மாகாண நிர்வாகத்துக்கு மத்திய அரசாங்கம் இடையூறு செய்கிறது – பொ.ஐங்கரநேசன்

வடமாகாணத்தின் விவசாய அபிவிருத்திக்கென மாகாண விவசாய அமைச்சு இருக்கிறது. இந்த அமைச்சின் கீழ் ஒரு மாகாண விவசாயப் பணிப்பாளரும் ஐந்து பிரதி விவசாயப் பணிப்பாளர்களும் உள்ளார்கள். Read more »

பரீட்சை கட்டணத்தை செலுத்த முடியாது தண்டனைக்கு உட்பட்டதாலேயே திருடினோம் – சிறுவர்கள் சாட்சியம்

கிளிநொச்சி பூநகரி பாடசாலையின் ஆசிரியர் ஒருவர் பரீட்சைக் கட்டணம் கேட்டு தன்னை தண்டித்தமையாலேயே திருட்டுச் சம்பவத்தில் ஈடுபட்டதாக சந்தேகத்தின் பேரில் கைது செய்யப்பட்ட சிறுவன், கிளிநொச்சி மாவட்ட நீதிவான் நீதிமன்றில் தெரிவித்தான். Read more »

வெள்ளை வானில் வந்தவர்களால் ஒருவர் கடத்தல்!, வன்னியில் தொடருகின்றது பதற்றம்

புதுக்குடியிருப்பு பகுதியில் வைத்து வெள்ளை வானில் வந்த நபர்களினால் இளைஞர் ஒருவர் கடத்திச் செல்லப்பட்டுள்ளதாக பிரதேச மக்கள் தெரிவிக்கின்றனர். Read more »

தர்மபுரத்தில் கைதான தாய் தடுப்புக் காவலில்! மகள் விடுவிப்பு

கிளிநொச்சி, தர்மபுரத்தில் இடம்பெற்றதாகப் பொலிஸார் கூறும் துப்பாக்கிச் சூட்டுச் சம்பவத்தைத் தொடர்ந்து கைது செய்யப்பட்ட தாயாரான பா.ஜெயகுமாரிக்குப் பாதுகாப்பு அமைச்சினால் 18 நாள்கள் தடுப்புக் காவல் உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. Read more »

காணாமற்போனோர் ஆர்ப்பாட்டங்களில் ஈடுபட்ட தாயும் மகளும் கைது?

காணாமற்போனோர் தொடர்பான ஆர்ப்பாட்டங்களில் ஈடுபட்டு வந்த தாயும் மகளும் நேற்று கிளிநொச்சியில் பொலிஸாரினால் கைது செய்யப்பட்டுள்ளதாக அங்கிருந்து கிடைக்குத் தகவல்கள் தெரிவிக்கின்றன. Read more »

கிளிநொச்சியின் பாதுகாப்பிற்கு படையினரின் காவல் நாய்கள்!

கிளிநொச்சி மாவட்டத்தில் நிலைகொண்டுள்ள சிறிலங்கா இராணுவத்தினர், பாதுகாப்பு பணிகளுக்கு நூற்றுக்கணக்கான நாய்களைப் பயிற்றுவித்துள்ளனர். Read more »

வடமாகாண சபைக்கு கிளிநொச்சி விவசாயிகள் நன்றி தெரிவிப்பு

இரணைமடுவிலிருந்து யாழ்ப்பாணத்திற்கு குடிநீர் கொண்டு வரும் திட்டம் தொடர்பில் ஆய்வினை மேற்கொண்டு அதன் அடிப்படையில் திடமான முடிவினை எடுத்துள்ள Read more »

இரணைமடு குளத் திட்டம் தொடர்பில் மறுபரிசீலனை கோருகிறது வட மாகாண குழு

இரணைமடு குளத்தில் இருந்து யாழ்ப்பாணத்திற்குக் குடிநீர் கொண்டு செல்லும் திட்டம் தொடர்பில் மறுபரிசீலனை செய்ய வேண்டும் என வடமாகாண சபையினர் இந்தத் திட்டத்திற்கு நிதியுதவி வழங்கும் நிறுவனமாகிய ஆசிய அபிவிருத்தி வங்கியிடம் கோரியிருக்கின்றனர். Read more »

மேலும் 44 தமிழ் யுவதிகள் இராணுவத்தில் இணைவு

இலங்கை இராணுவத்தின் மகளிர் படையணிக்கு வட மாகாணத்தைச் சேர்ந்த மேலும் 44 தமிழ் யுவதிகள் இணைக்கப்பட்டுள்ளனர். Read more »

கல்லுடைக்கும் சுரங்கத்தால் முத்தையன்கட்டுக் குளத்துக்கு ஆபத்து – விவசாய அமைச்சர்

முத்தையன்கட்டில் புதிதாக அமைக்கப்பட்டுள்ள கல்லுடைக்கும் சுரங்கத்தளத்தால், முல்லைத்தீவு மாவட்டத்தின் பிரசித்தி பெற்ற நீர்ப்பாசனக் குளமான முத்தையன்கட்டுக் குளத்துக்கு மிகப் பெரும் ஆபத்து ஏற்பட்டுள்ளது Read more »

முத்தையன்கட்டின் விவசாய அபிவிருத்திக்கு இராணுவம் இடையூறாக உள்ளது – விவசாய அமைச்சர்

போருக்குப் பிறகு முத்தையன்கட்டில் வடமாகாண நீர்ப்பாசனத் திணைக்களத்துக்குச் சொந்தமான 65 ஏக்கர் பரப்பளவுள்ள அலுவலக வளாகத்தை இராணுவம் கையகப்படுத்தி வைத்திருக்கிறது. Read more »

இரணைமடுத்திட்டம் நடைமுறைப்படுத்தினால் பாதக விளைவுகள் ஏற்படும்’ – இரா.சம்பந்தன்

இரணைமடுத் திட்டத்தினை தற்பொழுது உள்ளவாறு அமுல்படுத்தினால் கிளிநொச்சி விவசாயிகளுக்கு பாதகமான விளைவுகள் ஏற்பட வாய்ப்புக்கள் உள்ளன என்பதனை Read more »

மக்களை பாதிக்காத வகையில் இரணைமடுத்திட்டம் முன்னெடுக்கப்படும்: இரா.சம்பந்தன்

கிளிநொச்சி மக்களின் அடிப்படை உரிமைகள் பாதிக்காத வகையில் இரணைமடுவிலிருந்து யாழ்ப்பாணத்திற்கு குடிநீர் கொண்டு செல்லும் திட்டம் முன்னெடுக்கப்படும்’ Read more »

கிராமப்புறங்களில் இராணுவ அடாவடித்தனங்கள் தொடர்கின்றது – மாவை

எம்மை தொடர்ந்தும் அடிமைப்படுத்தி வைத்திருக்கக்கூடிய சர்வாதிகார சிந்தனையோடேயே இந்த நாட்டை நடத்திவருகின்ற அரசாங்கத்தோடு பேசிப்பேசி பயனற்றுப்போன நிலையில் இன்று நாம் ஒரு சர்வதேச ஆதரவுடன் எமது இனத்துக்கான தீர்வை முன்னெடுப்பதில் ஈடுபட்டு வருகின்றோம் Read more »

யாரையும் வற்புறுத்தி இராணுவத்தில் இணைத்துக்கொள்ளவில்லை – சுதச ரணசிங்க

இராணுவத்தில் யாரையும் கட்டாயமாக இணைத்துகொள்ள வேண்டிய தேவை இல்லை. அவ்வாறு யாரும் வற்புறுத்தப்பட்டிருந்தால் தன்னிடம் நேரடியாக முறையிடலாம் என கிளிநொச்சி மாவட்ட கட்டளைத்தளபதி மேஜர் ஜெனரல் சுதச ரணசிங்க தெரிவித்தார். Read more »

நிபுணர்குழு அறிக்கை எமது நிலைப்பாட்டுக்கு விரோதமானால் போராட்டம்: சிவமோகன்

வடமாகாண சபையினால் நியமிக்கப்பட்ட நிபுணர் குழுவின் அறிக்கை எமது நிலைப்பாட்டுக்கு விரோதமாக இருந்தால் எங்களுடைய வாழ்வுக்காக உச்சக்கட்ட, சாத்வீகமான, Read more »

விவசாய அமைச்சரிடம் கண்ணீர் விட்டழுத இளம் பெண்கள்!

இராணுவத்தில் இணையுமாறு படையினர் தம்மை நிர்ப்பந்தித்து வருவதாகக் கிளிநொச்சியிலுள்ள இளம் பெண்கள் வடக்கு மாகாண விவசாய அமைச்சர் பொ.ஐங்கரநேசனிடம் கண்ணீர் மல்க முறையிட்டுள்ளனர். Read more »

நீரை விரயமாக்காத தொழில்நுட்பங்களைப் பயன்படுத்துவதற்கு விவசாயிகள் முன்வர வேண்டும்!

நிலத்தடி நீரின் அளவு வேகமாகக் குறைந்து செல்வதாலும், இருக்கின்ற நீரும் மோசமாக மாசடைந்து வருவதாலும் இன்று சொட்டு நீரையும் சொத்தாகக் கருதிச் சேமிக்க வேண்டியவர்களாகவே நாங்கள் வாழ்கிறோம். Read more »

‘இரணைமடு குடிநீர்த் திட்டம்” என்ற பெயரில் தமிழ் இனச் சுத்திகரிப்பு – சிறிதரன்

கிளிநொச்சி இரணைமடுக்குளத்தில் இருந்து யாழ்ப்பாணத்திற்கு குடிநீர் விநியோகத் திட்டம் என்ற போர்வையில் தமிழ் இனச்சுத்திகரிப்பு வேலைத்திட்டம் இடம்பெறுகின்றது Read more »

அச்சுறுத்தி மரணச் சான்றிதழ் – தமிழ் தேசியக் கூட்டமைப்பு குற்றச்சாட்டு!

இலங்கையில் காணாமல்போனோர் தொடர்பாக விசாரணை நடத்திவரும் ஜனாதிபதி ஆணைக்குழுவின் அமர்வுகள் நடக்கும் இடங்களில்- Read more »