யாழில் சுவாமி விபுலானந்தர் விழா

மட்டக்களப்பு மாவட்ட இந்து இளைஞர் பேரவையும் ஆகில இலங்கை இந்து மா மன்றமும் இணைந்து நடத்தும் சுவாமி ‘விபுலானந்தர் விழா’ நேற்று திங்கட்கிழமை யாழில் நடைபெற்றது. Read more »

கதிர்காமம் உற்சவ திகதி மாற்றம்: இந்துக்கள் கவலை

கதிர்காமம் முருகன் ஆலய வருடாந்த ஆடி மாத தீர்த்த உற்சவம் இந்த வருடம் ஆவணி மாதம் நடைபெறும் என்று நிர்வாகத்தினர் எடுத்துள்ள முடிவு காரணமாக இந்துக்கள் கவலை அடைந்துள்ளனர் Read more »

தமிழர்களின் தனிக்கலாச்சாரத்தை விழிப்புடன் பாதுகாப்போம்; விந்தன்

சட்டம் ஒழுங்கு என்பதற்கு அப்பால் தமிழர்களுக்கு என்று தனிக்கலாச்சாரம் உண்டு எனவே அதனைப் பாதுகாக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என யாழ். மாநகர சபை எதிர்கட்சி உறுப்பினர் விந்தன் கனகரத்தினம் தெரிவித்தார். Read more »

போரின் பின் வடக்கில் விகாரை எதுவும் அமைக்கவில்லை! தவறாயின் கூட்டமைப்பு நிரூபிக்கட்டும்! எல்லாவெல தேரர்

போருக்குப் பின்னர் வடபகுதியில் புதிதாக ஒரு விகாரையேனும் அமைக்கப்படவில்லை. இதனை நான் பொறுப்புடனேயே கூறுகின்றேன். எனது கூற்று தவறாயின், இதைத் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு உரிய ஆதாரத்துடன் நிரூபித்துக் காட்டவேண்டும். Read more »

இலங்கையில் இரண்டாவது அஸ்வமேத யாகம் காரைநகரில்

இராமாயணத்தில் இராவணனைக் கொன்று சீதையை மீட்டு மீண்டும் அயோத்தி மன்னனாகிய இராமன் ஊரார் சொல் கேட்டு கர்ப்பிணியான சீதையை கானகத்துக்குள் கொண்டு சென்று விடுகிறான். Read more »

யாழ்ப்பாண குடாநாடு வெசாக் விளக்குகளால் ஒளியூட்டப்பட்டது

“2009 ம் ஆண்டு போர் முடிவிற்கு வந்தபின் வெசாக் கொண்டாட்டங்கள் வடக்கு கிழக்கு உட்பட நாடு முழுவதும் அமைதியான சூழலில் கொண்டாடப்படுகின்றது. Read more »

ஆலய வருமானத்தி​ல் ஏழைகள் நல்வாழ்விற்கு பயன்படுத்துமாறு கோரிக்கை

யாழிலுள்ள ஆலயங்கள் தமது வருமானத்தின் ஒரு பகுதியை ஏழை மக்களின் நல்வாழ்விற்காக பயன்படுத்த வேண்டும் என யாழ்.பல்கலைக்கழக இரசாயனவியல் துறை விரிவுரையாளர் கலாநிதி எஸ்.பிரபாகர் தெரிவித்துள்ளார். Read more »

பண்பாட்டுக்கு ஏற்ப பிள்ளைகளின் உடைக் கலாச்சாரத்திற்கு வழிகாட்ட வேண்டும்

பெற்றோர்கள் எமது பண்பாட்டுக்கு ஏற்ப பிள்ளைகளின் உடைக் கலாச்சாரத்திற்கு வழிகாட்ட வேண்டும் என யாழ் மாவட்ட மேலதிக அரசாங்க அதிபர் திருமதி ரூபினி வரதலிங்கம் தெரிவித்துள்ளார். Read more »

யாழ் இளையவர்களால் அன்னையர் தின பாடல் வெளியீடு

யாழ் இளையவர்களால் அன்னையர் தின பாடல் ஒன்று வெளியீடு செய்யப்பட்டுள்ளது. மனதை உருக்கும் காட்சிகள் மற்றும் இளைமைக்காலத்தினை நினைவுக்கு கொண்டுவருகின்ற அழகிய காட்சிகள் அடங்கியதாக அழகிய கவி வரிகளுடன் இந்த பாடல் அமைந்துள்ளது. தினேஸ் ஏகாம்பரத்தின் பாடல்வரிகளிலும் இசையிலும் இயக்கத்திலும் வெளிவந்த இப்பாடலை நெடுந்தீவு... Read more »

‘யாழ்ப்பாண வாழ்வியல்’ நூல் வெளியிடப்பட்டுள்ளது

யாழ்ப்பாணத்து வாழ்வியலை பிரதிபலிக்கும் வகையில் யாழ்.பல்கலைக்கழக வரலாற்றுத்துறையினால் யாழ்ப்பாண வாழ்வியல் என்னும் நூல் வெளியிட்டு வைக்கப்பட்டுள்ளது. Read more »

விஜய தமிழ்ப்புத்தாண்டு சுபநேரங்கள் !

பிறக்கும் விஜய தமிழ்ப் புத்தாண்டு வாக்கிய பஞ்சாங்கத்தின் படி 13ஆம் திகதி சனிக்கிழமை முன்னிரவு 11.58 மணிக்கும், திருக்கணித பஞ்சாங்கத்தின்படி சனிக்கிழமை பின்னிரவு 1.29 க்கும் பிறக்கிறது.வாக்கியப் பஞ்சாங்கத்தின் படி அன்று இரவு 7.58 மணி முதல் அதிகாலை 3.58 வரை விஷ¤ புண்ணிய... Read more »

சமாதானப் பயணம் யாழ்ப்பாணத்தை அடைந்தது

திபெத் நாட்டைச் சேர்ந்த ஆன்மீகத்தலைவர் சங்கைக்குரிய தேரர் ஜிக்மி பேமா வங்சன் தலைமையில் 6ஆம்திகதி கதிர்காமத்திலிருந்து யாழ்ப்பாணம் நோக்கி ஆரம்பிக்கப்பட்ட சமாதானப் பாத யாத்திரை 29 ஆம் திகதி யாழ்ப்பாணத்தை வந்தடைந்தது. Read more »

மதங்களை ஒரு குடையின் கீழ் இணைக்க முடிவு: பிரதி அமைச்சர் குணவர்த்தன

இலங்கையில் உள்ள அனைத்து மதங்களையும் ஒரு குடையின் கீழ் இணைப்பதற்கான முயற்சியில் எமது அமைச்சு ஈடுபட்டு வருகின்றது’ என்று புத்தசாசன மற்றும் மத விவகார பிரதி அமைச்சர் Read more »

யாழ்ப்பாண இசைகளை அமெரிக்க மக்கள் விரும்புவார்கள்

“யாழ்ப்பாணத்தில் நடைபெறும் இசை விழாவில் நடைபெறும் இசை நிகழ்ச்சிகளைப் பார்ப்பதற்கு அமெரிக்க மக்களும் ஆர்வப்படுவார்கள் “ Read more »

வட இலங்கை சங்கீத சபைக்கான புதிய கட்டிடம் திறந்து வைப்பு

வட இலங்கை சங்கீத சபைக்கான புதிய கட்டிடம் யாழ்ப்பாணம் மருதனாதமடத்தில் கடந்த 23ம் திகதி திறந்து வைக்கப்பட்டது. Read more »

சமய வணக்கஸ்தலங்கள் அமைப்பதை கண்காணிக்க புதிய சுற்றுநிரூபம்

சமய குரோத உணர்வுகளை தடுக்கும் முயற்சியின் ஒரு நடவடிக்கையாக நாட்டில் சமய வணக்கஸ்தலங்கள் அமைப்பதை கண்காணிப்பதற்கான ஒரு புதிய சுற்றுநிரூபத்தை அரசாங்கம் விடுத்துள்ளது Read more »

சர்வதேச, உள்ளூர் இசைக் கலைஞர்களுடன் யாழ்ப்பாணத்தில் மீண்டும் இசை விழா

யாழ். இசைவிழா- 2013 இவ்வருடம் யாழப்பாணத்தில் மீண்டும் நடைபெறவுள்ளது. இவ்விழாவானது, எதிர்வரும் மார்ச் மாதம் 1ம், 2ம் திகதிகளில் சுப்பிரமணியம் பூங்காவிற்கு எதிரே உள்ள யாழ். மாநகராட்சி மைதானத்தில் நடைபெறவுள்ளது. Read more »

வட பகுதியில் ஊடுருவியுள்ள விஷக் கிருமிகள்: சண். குகவரதன் எச்சரிக்கை

வடபகுதி இளம் சமூகத்தின் மத்தியில் கலாசார சீரழிவை ஏற்படுத்தும் சில விஷக் கிருமிகள் ஊடுருவியுள்ளன. எனவே, எமது சமூகம் விழிப்பாக இருந்து மண்ணின் மகிமையை பாதுகாக்க வேண்டுமென ஜனநாயக மக்கள் முன்னணியின் உபபொதுச் செயலாளரும் கொழும்பு மாநகர சபை உறுப்பினருமான சண். குகவரதன் தெரிவித்துள்ளார். Read more »

போதைப் பொருள் பாவனையிலிருந்து இளையோர் விடுவிக்கப்பட வேண்டும்!

மதுபானம், போதைப் பொருள் பாவனைகளில் இருந்து இளம் சமூகத்தினரை விடுவிக்க கலாசார நிகழ்வுகள் ஊடாக அவர்கள் மத்தியில் விழிப்புணர்வை ஏற்படுத்த பொது அமைப்புக்கள் முன்வர வேண்டும். Read more »

யாழ். குடாநாட்டில் இப்போது திட்டமிட்ட கலாசாரச் சீரழிவு; சாடுகிறார் முன்னாள் நீதியரசர்

யாழ். குடாநாட்டில் இப்போது திட்டமிட்ட கலாசாரச் சீரழிவு நடைபெற்று வருகிறது. எமது அருமந்த இளைஞர்களும், யுவதிகளும் சீரழிந்த ஒரு வாழ்க்கை முறைக்குத் திட்டமிட்டு இழுத்துச் செல்லப்படுகின்றார்கள். Read more »