுனியாவில்... Read more »

அங்கஜனின் தந்தை கைது?

ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணியின் வடமாகாண சபையின் வேட்பாளர் அங்கஜனின் தந்தை ராமநாதனை கைது செய்வதற்கான நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக நம்பகரமான வட்டாரங்களிலிருந்து தெரியவருகின்றது. Read more »

ஆளும் கட்சி வேட்பாளர்களுடையே மோதல்! அங்கஜனை இலக்குவைத்து துப்பாக்கிச்சூடு?

ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணியின் வடமாகாண வேட்பாளர் அங்கஜனை இலக்குவைத்து துப்பாக்கிப்பிரயோகமொன்று மேற்கொள்ளப்பட்டுள்ளது. Read more »