வட இலங்கை சங்கீத சபைக்கான புதிய கட்டிடம் திறந்து வைப்பு

வட இலங்கை சங்கீத சபைக்கான புதிய கட்டிடம் யாழ்ப்பாணம் மருதனாதமடத்தில் கடந்த 23ம் திகதி திறந்து வைக்கப்பட்டது. Read more »

புதிதாக நிர்மாணிக்கப்பட்ட இறங்குதுறை ஜனாதிபதியால் திறந்து வைப்பு

நயினாதீவில் புதிதாக நிர்மாணிக்கப்பட்டுள்ள இறங்குதுறையை அதிமேதகு ஜனாதிபதி மகிந்த ராஜபக்ச அவர்கள் உத்தியோகபூர்வமாக நேற்றய தினம் திறந்து வைத்தார். Read more »

யாழில். புதிய வர்த்தக கட்டிடத்தொகுதி திறந்து வைப்பு

யாழ். பிரபல வர்த்தகரும், சமூக சேவையாளருமான நடராசா சத்திய ரூபனினால் நிர்மாணிக்கப்பட்ட என்.எஸ்.ஆர் ரூபன் கட்டிடத்தொகுதி நேற்றயதினம் திறந்து வைக்கப்பட்டது. Read more »

குடாநாட்டில் சுதந்திர தினக் கொண்டாட்டங்கள்

யாழ். குடா நாட்டின் பல பகுதிளிலும் இலங்கையின் சுதந்திர தினத்தில் தேசிய கொடிகள் பறக்கவிடப்பட்டிருந்தன. அத்துடன் யாழ்.மாவட்ட செயலகம் மற்றும் பிரதேச செயலகங்கள் தோறும் நேற்றுக்காலை தேசிய கொடி ஏற்றப்பட்டது. Read more »

மாவை, கலட்டி குடிநீர் விநியோக திட்டம் ஆரம்பம்

தெல்லிப்பளை பிரதேச செயலர் பிரிவிற்குட்பட்ட மாவை, கலட்டி பகுதிகளில் ஐ.நாவின் அகதிகள் உயர்தானிகராலயத்தின் நிதியுதவியுடன் நிர்மாணிக்கப்பட்ட குடிநீர் விநியோகம் திட்டம் சனிக்கிழமை ஆரம்பித்து வைக்கப்பட்டுள்ளது. Read more »

அதிவிசேட சித்திபெற்ற மாணவர்கள் கௌரவிப்பு

வடமாணத்தில் க.பொ.த உயர்தரப் பரீட்சையில் அதிவிசேட சித்திபெற்ற மாணவர்களை கௌரவிக்கும் நிகழ்வு சனிக்கிழமை வடமாகாண ஆளுநர் செயலகத்தில் நடைபெற்றுள்ளது. Read more »

பாதிக்கப்பட்ட மாணவர்களுக்கான இசை நிகழ்ச்சி

வன்னியில் யுத்தத்தில் பாதிக்கப்பட்டு சென்.ஜோன்ஸ் கல்லூரியில் கல்விகற்கும் 450 மாணவர்களுக்கு கல்வி வசதிகளுக்கு நிதி சேகரிப்பதற்காக, A.E.மனோகரன் இசைக் குழுவினரால் இசை நிகழ்ச்சியொன்று சென்.ஜோன்ஸ் கல்லூரியில் நடைபெறவுள்ளது. Read more »

மகாத்மா காந்தியின் 65 ஆவது ஆண்டு நினைவு நாள்; யாழில் அனுஷ்டிப்பு

மகாத்மா காந்தியின் 65 ஆவது ஆண்டு நினைவு நாள் நேற்று யாழ்ப்பாணத்தில் அனுஷ்டிக்கப்பட்டது.வட இலங்கை காந்திசேவா சங்கத்தின் ஏற்பாட்டில் நினைவு தின நிகழ்வுகள் இடம்பெற்றன. Read more »

மாவிட்டபுரம் கந்தசுவாமி கோவிலுக்கு 45 அடி உயர புதிய தேர்

மாவிட்டபுரம் கந்தசுவாமி ஆலயமானது 1990 ஆம் ஆண்டு முதல் கைவிடப்பட்ட நிலையில் காணப்படுவதால ஆலயமும், ஆலயத்தேரும் சேதமடைந்தது காணப்படுகின்றன. Read more »

கை கொடுக்கும் நண்பர்கள் யாழில் அங்குரார்ப்பணம்

கைகொடுக்கும் நண்பர்கள் என்ற தொனிப்பொருளிலான சுமித்திராயோ தொண்டர் நிறுவனத்தின் யாழ்ப்பாணக்கிளையின் அங்குரார்ப்பண நிகழ்வும் அலுவலக திறப்பு நிகழ்வும் நேற்று இடம்பெற்றது. Read more »

சாரதிப் பயிற்றுவிப்பாளர்களுக்கு பயிற்சிப்பட்டறை ; இலங்கையில் தமிழ் மொழி மூலமான பயிற்சி யாழில்

இலங்கை சாரதிகள் பயிற்சிப் பாடசாலைகள் சங்கங்கத்தினால் வீதிச் சட்டங்களுக்கு அமைவாக சாரதிப்பயிற்சிப் பாடசாலைகளில் எவ்வாறு சாரதிகளுக்கு பயிற்சி வழங்க வேண்டும் என்பது தொடர்பில் வடக்கு கிழக்கைச் சேர்ந்த சாரதிப் பயிற்சிப் பாடசாலைகளின் பயிற்றிவிப்பாளர்களுக்கான பயிற்சிப் பட்டறை ஒன்று யாழ். பொதுநூலகத்தில் நடைபெற்றது. Read more »

வலிகாமம் தெற்கில் இரண்டு பேரூந்து நிலையங்கள் திறப்பு

வடக்கு மாகாண சபையினால் குறித்தொதுக்கப்பட்ட நிதியில் இருந்து நிர்மானிக்கப்பட்ட சுன்னாகம் மற்றும் அச்சுவேலி ஆகிய பேரூந்து நிலையங்கள் நேற்று வெள்ளிக்கிழமை திறந்துவைக்கப்பட்டுள்ளது. Read more »

வலிகாமம் கல்வி வலயத்திற்கு புதிய கல்வி பணிப்பாளர் நியமனம்

வலிகாமம் கல்வி வலய புதிய கல்வி பணிப்பாளருக்கு நியமனம் வழங்கும் நிகழ்வு வட மாகாண ஆளுநர் ஜிஏ.சந்திரசிறி தலைமையில் யாழ்ப்பாணத்திலுள்ள ஆளுநர் அலுவலகத்தில் கடந்த திங்கட்கிழமை நடைபெற்றது. வலிகாமம் கல்வி வலய புதிய கல்வி பணிப்பாளராக திரு.செ.சந்திரராஜா நியமிக்கப்பட்டார். இவருக்கான நியமனக் கடிதத்தினை ஆளுநர்... Read more »

யாழ். பல்கலையில் வடபகுதி மீனவர்களின் பிரச்சினைகள் குறித்த கருத்துப்பட்டறை

பாக்கு நீரிநிணையில் இந்திய இலுவைப் படகுகளின் செயற்பாட்டினால் வடபகுதி மீனவர்கள் எதிர்நோக்கி வரும் சவால்கள் குறித்த கருத்துப்பட்டறை திங்கட்கிழமை யாழ் பல்கலைக்கழகத்தில் நடைபெற்றுள்ளது. Read more »

போதைப் பொருள் பாவனையிலிருந்து இளையோர் விடுவிக்கப்பட வேண்டும்!

மதுபானம், போதைப் பொருள் பாவனைகளில் இருந்து இளம் சமூகத்தினரை விடுவிக்க கலாசார நிகழ்வுகள் ஊடாக அவர்கள் மத்தியில் விழிப்புணர்வை ஏற்படுத்த பொது அமைப்புக்கள் முன்வர வேண்டும். Read more »

மக்கள் குடியமராத மயிலிட்டியில் படையினரின் யோக்கட் ஆலை

மக்கள் இதுவரை மீளக்குடியமர அனுமதிக்கப்படாத மயிலிட்டிப் பகுதியில், படையினரால் பசுப்பாலில் இருந்து உற்பத்தி செய்யப்படும் “யோக்கட்’ உற்பத்தித் தொழிற்சாலை ஒன்று கடந்த தைப்பொங்கல் தினத்தன்று இராணுவத் தளபதி லெப்ரினன்ட் ஜெனரல் ஜெகத் ஜெயசூரியவினால் திறந்து வைக்கப்பட்டுள்ளது. Read more »

பாக்கு விரிகுடாவில் மீன்பிடி முரண்பாடு; கருத்தரங்கு யாழ்.பல்கலைக்கழகத்தில்

பாக்கு விரிகுடாவில் மீன்பிடித்துறை முரண்பாடுகளை தீர்த்துக்கொள்வது தொடர்பான விழிப்புணர்வு கட்டமைப்புக்கும் உணர்வூட்டலுக்குமான கருத்தரங்கு ஒன்று எதிர்வரும் 21 ஆம் திகதி திங்கட்கிழமை யாழ்ப்பாண பல்கலைக்கழகத்தின் பூகோளவியல் பிரிவில் நடைபெறவிருக்கின்றது. Read more »

யாழ். பல்கலை.மாணவர்களை விடுதலை செய்யுமாறு வலியுறுத்தி இணையத்தள மகஜர் போராட்டம் ஆரம்பம்

கைது செய்யப்பட்டு தடுத்து வைக்கப்பட்டிருக்கும் யாழ். பல்கலைக்கழக மாணவர்களை உடன் விடுதலை செய்யுமாறு அரசாங்கத்தை வலியுறுத்தி சம உரிமை இயக்கத்தினால் இணையத்தள மகஜர் கையெழுத்திடல் போராட்டம் நேற்று ஆரம்பிக்கப்பட்டுள்ளது. Read more »

பொங்கல் கலை விழா யாழ் கல்வியியற் கல்லூரியில் நடைபெற்றது

சூரியனுக்கு நன்றி செலுத்தும் உழவர்களின் விழாவான தைப்பொங்கல் நிகழ்வினை முன்னிட்டு பொங்கல் கலை விழா யாழ் கல்வியியற் கல்லூரியில் 14ம் திகதி நடைபெற்றது. Read more »

தங்கம்மா அப்பாக்குட்டியின் 88ஆவது பிறந்த தின அறக்கொடை விழா

சிவத்தமிழ்ச் செல்வி கலாநிதி தங்கம்மா அப்பாக்குட்டியின் 88ஆவது பிறந்த தினத்தை முன்னிட்டு அறக்கொடை விழா இன்று தெல்லிப்பளை ஸ்ரீ துர்க்காதேவி தேவஸ்தான மண்டபத்தில் தெல்லிப்பளை ஸ்ரீ துர்க்காதேவி தேவஸ்தான தலைவர் செஞ்சொற் செல்வர் ஆறு.திருமுருகன் தலைமையில் இடம்பெற்றது. Read more »