Ad Widget

இரத்மலானை பள்ளிவாசலை தீக்கிரையாக்க முயற்சி !

இரத்மலானை கந்தவல வீதியிலுள்ள தாளயம் பாவாம்மா பள்ளிவாசலை தீக்கிரையாக்க இனவாதிகள் சிலர் முயற்சி செய்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. (more…)

துப்பாக்கிச் சூட்டில் பலியானவர்கள் கத்திக்குத்தில் பலியானதாக சான்றிதழ்

இலங்கையில் அளுத்கம மற்றும் பேருவளை பிரதேசங்களில் நடந்த சம்பவங்கள் தொடர்பில் உண்மை நிலையை கண்டறிய ஜனாதிபதி ஆணைக்குழு விசாரணை தேவை என்று அரசாங்கத்தின் பங்காளிக் கட்சியான ஶ்ரீ லங்கா முஸ்லிம் காங்கிரஸ் கோரிக்கை முன்வைத்துள்ளது. (more…)
Ad Widget

ஐ.நா முன் சாட்சியமளிப்போர் மீது பயங்கரவாத தடைச் சட்டம்

ஐ.நா மனித உரிமை ஆணையாளரின் இலங்கைக்கு எதிரான போர்க்குற்ற விசாரணைக் குழுவின் முன் சாட்சியமளிக்கும் இலங்கையர்களுக்கு எதிராக பயங்கரவாத தடைச் சட்டம் (more…)

வடக்கிலேயே இன்று அச்சுறுத்தலான சூழல் – ருவான் வணிகசூரிய

தமிழீழ விடுதலைப் புலிகள் அழிக்கப்பட்டமைக்கும் அதன் தலைவர் பிரபாகரன் சொல்லப்பட்டமைக்கும் பழிவாங்கும் நோக்கத்திலேயே சர்வதேச அமைப்புகள் எமது இராணுவம் மீது குற்றம் சுமத்தியுள்ளன. (more…)

இலங்கைக்கு தொடர்ச்சியாக உதவுவோம் -மாலைதீவு

நமது இரண்டு நாடுகளும் மிகச் சிறந்த அயலவர்களாவோம். நாடுகளின் மீது மேற்கொள்ளப்படுகின்ற முறையற்ற புற தலையீடுகளை நாம் அங்கீகரிக்க மாட்டோம். ஆகவே சர்வதேச அரங்குகளில் மாலைதீவு இலங்கைக்காக தொடர்ச்சியாக தோற்றியுள்ளது. (more…)

இலஙகையும் மாலைதீவும் 03 ஒத்துழைப்பு உடன்படிக்கைகளில் கையொப்பமிட்டன

இலங்கை அரசுக்கும் மாலைதீவு அரசுக்குமிடையில் 03 இருதரப்பு ஒத்துழைப்பு உடன்படிக்கைகள் நேற்று (25) மாலை மாலைதீவு நகர ஜனாதிபதி அலுவலகத்தில் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ அவர்கள் மற்றும் மாலைதீவு ஜனாதிபதி (more…)

ஆஸி.வழங்கிய நன்கொடை சிங்கள மாவட்டங்களுக்கு!

ஆஸ்திரேலிய அரசால் நன் கொடையாக வழங்கப்பட்ட 25 மில்லியன் ஆஸ்திரேலிய டொலர் நிதி, வடக்கு கிழக்குடன் தொடுகையாகவுள்ள 4 சிங்கள மாவட்டங்களின் 22 உள்ளூராட்சி மன்றங்களுக்கும் பகிர்ந்தளிக்கப்படவுள்ளதாகத் தெரிவிக்கப்படுகின்றது. (more…)

‘முன்னீஸ்வரத்தில் மிருக பலிக்கு தடை விதிக்க முடியாது’ – தலைமை நீதிபதி

இந்து ஆலயங்களில் செய்யப்படுகின்ற மிருக பலி யாகத்தை முழுமையாக தடை செய்ய முடியாது என்று இலங்கையின் தலைமை நீதியரசர் மொஹான் பீரிஸ் அறிவித்துள்ளார். (more…)

‘பேஸ்புக்” மாணவி தற்கொலை விவகாரம்: அதிபர் பிணையில் விடுதலை

குருநாகலை சேர் ஜோன் கொத்தலாவல பாடசாலையின் அதிபர் சமன் இந்திர ரத்ன பிணையில் விடுதலை செய்யப்பட்டுள்ளார். (more…)

வட்டரக்கே விஜித தேரர் கைது

ஜாதிக பல சேனா இயக்கத்தின் தலைவர் வட்டரக்கே விஜித தேரர் சற்று முன்னர் பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளார். (more…)

‘நானே என்னை வெட்டிக் கொண்டேன்’ – வட்டரெக விஜித்த தேரர்

தனது மர்ம உறுப்பு உள்ளிட்ட உடல் பாகங்களை தானே வெட்டிக்கொண்டதாக ஜாதிக பல சேனாவின் தலைவர் வட்டரெக விஜித்த தேரர் பொலிஸாருக்கு வாக்கு மூலம் அளித்துள்ளார். (more…)

வடக்கிலிருந்து புலிகள் விரட்டியடித்தபோது இன்று ஹர்த்தால் செய்தவர்கள் எங்கிருந்தார்கள் – ஜனாதிபதி

வடக்­கி­லி­ருந்து விடு­தலைப் புலி­கள் விரட்­டி­ய­டித்த போது காத்­தான்­குடி பள்­ளி­வா­சலில் முஸ்­லிம்கள் கொல்­லப்­பட்ட போது கடை­ய­டைப்பு ஹர்த்தால் செய்­வ­தற்கு எவரும் இருக்­க­வில்லை. இன்று ஹர்த்தால் செய்­த­வர்கள் அன்று எங்­கி­ருந்­தார்கள் எனத் தெரி­வித்­துள்ள ஜனா­தி­பதி மஹிந்த ராஜபக்ஷ. (more…)

தேசிய புலனாய்வு சேவையை முடக்க முயற்சி – இராணுவம்

மிலேனியம் சிட்டி விவகாரத்தையடுத்து புலனாய்வு பிரிவைச்சேர்ந்த 12 பேரை நாம் இழந்துவிட்டோம். (more…)

கட்டுநாயக்க சுதந்திர வர்த்தக வலயத்தில் தீ

கட்டுநாயக்க சுதந்திர வர்த்தக வலயத்தில் உள்ள தொழிற்சாலை ஒன்றில் தீ பரவியுள்ளதாக பொலிஸ் ஊடக பிரிவு தெரிவித்துள்ளது. (more…)

குருணாகலுக்கும் பரவுகிறது முஸ்லிம்களுக்கு எதிரான வன்முறை!

குருணாகல் மாவட்டத்தில், நேற்றிரவு, இரண்டு பள்ளிவாசல்கள் மற்றும் ஒரு முஸ்லிம் வரத்தக நிலையம் மீது கற்கள் வீசித் தாக்குதல் நடத்தப்பட்டுள்ளதால் பதற்றம் ஏற்பட்டுள்ளது. (more…)

பாதுகாப்பு படையினரால் பெண்கள் துஷ்பிரயோகம்: இலங்கை நிராகரிப்பு

வடக்கில் இராணுவத்தினரால் பெண்கள் பாலியல் ரீதியாக இம்சிக்கப்படுவதாக கனடா முன்வைத்த குற்றச்சாட்டை இலங்கை அரசாங்கம் நிராகரித்துள்ளது. (more…)

சுற்றுலா பயணிகளுக்கு சாரதி அனுமதிப்பத்திரம்

இலங்கைக்கு வரும் சுற்றுலா பயணிகளுக்கு பண்டாரநாயக்க சர்வதேச விமான நிலையத்தில் வைத்து சாரதி அனுமதிப்பத்திரங்கள் விநியோகிக்கப்படவுள்ளன. (more…)

மகாவலி ஆற்று நீரை திருப்பி நெற்பயிர்களைக் காப்பாற்ற விவசாயிகள் முயற்சி

இலங்கையின் கிழக்கு மாகாணத்தில் மகாவலி கங்கை ஆற்றின் நீரைத் தடுத்து மாவிலாறு பக்கம் திருப்புவதற்காக விவசாயிகள் மண் மூட்டைகளை அடுக்கிவருகின்றனர். (more…)

வட்டரக்க விஜித்த தேரர் தன்னைத் தானே தாக்கிக்கொண்டார் – பொலிஸ்

மஹியங்கனை பிரதேச சபை உறுப்பினரும் ஜாதிக பல சேனாவின் தலைவருமான வட்டரக்க விஜித்த தேரர், பொய்யான முறைப்பாட்டை செய்துள்ளார் என்றும் இது தொடர்பில் நீதிமன்றில் அவர் பதிலளிக்க வேண்டி ஏற்படும் என்று பொலிஸ் தலைமையகம் தெரிவித்துள்ளது. (more…)

வெள்ளவத்தை, தெஹிவளை நோலிமிட்டுக்கும் அச்சுறுத்தல்!

வெள்ளவத்தை மற்றும் தெஹிவளையில் அமைந்துள்ள நோலிமிட் ஆடை நிறுவனத்துக்கு அச்சுறுத்தல் விடுத்ததாக கூறப்படும் ஐந்து பேர் பொலிஸாரால் கைதுசெய்யப்பட்டுள்ளனர். (more…)
Loading posts...

All posts loaded

No more posts