கிளிநொச்சி வாள்வெட்டில் ஐவர் படுகாயம்

கிளிநொச்சி மாவட்டத்தின் விநாயகர்புரம் பகுதியிலுள்ள கண்ணகை அம்மன் ஆலயத் திருவிழாவின்போது, இன்று செவ்வாய்க்கிழமை (17) அதிகாலை இரு குழுக்களுக்கிடையில் இடம்பெற்ற வாள்வெட்டில் படுகாயமடைந்த ஐவர் வைத்தியசாலைகளில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக கிளிநொச்சி பொலிஸார் தெரிவித்தனர். Read more »

சமூக சேவைகள் அமைச்சின் பயனை அனைவரும் பெற வேண்டும்

சமூக சேவைகள் அமைச்சால் வழங்கப்படும் பயன்களை அமைச்சின் கீழுள்ள உத்தியோகத்தர்கள் மூலம் அனைத்துப் பொதுமக்களும் பெறவேண்டுமென Read more »

உண்மையான வரலாற்றை பின்னோக்கிப் பார்க்க வேண்டும் – அமைச்சர் டக்ளஸ்

எமது வரலாறுகளை மூடிமறைப்பது அல்லது மறந்து விடுவது பலருக்கு வாடிக்கையாக இருக்கலாம். Read more »

சுற்றுச்சூழலைப் பாதுகாக்கப் பாடநூல்களையும் தாண்டிய புதிய சிந்தனை அவசியம் – விவசாய அமைச்சர்

நாங்கள் பாடங்களை இரசாயனவியல், பௌதிகவியல், புவியியல், உயிரியல் என்று தனித்தனியாகப் பிரித்துப் படிப்பதால் பூமியை அதன் முழுமையான பரிமாணத்தில் புரிந்துகொள்ளத் தவறிவருகிறோம். Read more »

கிளிநொச்சியில் 100 குடும்பங்களே மீள்குடியேறவேண்டும்

கிளிநொச்சி மாவட்டத்தில் 100 குடும்பங்களே இன்னமும் மீளக்குடியேற வேண்டியிருப்பதாக கிளிநொச்சி மாவட்டச் செயலர் திருமதி ரூபவதி கேதீஸ்வரன் தெரிவித்தார். Read more »

சுரேஷ் எம்.பி. மீது தாக்குதல் நடத்த பொலிஸார் முயற்சி!

காணாமல் போனவர்களின் உறவினர்களினால் முல்லைத்தீவில் நேற்று வியாழக்கிழமை நடத்தப்பட்ட கவனயீர்ப்பு போராடத்தின் போது தமிழ் தேசியக் கூட்டமைப்பின் யாழ் மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் சுரேஷ் பிரேமச்சந்திரன் மீது தாக்குதல் நடத்த முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன. Read more »

முல்லையில் காணாமல் போனோரின் உறவுகள் போராட்டம்

முல்லைத்தீவு மாவட்ட செயலகத்தின் முன் காணாமல் போனோரின் உறவுகள் இன்று காலை ஆர்ப்பாட்டம் ஒன்றை நடத்தினர். Read more »

தட்டயமலை கிராம மக்கள் முதலமைச்சரரிடம் நீதிகேட்டனர்!

முல்லைத்தீவு மாவட்டத்திற்கு விஜயம் செய்த வட மாகாண முதலமைச்சர் உள்ளிட்ட தரப்பினரை இடைமறித்து தட்டயமலை கிராம மக்கள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.தமது கிராமத்திற்கு குடிநீர் மற்றும் வயல் நிலங்களுக்கான நீரைப் பெற்றுதருமாறு கோரியே தட்டயமலை மக்கள் ஆர்பாட்டத்தில் ஈடுபட்டனர்.தாம் தொடர்ந்து புறக்கணிக்கப்பட்டு வருவதாகவும், பல்வேறு சிரமங்களை... Read more »

கிளிநொச்சியில் பௌத்த தொல்பொருட்கள் மீட்பு

கிளிநொச்சியில் பௌத்த விகாரை ஒன்றும் பௌத்த தொல்பொருட்களும் இருந்தமைக்கான ஆதாரங்கள் கிடைத்துள்ளதாக இராணுவத்தினர் தெரிவித்துள்ளனர். Read more »

முல்லைத்தீவுக்கு சென்று மக்களின் குறைகளை கேட்டறிந்த வடக்கு முதல்வர்

வடமாகாண முதலமைச்சராகப் பதவியேற்றதன் பின்னர் சி.வி.விக்னேஸ்வரன், முதன்முறையாக, முல்லைத்தீவு மாவட்டத்திற்கு நேற்று விஜயம் செய்தார். ஒட்டுசுட்டான், கொக்கிளாய், கொக்குத்தொடுவாய் ஆகிய பிரதேசங்களில் உள்ள பொதுமக்களின் பிரச்சினைகளை நேரடியாகப் பார்த்து, மக்களைச் சந்தித்து குறை நிறைகளைக் கேட்டறிந்தார். ஒட்டுசுட்டான் பகுதியில் பாவட்டிமலை பகுதியில் மூன்று இடங்களில்... Read more »

போர் முடிந்தும் ஆக்கிரமிப்புப் போர் இன்னும் முடியவில்லை – விவசாய அமைச்சர்

விடுதலைப்புலிகளைத் தோற்கடித்த இலங்கை அரசாங்கம் இப்போது மீளவும் புலிகள் உயிர் பெறுவதாகச் சர்வதேசத்துக்குக் காட்ட முயற்சிக்கின்றது. Read more »

காணி சுவீகரிப்பிற்கு எதிராக கிளிநொச்சியில் ஆர்ப்பாட்டம்

இராணுவத்தினரால் பொதுமக்களின் காணிகள் சுவீகரிக்கப்படுவதற்கு எதிர்ப்பு தெரிவித்து தமிழ்த் தேசிய மக்கள் முன்னணியினால் ஏற்பாடு செய்யப்பட்ட ஆர்ப்பாட்டம், இன்று புதன்கிழமை (28) காலை, கிளிநொச்சி மாவட்டச் செயலகத்திற்கு முன்னால் ஆரம்பமாகியது. Read more »

வடமாகாணசபை உறுப்பினரின் வீடு இராணுவத்தினரால் சுற்றிவளைப்பு

வட மாகாணசபை உறுப்பினர் சுப்பிரமணியம் பசுபதிப்பிள்ளையின் வீடு, இன்று புதன்கிழமை (28) இராணுவத்தினரால் சுற்றிவளைக்கப்பட்டு சுமார் 5 மணி நேரங்களாக சோதனையிடப்பட்டுள்ளது. Read more »

கிளிநொச்சியில் இடம்பெறும் போராட்டத்துக்கு வலி.வடக்கு மீள்குடியேற்றக் குழு பூரண ஆதரவு

கிளிநொச்சி மாவட்டத்தில் இராணுவத்தினால் மேற்கொள்ளப்படும் காணி சுவீகரிப்புக்கு எதிராக தமிழ் தேசிய மக்கள் முன்னணி புதன்கிழமை நடத்தவுள்ள போராட்டத்துக்கு வலி.வடக்கு மீள்குடியேற்றக் குழு முழு ஆதரவை வழங்குமென குழுவின் தலைவர் எஸ்.சஜீவன் தெரிவித்தார். திட்டமிட்டு இராணுவத்தினால் மேற்கொள்ளப்படும் நில அபகரிப்புத் தொடர்பாக இலங்கை அரசாங்கத்திற்கு... Read more »

அமைப்பாளர் கைதுக்கு தமிழ்த் தேசிய மக்கள் முன்னணி கண்டனம்

தமிழ் மக்களால் முன்னெடுக்கப்படும் ஜனநாயக ரீதியான செயற்பாடுகளை இன ரீதியான கண்ணோட்டத்தில் நோக்கும் அரசு, தனது இராணுவ மற்றும் பொலிஸ் பலத்தை பிரயோகித்து நசுக்க முயல்கின்றது. Read more »

இறுதிப்போர் குறித்து வெளியான புகைப்படத்தில் மற்றுமொருவரும் அடையாளம் காணப்பட்டார்

இறுதி யுத்தத்தின்போது கைதுசெய்யப்பட்டு காணமாற் போகச் செய்யப்பட்டனர் என்று கூறப்படுபவர்கள் குறித்து தற்போது வெளியாகியிருக்கும் புகைப்படத்திலிருந்து மற்றுமொருவர் உறவினர்களால் அடையாளப்படுத்தப்பட்டுள்ளார். Read more »

த.தே.ம முன்னணியின் கிளிநோச்சி மாவட்ட அமைப்பாளர் கைது

தமிழ் தேசிய மக்கள் முன்னணியின் கிளிநொச்சி மாவட்ட அமைப்பாளர் ஜெகதீஸ்வரன் நேற்றிரவு 10 மணியளவில் பயங்கரவாதத் தடுப்புப் பிரிவு பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளார். Read more »

பொலிசாரால் ரவிகரன் மீது சோடிக்கப்ப​ட்ட வழக்கை தள்ளுபடி செய்தார் நீதிபதி

வடமாகாணசபை உறுப்பினர் ரவிகரனை இன்று காலை 9 மணிக்கு நீதிமன்றத்திற்கு சமுகமளிக்குமாறு உத்தரவிடப்பட்டிருந்த நிலையில், அவ்வழக்கு சோடிக்கப்பட்டதென இனங்காணப்பட்டு தள்ளுபடி செய்யப்பட்டது. இது தொடர்பில் மேலும் தெரியவருகையில், இன்று காலை நீதிமன்ற வளாகத்தின் முன் ரவிகரனின் தலைமையில் காணாமல் போனோரை மையப்படுத்தி ஆர்ப்பாட்டம் ஒன்று... Read more »

இசைப்பிரியாவுக்கு அருகே உள்ளவர் மல்லாவியைச் சேர்ந்த உஷாளினி

நேற்றுமுன்தினம் ஊடகங்களில் வெளியாகிய ஒளிப்படங்களில் இறுதிப்போரில் இராணுவத்தினரால் உயிருடன் பிடிக்கப்பட்ட தமிழீழ விடுதலைப் புலிகளின் ஊடகமான தமிழீழ தேசிய தொலைக் காட்சியின் பணியாளர் இசைப்பிரியாவுக்கு Read more »

உயிருக்கு பயந்தே ராமேஸ்வரம் வந்தோம். ஈழ அகதிகள் உருக்கம்

விடுதலைப் புலிகளைத் தேடுகிறோம் என்ற பெயரில் தமிழர்களை கைது செய்து வருவதால் உயிருக்கு பயந்து இலங்கையில் இருந்து 5 சிறுவர்கள் உட்பட 10 பேர் இன்று காலை ராமேஸ்வரம் சென்றடைந்துள்ளனர். Read more »