4 வயது சிறுமி துஷ்பிரயோகம்: முதியவர் கைது

4 வயது சிறுமியை துஷ்பிரயோகம் செய்ததாக குற்றஞ்சாட்டப்பட்டுள்ள 68 வயது முதியவரை கைதுசெய்துள்ளதாக யாழ்.சிறுவர் பெண்கள் பிரிவு பொலிஸ் பொறுப்பதிகாரி தெரிவித்தார். Read more »

யாழில் மிரட்டி கப்பம் பெறும் சிங்கள நபர்கள் பொலிஸாரும் உடந்தை! வர்த்தகர்கள் குற்றச்சாட்டு!

விடுதலைப் புலிகளுக்கு பணம் கொடுத்தாய் தானே..! என்ற கேள்வியுடன் வரும் சிங்களம் பேசும் நபர்கள் யாழ்.வர்த்தகர்களிடம் கப்பம் பெறுவதாகவும், இது குறித்துப் பொலிஸில் பல தடவைகள் முறைப்பாடு செய்தும் நடவடிக்கை எடுக்கப்படவில்லையென யாழ்.வர்த்தகர்கள் குற்றம் சாட்டுக்கின்றனர். Read more »

கடல் ஆமை வைத்திருந்த இருவர் கைது

குருநகர் பிரதேசத்தில் கடல் ஆமை வைத்திருந்த இருவர் கைது செய்யப்பட்டுள்ளனர். Read more »

111 வர்த்தகர்களிடம் ரூ.420,500 தண்டப்பணம் வசூல்

காலாவதியான பொருட்கள் மற்றும் விலைப்பட்டியல் காட்சிப்படுத்தாத 111 வர்த்தகர்களுக்கு எதிராக மேற்கொண்ட நடவடிக்கையில் 4 லட்சத்து 20 ஆயிரத்து 500 ரூபா தண்ட பணம் நீதிமன்றங்களினால் அறவிடப்பட்டுள்ளதாக Read more »

வல்வெட்டித்துறையில் வயோதிபப் பெண் படுகொலை!- உறவினர் உட்பட இருவர் கைது- தங்க நகைகளும் மீட்பு

வல்வெட்டித்துறையில் வயோதிபப் பெண்ணொருவர் படுகொலை செய்யப்பட்ட சம்பவம் தொடர்பில் இருவரை பொலிஸார் சந்தேகத்தின் பெயரில் கைது செய்துள்ளனர். Read more »

பட்டப்பகலில் பெண் குத்திக் கொலை! நகை பணம் என்பன கொள்ளை

பட்டப்பகலில் வயோதிப் பெண்ணொருவர் குத்திக் கொலை செய்யப்பட்டதோடு, அவர் அணிந்திருந்த நகை மற்றும் பணம் என்பன அபகரிக்கப்பட்டுள்ளன. திங்கட்கிழமை வல்வெட்டித்துறை பாவிலி வீதியில் உள்ள வீடொன்றில் இச்சம்பவம் இடம்பெற்றுள்ளது. இதில் சோதிலிங்கம் தெய்வமலர் வயது 64 என்ற வயோதிப பெண்ணே உயிரிழந்தவராவார். ஏழு பிள்ளைகளின்... Read more »

யாழ்.வடமராட்சியில் வாள் வெட்டு!- இருவர் படுகாயம்!

யாழ்ப்பாணம், வடமராட்சி பிரதேசத்தில் வல்லிபுரக் குறிச்சி கிராமத்தில் நடைபெற்ற வாள் வெட்டுச் சம்பவத்துடன் தொடர்புடைய ஒருவர் பருத்தித்துறைப் பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளார் Read more »

ரூ. 20 இலட்சம் பண மோசடி செய்த நபர் கைது

வெளிநாட்டு வேலைவாய்ப்பு பெற்றுத் தருவதாக கூறி 20 இலட்சம் ரூபா பணம் மோசடி செய்த நபரை யாழ். பொலிஸார் கைது செய்துள்ளனர். யாழ். குருநகர் பகுதியைச் சேர்ந்த நபர் ஒருவர் அதே இடத்தினைச் சேர்ந்த நபர் ஒருவரை வெளிநாட்டிற்கு அனுப்புவதாக கூறி 20 இலட்சம்... Read more »

சிறுமி கடத்தல் தொடர்பில் சந்தேகத்தின் பேரில் வயோதிப பெண் கைது

15 வயது சிறுமியை கடத்திய சம்பவத்துடன் தொடர்புடையவர் என்ற சந்தேகத்தில் 65 வயதான பெண்ணொருவரை யாழ். பொலிஸார் கைதுசெய்துள்ளனர். Read more »

நுகர்வோர் சட்டத்தை மீறிய 20 வர்த்தகர்களுக்கு ரூ.187,500 தண்டம்

நுகர்வோர் சட்டத்தை மீறிய 20 வர்த்தகர்களிடமிருந்து 187,500 ரூபா தண்டம் அறவிடப்பட்டுள்ளதாக பாவனையாளர் அலுவல்கள் அதிகார சபையின் யாழ். மாவட்ட அதிகாரி நடராசா சிவசீலன் இன்று தெரிவித்தார். Read more »

யாழில் பாடசாலை மாணவியைக் கடத்தித் தாக்குதல்!- வல்லை வெளியில் கைவிடப்பட்ட நிலையில் மீட்பு

யாழ்ப்பாணத்தில் பாடசாலை மாணவியொருவர் இனந்தெரியாதவர்களால் கடத்தப்பட்டு கடுமையாகத் தாக்கப்பட்ட நிலையில் கைவிடப்பட்ட நிலையில் மீட்கப்பட்டுள்ளார். Read more »

மகள் துஷ்பிரயோகம்: தந்தை கைது

தனது 12 வயதான மகளை துஷ்பிரயோகத்திற்கு உட்படுத்தியதாக கூறப்படும் தந்தையொருவரை யாழ். சிறுவர் பெண்கள் பிரிவு பொலிஸார் கைதுசெய்துள்ளனர். Read more »

யாழ் பொலிஸாரின் வாராந்த ஊடகவியலாளர் சந்திப்பு

யாழ்ப்பாணம் ஊடகவியலாளர்களுக்கும் யாழ்ப்பாணம் பொலிஸ் உயர் அதிகாரிகளுக்கும் இடையே இடம்பெறும் வாராந்த ஊடகவியலாளர் சந்திப்பின்போது பொலிஸ் அத்தியட்சகர் எம்.ஜெப்ரி தெரிவித்துள்ள கருத்துக்கள் Read more »

கஞ்சா விற்பனை செய்த இருவர் கைது

யாழ்ப்பாணத்தின் முக்கிய சில வீதி ஒழுங்கைகளில் கஞ்சா விற்பனையில் ஈடுபட்ட இருவர் இன்று வியாழக்கிழமை காலை கைது செய்யப்பட்டுள்ளதாக யாழ் பொலிஸார் தெரிவித்துள்ளார். Read more »

வீதி விளக்குகள் இனந்தெரியாதவர்களினால் சேதம்

ஏழாலை மேற்கு பகுதியில், வலி.தெற்கு பிரதேச சபையினால் பொருத்தப்பட்ட ஆறு வீதி விளக்குகளும் இனந்தெரியாதவர்களினால் சேதமாக்கப்பட்டுள்ளதால் தாம் பல்வேறு அசௌகரியங்களை எதிர்கொண்டு வருவதாக பிரதேச மக்கள் கவலை தெரிவிக்கின்றனர். Read more »

போலி கடனட்டைகளுடன் கைதான வடபகுதி சந்தேகநபர்கள் விளக்கமறியலில்

15 போலி கடனட்டைகளை வைத்திருந்ததாகக் கூறப்படும் வடபகுதியைச் சேர்ந்த மூன்று சந்தேகநபர்களை நாளை வரை விளக்கமறியலில் வைக்குமாறு கொழும்பு, கோட்டை நீதவான் நீதிமன்றம் நேற்று உத்தரவிட்டுள்ளது. Read more »

மனைவியைத் தீ மூட்டிக் கொலை செய்தார் என்ற சந்தேகத்தில் கணவன் கைது

ஒரு பிள்ளையின் தாயை மண்ணெண்ணை ஊற்றி தீ மூட்டிக் கொலை செய்தார் என்ற சந்தேகத்தில் தலைமறைவாய் இருந்த அப்பெண்ணின் கணவனைக் கைது செய்துள்ளதாக யாழ்.பொலிஸ் நிலைய குற்றத் தடுப்பு பிரிவு பொலிஸ் அதிகாரி விக்கிரமாராட்சி தெரிவித்துள்ளார். Read more »

மதுபோதையில் நபரொருவரின் காதைக்கடித்ததாக இளைஞர் கைது!

மது அருந்தும்போது வாய்க்கு ருசியாக பலரும் பல்வேறான நொறுக்கு தீனிகளை உட்கொள்வதுண்டு. ஆனால் போதையிலிருந்த இளைஞன்… Read more »

காலாவதியான பொருட்கள் விற்பனை செய்த 26 வர்த்தகர்களுக்கு அபராதம்: நால்வருக்கு பிடியாணை

காலாவதியான பொருட்கள் மற்றும் விலைப்பட்டியல் இன்றி பொருட்கள் விற்பனை செய்த 26 வர்த்தகர்களுக்கு யாழ். நீதிமன்றம் அபராதம் விதித்துள்ளதாக பாவணையாளர்கள் அதிகார சபையின் யாழ். மாவட்ட அதிகாரி என். சிவசீலன் தெரிவித்தார். Read more »

கொலை சந்தேகநபருக்கு பிணை மறுப்பு

கொலை சந்தேக நபர் ஒருவரின் பிணை மனு யாழ். மேல் நீதிமன்றினால் நிராகரிக்கப்பட்டுள்ளது.அவருக்கு பிணை வழங்குவதற்கு மறுக்கப்பட்டுள்ளது. Read more »