வடமாகாணத்தில் ஆசிரியர் பற்றாக்குறையை நீக்குவதற்கான ஆட்சேர்ப்பு

வடமாகாண பாடசாலைகளில் நிலவும் ஆங்கிலம், தகவல் தொழில்நுட்பம் மற்றும் உடற்கல்வி ஆகிய பாடங்களுக்கான ஆசிரியர் பற்றாக்குறையை நீக்குவதற்கான ஆசிரியர் சேவையின் வகுப்பு மூன்றாம் தரம் இரண்டு பதவிக்கு ஆட்சேர்ப்புச் செய்யும் திறந்த போட்டிப் பரீட்சைக்கான விண்ணப்பங்கள் கோரப்பட்டுள்ளன. Read more »

2011 – 2012 சாதாரண தர தகவல் தொழிநுட்ப பரீட்சை பெறுபேறுகள் வெளியாகின

கல்விப் பொது தராதர சாதாரண தரப் பரீட்சை 2011 மற்றும் 2012ஆம் ஆண்டுகளுக்கான தகவல் தொழிநுட்ப பாடத்தின் பரீட்சை பெறுபேறுகள் வெளியாகியுள்ளன. Read more »

க.பொ.த. சா/த பரீட்சைக்கு மே20 முதல் விண்ணப்பிக்கலாம்-புஷ்­ப­கு­மார

2013 டிசம்பர் மாதம் நடை­பெ­ற­வுள்ள க.பொ.த. சாதா­ரண தர பரீட்­சைக்கு மே 20 ஆம் திகதி முதல் ஜூன் 20 ஆம் திகதி வரையிலான காலப் பகுதிக்குள் விண்ணப்பிக்க வேண்டுமென பரீட்சைகள் ஆணையாளர் டபிள்யூ.எம்.என். ஜே. புஷ்­ப­கு­மார அறிவித்துள்ளார். Read more »

அதிகஸ்டம், கஸ்டப் பிரதேச அதிபர், ஆசிரியர்களுக்கான மேலதிக கொடுப்பனவு

வடமாகாண ஆளுநரின் அனுதியின் கீழ், வலயக் கல்வித் திணைக்கள கட்டமைப்புக் குழு, மாகாணக் கல்வித் திணைக்கள கட்டமைப்பு குழு ஆகிவற்றின் சிபாரிசுக்கு அமைவாக வட மாகாணத்தில் அதிகஷ்டம் மற்றும் கஷ்டப் பிரதேசங்களில் அமைந்துள்ள பாடசாலைகளில் Read more »

வலிகாமம் கல்வி வலயத்தில் சிங்கள தினப் போட்டிகள்!

சிங்கள தினப் போட்டி வலிகாமம் கல்வி வலயத்தில் முதல் தடவையாக பெரும் எடுப்பில் அதிகளவான மாணவர்களின் பங்பற்றுதலுடன் நடைபெற்று முடிவடைந்துள்ளது. Read more »

கஸ்டப் பிரதேச சேவையை பூர்த்தி செய்யாத காரணத்தினால் ஆசிரியர்களுக்கு இடமாற்றம் வழங்கப்படவில்லை: எஸ்.சத்தியசீலன்

பூநகரிக் கோட்டத்தில் கடமையாற்றும் வழக்குத் தாக்கல் செய்த மூன்று ஆசிரியர்களும், குறிக்கப்பட்ட நிபந்தனையாகிய ஐந்து வருட கஸ்டப் பிரதேச சேவையை பூர்த்தி செய்யாத காரணத்தினால் இடமாற்றம் வழங்கப்படவில்லை Read more »

மாணவர்களின் கல்வி வளர்ச்சிக்கு உதவத் தயாராகவுள்ளோம் – உதயன் (பா.உ)

மாணவர்களின் கல்வி வளர்ச்சிக்கு உதவ எம்மாலான அனைத்து முயற்சிகளையும் மேற்கொள்ளத் தயாராகவுள்ளோம் என ஈ.பி.டி.பி பாராளுமன்ற உறுப்பினர் சில்வேஸ்த்திரி அலன்ரின் (உதயன்) அவர்கள் தெரிவித்துள்ளார். Read more »

ஜூலையில் க.பொ.த உயர்தர பாடத்திட்டத்தில் தொழில்நுட்பக் கல்வி ஆரம்பம்

புதிய க.பொ.த உயர்தர பாடத்திட்டத்துக்கு அமைய அறிமுகமாகும் தொழில்நுட்பப் பிரிவு நாடெங்கிலும் உள்ள 200 பாடசாலைகளில் இவ்வருடம் ஜூலையில் தொடங்கும் என கல்வி அமைச்சு கூறியது. Read more »

உயர்தரம்,புலமைப்பரிசில் பரீட்சையை திகதிகள் அறிவிப்பு

இந்த வருடம் கல்விப் பொது தராதர உயர்தர பரீட்சையை ஆகஸ்ட் மாதம் 5ஆம் திகதி ஆரம்பிப்பதற்கு பரீட்சைகள் திணைக்களம் தீர்மானித்துள்ளதாக பரீட்சைத்திணைக்களம் அறிவித்துள்ளது. Read more »

டிப்ளோமாதாரிகள் 2,850 பேர் ஆசிரியர் சேவையில் இணைப்பு!

நாடளாவிய ரீதியில் உள்ள தேசிய கல்விக் கல்லூரிகளில் கற்பித்தலில் தேசிய டிப்ளோமா பட்டம் பெற்ற 2,850 டிப்ளோமாதாரிகளுக்கு இன்று நியமனங்கள் வழங்கப்படவுள்ளது. Read more »

இந்துக் கல்லூரி மாணவருக்கு ஜனாதிபதி விருது.

பத்து வருடகால இடைவெளிக்குப் பின்னர் யாழ்ப்பாணம் இந்துக் கல்லூரி மாணவன் ஒருவர் ஐனாதிபதி சாரணனாக தெரிவு செய்யப்பட்டுள்ளார். Read more »

2015 ம் ஆண்டு முதல் தரம் 6 – 10 வரையான வகுப்புகளுக்கு புதிய பாடத்திட்டம்

தரம் 6 முதல் 10 வரையிலான பாடத்திட்டத்தை 2015ம் ஆண்டு முதல் மாற்றம் செய்வதற்கு அரசாங்கம் தீர்மானித்துள்ளது. Read more »

தொழிற்பயிற்சிகளை நிறைவு செய்த மாணவர்களுக்கு சான்றிதழ் வழங்கி வைப்பு

தொழிற் பயிற்சி அதிகார சபையில் தொழிற்பயிற்சி முடித்த 63 மாணவர்களுக்கு சான்றிதழ் வழங்கும் நிகழ்வு இன்று நடைபெற்றது. Read more »

சாதாரண தர பரீட்சை முடிவுகளில் தழிழ் மொழி மூலத்தில் வேம்படி பெண்கள் உயர்தர பாடசாலை முதலாமிடம்

2012ம் ஆண்டு நடைபெற்ற க.பொ.த சாதாரண தர பரீட்சை முடிவுகளில் தழிழ் மொழி மூலத்தில் வட மாகாண பாடசாலைகள் சிறந்த பெறுபேறுகளை பெற்று முன்னிலை வகிக்கின்றன. Read more »

2012 உயர்தர பரீட்சை எழுதிய மாணவர்களுக்கு மே மாதம் பல்கலை அனுமதி

கடந்த 2012ஆம் ஆண்டு க.பொ.த உயர்தரப் பரீட்சை எழுதி பல்லைக்கழகத்திற்கு தகுதியான மாணவர்களை மே மாதம் பல்கலைக்கழகங்களில் சேர்ப்பதற்கான நடவடிக்கைகளை எடுத்துள்ளதாக பல்கலைக்கழக மானியங்கள் ஆணைக்குழு தெரிவித்துள்ளது. Read more »

யாழ். மாவட்டத்தில், வயலின், யோகா, ஹிந்தி கற்கை நெறிகளை ஆரம்பிக்க நடவடிக்கை

யாழ். மாவட்டத்தில், வயலின், யோகா, ஹிந்தி ஆகிய கற்கைநெறிகளை யாழ்.இந்திய தூணைத்தூரகம் ஆரம்பிக்கவுள்ளது. Read more »

தேசிய கல்வியியற் கல்லூரி பயிற்சியை நிறைவு செய்தவர்களுக்கு 20ம் திகதி ஆசிரியர் நியமனம்?

தேசிய கல்வியியற் கல்லூரிகளில் ஆசிரிய பயிற்சியை நிறைவு செய்தவர்களுக்கு இம்மாதம் 20ம் திகதி ஆசிரியர் நியமனங்கள் வழங்கப்படும் என கல்வி அமைச்சு அறிவித்துள்ளதாக இலங்கைத் தமிழர் ஆசிரியர் சங்கத்தின் பொதுச்செயலாளர் சரா.புவனேஸ்வரன் தெரிவித்துள்ளார். Read more »

யாழ் இந்துக் கல்லூரியை சேர்ந்த 18 மாணவர்களுக்கு கா.பொ.த சாதாரணதரப் பரீட்சையில் 9A சித்திகள்

அண்மையில் நடைபெற்ற 2012 ஆம் ஆண்டுக்குரிய கா.பொ.த சாதாரண தரப் பரீட்சையில் யாழ் இந்துக் கல்லூரி சார்பாக 239 மாணவர்கள் தோற்றியிருந்தார்கள். இம் மாணவர்களில் 18 மாணவர்கள் 9A சித்தியினையும், Read more »

கல்விப் பொதுத்தராதர சாதாரண தரப் பரீட்சை பெறுபேறு வெளியாகியுள்ளது

கல்விப் பொதுத் தராதர சாதாரண தரப் பரீட்சை பெறுபேறு வெளியாகியுள்ளது. கல்விப் பொதுத் தராதார சாதாரண தரப் பரீட்சை பெறுபேறுகள் உத்தியோகபூர்வமாக வெளியிடப்பட்டதாக பரீட்சைத் திணைக்களம் அறிவித்துள்ளது. Read more »

வலிகாமம் கல்வி வலயப் பாடசாலைகளுக்கான தமிழ்மொழி தின போட்டிகள்

வலிகாமம் கல்வி வலயப் பாடசாலைகளுக்கு இடையேயான தமிழ் தினப் போட்டிகள் எதிர்வரும் 8, 9 ஆம் திகதிகளில் மருதனார்மடம் இராமநாதன் கல்லூரி மண்டபத்தில் நடைபெறவுள்ளது. Read more »