வாளால் வெட்டிய பிரதான சந்தேக நபருக்கு விளக்கமறியல்

நாவாந்துறை பகுதியில் இடம்பெற்ற வாள்வெட்டு சம்பவத்துடன் தொடர்புடையவர் என்ற சந்தேகத்தின் பேரில் கைதுசெய்யப்பட்ட நபரை 14 நாட்கள் விளக்கமறியலில் வைக்குமாறு யாழ். நீதிவான் நீதிமன்ற நீதிபதி உத்தரவிட்டுள்ளதாக Read more »

திருடிய ஆடுகளை விற்க முயன்ற மூவர் கைது

யாழ்ப்பாணம் ஐந்து சந்திப் பகுதியில், திருடிய ஆடுகளை விற்க முயன்ற மூவர் யாழ்ப்பாணப் பொலிஸாரால் இன்று காலை 6.15 மணியளவில் கைது செய்யப்பட்டுள்ளனர். Read more »

1,100 பவுண் மோசடி செய்த பெண்கள் இருவருக்கு எதிராக முறைப்பாடு

1,100 பவுணிற்கு மேற்பட்ட தங்க நகைகளை மோசடி செய்ததாக பாதிக்கப்பட்டவர்கள் யாழ். பொலிஸ் நிலையத்தில் இரு பெண்களுக்கு எதிராக முறைப்பாடு பதிவு செய்துள்ளனர். Read more »

நாவாந்துறை வாள் வெட்டு சம்பவம்: ஒருவர் கைது

நாவாந்துறை பகுதியில் இடம்பெற்ற வாள்வெட்டு சம்பவத்துடன் தொடர்புடையவர் என்ற சந்தேகத்தின் பேரில் ஒருவரை கைதுசெய்துள்ளதாக யாழ். சிறு குற்றத்தடுப்பு பிரிவு பொலிஸ் பொறுப்பதிகாரி ஏ. டபிள்யு. எல் விக்ரமராச்சி தெரிவித்தார். Read more »

அச்சுவேலி பகுதியில் சைக்கிள் திருட்டு அதிகரிப்பு

அச்சுவேலிப் பிரசேத்தில் கடந்த பல மாதங்களாக சைக்கிள் திருடப்படும் சம்பவங்கள் இடம்பெறுவதாக பொதுமக்கள் கவலை தெரிவிக்கின்றனர். Read more »

திருடர்களுக்கும் பஸ் நடத்துனர்களுக்கும் தொடர்பு! – போக்குவரத்துப் பொலிஸார்

யாழில் போக்குவரத்தில் ஈடுபடும் சில பஸ்களில் நடத்துனர்கள் திருடர்களை செற்பண்ணி திருட்டு நடவடிக்கையில் ஈடுபடுவதாக யாழ்.போக்குவரத்துப் பொலிஸார் தெரிவித்துள்ளனர். Read more »

குழந்தையுடன் பிச்சையெடுத்த பெண் கைது

யாழ்ப்பாணம் பஸ் நிலையத்தில் குழந்தையுடன் பிச்சையெடுத்த தாயொருவர், யாழ்ப்பாணம் பிரதேச செயலக ஊழியர்களினால் பிடிக்கப்பட்டு பொலிஸ் நிலையத்தில் ஒப்படைக்கப்பட்டுள்ளார். Read more »

போலி நாணயத்தாளுடன் வங்கி ஊழியர்கள் மூவர் கைது

500 500 ரூபா போலி நாணயத்தாள் கொடுத்து எரிபொருள் நிரப்ப முயன்ற குற்றச்சாட்டில் வங்கி உத்தியோகத்தர்கள் மூவரைப் பொலிஸார் கைது செய்துள்ளனர். இந்தச் சம்பவம் யாழ்.நகரில் நேற்று முற்பகல் 10 மணியளவில் இடம்பெற்றது. Read more »

அனுமதிபத்திரம் இல்லாமல் மண் ஏற்றியவர்கள் மாட்டிக்கொண்டனர்

அனுமதி பத்திரம் இன்றி இரண்டு உழவு இயந்திரத்தில் மண் ஏற்றிகொண்டு வந்த இரண்டு நபர்களை அச்சுவேலி பொலிஸார் கைது செய்து மல்லாகம் நீதிமன்றில் ஆஜர்படுத்திய நிலையில் நீதவான் குறித்த இருவருக்கும் தலா 5 ஆயிரம் ரூபா வீதம் 10 ஆயிரம் ரூபா அபராதமாக விதித்தார். Read more »

யாழ்ப்பாணத்தில் பொலிஸ் உதவியுடன் லீசிங் கார் அபகரிப்பு: பொலிஸார் ஒருவர் கைது

யாழ்ப்பாணத்தில் லீசிங்க் நிறுவனத்தினர் என்ற பேர்வழியில் கார்கள் விற்பனை செய்யப்பட்டு பொலிஸாரின் உதவியுடன் மீண்டும் கொள்ளையிடப்படுகின்ற சம்பவங்கள் அதிகரித்துள்ளன. Read more »

இந்திய வியாபாரி யாழில் கைது

சுற்றுலா விஸாவில் வந்து புடைவை வியாபாரத்தில் ஈடுபட்டுக்கொண்டிருந்த இந்திய வியாபாரி ஒருவரை கைது செய்துள்ளதாக கோப்பாய் பொலிஸார் தெரிவித்தனர். Read more »

வாடகை வாகனங்களை விற்பனை செய்த இளைஞன் கைது

யாழ்ப்பாணம், பெட்றி வீதி பிரதேசத்தில் வாகனங்களை வாடகைக்கு பெற்று வேறு நடபர்களிடம் விற்பனை செய்துவந்த நபர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார். Read more »

இளவாலையில் கஞ்சாவுடன் ஆணும் பெண்ணும் கைது

இளவாலை பொலிஸ் பிரிவில் மாதகல் மேற்கு பகுதியில் கஞ்சா வைத்திருந்த ஆணும் பெண்ணும் கைது செய்யப்பட்டுள்ளனர். Read more »

கந்தன் ஆலயத்தின் உள்ளே காலணியுடன் காவல்துறை

வரலாற்றுச்சிறப்பு மிக்க நல்லைக்கந்தன் ஆலயத்தின் முன்மண்டபத்தில் அரசியல்வாதி ஒருவரின் பாதுகாப்புக்காக வந்த ஆயுதம் தரித்த சிறப்பு காவல்துறையினர் காலணியுடன் பிரவேசித்து பாதுகாப்பு கடமையில் ஈடுபட்டிருந்தமை ஊடகவியலாளர்களின் கமெராவில் சிக்கி நியு யப்னா இணையத்தளத்தில் வெளியிடப்பட்டிருக்கிறது. காலணியுடன் சர்வசாதாரணமாக காணப்படும் அந்த காவல்துறையினரின் செய்கை இந்துக்களின்... Read more »

யாழ். மாநகர சபை முன்னாள் உறுப்பினருக்கு விளக்கமறியல்

வானின் மீது தாக்குதல் மேற்கொண்டதுடன், வானை தீ மூட்ட முயற்சித்த குற்றச்சாட்டில் யாழ். மாநகர சபையின் முன்னாள் உறுப்பினர் சிறிகரன் நிஷாந்தனை 14 நாள் விளக்கமறியலில் வைக்குமாறு யாழ். நீதவான் உத்தரவிட்டார். Read more »

யாழ். போதனா வைத்தியசாலையில் மறைத்து வைத்திருந்த மருந்துகள் மீட்பு

யாழ்.போதனா வைத்தியசாலை வெளி நோயாளர் பிரிவிலிருந்து சட்ட விரோதமாக திருடிச் செல்வதற்காக மறைத்து வைக்கப்பட்டிருந்த மருந்துக் குளிகைகள் தொகுதிகள் பாதுகாப்பு ஊழியர்களால் மீட்கப்பட்டுள்ளன. Read more »

காலாவதியான பொருட்கள் விற்பனை செய்தவர்களுக்கு அபராதம்

காலாவதியான பொருட்களை விற்பனை செய்த 15 வர்த்தகர்களுக்கு 1 லட்சத்து 36 ஆயிரம் ரூபா அபராதம் விதிக்கப்பட்டுள்ளதாக பாவணையாளர் அதிகார சபையின் யாழ். மாவட்ட அதிகாரி நவரட்ணம் சிவசீலன் தெரிவித்தார். Read more »

திருவிழாவில் நகைகள் கொள்ளை: 4 பெண்கள் கைது

கோண்டாவில், வைரவர் கோவிலில் நேற்று புதன்கிழமை இடம்பெற்ற திருவிழாவின் போது 15 பவுண் நகைகளை கொள்ளையடித்ததாக கூறப்படும் பெண்கள் நால்வரை பொலிஸார் கைது செய்துள்ளனர். Read more »

கொள்ளைச் சம்பவங்களில் ஈடுபட்ட ஈ.பி.டி.பி யின் மாநகர சபை உறுப்பினர் கைது

யாழ்ப்பாணத்தில் அண்மைக்காலமாக இடம்பெற்றுவந்த கப்பங்கோரல் மற்றும் கொள்ளைச் சம்பவங்கள் கடத்தல்கள் ஆகியவற்றுடன் தொடர்புடைய ஈ.பி.டி.பி யின் யாழ்.மாநகர சபை உறுப்பினர் சுதர்சிங் விஜயகாந்த பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளார். Read more »

பிரித்தானிய பிரஜை கைது

பிரித்தானிய பிரஜை ஒருவரை இளவாலை பொலிஸார் நேற்று திங்கட்கிழமை கைதுசெய்துள்ளனர். Read more »