“முதலமைச்சர் சி.வி எனக்கு தம்பி” – பிள்ளையான்

வடமாகாண சபை முதலமைச்சர் விக்னேஸ்வரன் வயதில் முதிர்ந்தவர். வயதில் அவரைப் பார்த்தால் எனக்கு அண்ணன், முதலமைச்சராக பார்த்தால் அவர் எனக்கு தம்பி. இதனை நான் தற்பெருமைக்காக சொல்லவில்லை’ Read more »

வெளிநாடுகளிலுள்ள விடுதலைப்புலி ஆதரவு அமைப்புகளுக்கு தடை!

தமிழீழ விடுதலைப்புலிகளின் நோக்கங்களுக்காக வெளிநாடுகளிலிருந்து இயங்குவதாக நம்பப்படும் 15 இயக்கங்களை பயங்கரவாத இயக்கங்கள் என்று தடைசெய்வதற்கு ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஸவின் அரசாங்கம் தீர்மனித்துள்ளது. Read more »

2016ஆம் ஆண்டுவரை ஜனாதிபதி தேர்தல் இல்லை – ஜனாதிபதி

2016ஆம் ஆண்டுவரை என்னிடம் ஜனாதிபதி தேர்தல் பற்றி கேட்காதீர்கள் என ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ தெரிவித்துள்ளார். Read more »

அரசாங்கம் கனவு காண்கின்றது – முதலமைச்சர்

தளர்வடையாது பந்தை அடித்துக் கொண்டிக்கும் மனோ கணேசனின் வேகத்தைக் கட்டுப்படுத்த அரசாங்கம் பலரைக் களமிறக்கியுள்ளது. Read more »

பறக்கும் தங்கச் செம்பு!

கஹட்டகஸ்திகிலிய, குடாபட்ட பிரதேசத்தில் வானத்தை நோக்கி பறந்துகொண்டிருந்த தங்கச் செம்பொன்றை 14 வயது மாணவனொருவர் புகைப்படம் எடுத்துள்ளார். Read more »

ஜனாதிபதி ஆணைக்குழுவின் காலம் நீடிப்பு

வடக்கு, கிழக்கிலிருந்து காணாமல் போனவர்கள் தொடர்பில் விசாரணை நடத்தும் ஜனாதிபதி ஆணைக்குழுவின் செயற்படும் காலம், Read more »

ஒட்டுமொத்த தமிழர்களிடமும் மன்னிப்பு கோருகிறார் வாசுதேவ நாணயக்கார

இலங்கையில் இனங்களுக்கு இடையில் நல்லுறவை ஏற்படுத்தவும் அரச கரும மொழி நடைமுறைப்படுத்தலுக்காகவும் தனியான அமைச்சொன்று இயங்குகின்றது. Read more »

ஜனநாயகம், நல்லிணக்கத்தை உறுதிப்படுத்தும் பயணத்தில் எம்மோடு கைகோர்க்குமாறு எல்லா நாடுகளையும் அழைக்கிறேன் – ஜனாதிபதி

ஜனநாயகம், நல்லிணக்கம், மனித உரிமைகள் மற்றும் சுதந்திரத்தை உறுதிப்படுத்தும் பயணத்தில் தம்மோடு இணைந்துகொள்ளுமாறு எல்லா நாடுகளுக்கும் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ அழைப்பு விடுத்துள்ளார். Read more »

இலங்கை தனித்துவமாக தென்படக்கூடிய முன்னேற்றத்தை அடைந்துள்ளது – ஐஸ்லாந்து ஜனாதிபதி

‘முரண்பாடு தீர்க்கப்பட்டதன் பின்னர் இலங்கை தனித்துவமாக தென்படக்கூடிய முன்னேற்றத்தை அடைந்துள்ளது. எஞ்சிய பிரச்சினைகளை தீர்ப்பதற்கு காலம் தேவைப்படுகிறது. Read more »

அனந்திக்கு புனர்வாழ்வு என்பது முட்டாள்தனமான யோசனை – மனோ

பிரிவினை உணர்வுகளை தூண்டும் விதத்தில் பரப்புரை செய்தார் என்று குற்றம் சாட்டி,மக்களால் தெரிவு செய்யப்பட்ட வடமாகாணசபை உறுப்பினர் அனந்தி சசிதரனை Read more »

யாழ், மன்னார் ஆயர்களை உடன் கைது செய்யவும்: இராவணா பலய

இறுதிக்கட்ட யுத்தத்தின் போது அரசாங்கத்தினால் போர்க் குற்றங்கள் மேற்கொள்ளப்பட்டதாக அமெரிக்க முக்கியஸ்தர்களிடம் பொய்யான தகவல்களை வழங்கிய மன்னார் மற்றும் யாழ்ப்பாண ஆயர்களை உடனடியாக கைது செய்யுமாறு Read more »

இலங்கை இஸ்ரேல் ஜனாதிபதிகளுக்கிடையிலான பேச்சுவார்த்தை

ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ அவர்கள் நேற்று முன்தினம் (09) காலை ஜெருசலேம் நகரில் சனாதிபதி அலுவலகத்தில் இஸ்ரேல் ஜனாதிபதி சிமோன் பெரஸ் (Shimon Peres) அவர்களுடன் பேச்சுவார்த்தையில் ஈடுபட்டார். Read more »

மஹிந்த ராஜபக்ஷ தம்பதியினர் ஜெருசலேம் வணக்கஸ்தலத்தை தரிசித்தனர்.

ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ அவர்களும் முதற் பெண்மணி ஷிரந்தி விக்கிரமசிங்க ராஜபக்ஷ அவர்களும் கடந்த புதன்கிழமை (08) பிற்பகல் இஸ்ரேலின் ஜெருசலேம் புராதன நகரத்தில் மத வணக்கஸ்தலத்தை தரிசிக்க சென்றனர். Read more »

இயேசு அவதரித்த தேவாலயத்தில் ஜனாதிபதி

தற்பொழுது பலஸ்தீனம் சென்றுள்ள ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ அவர்கள் முதற் பெண்மணி ஷிரந்தி விக்கிரமசிங்க ராஜபக்ஷ அவர்கள் ஆகியோருக்காக பெத்தலஹேம் நகர இயேசு அவதரித்த தேவாலயத்தின் Read more »

ஸ்ரீ லங்கா – பலஸ்தீன தலைவர்கள் இருதரப்பு தொடர்புகளை வளர்த்துக்கொள்ள உடன்பட்டனர்

ஜோர்தானுக்கான உத்தியோகபூர்வ விஜயத்தை நிறைவுசெய்த சனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ அவர்கள் நேற்று பலஸ்தீனம் சென்றடைந்தார். Read more »

புலமைப் பரிசில் பரீட்சையை நிறுத்துவதை ஏற்க முடியாது – ஆசிரியர் சங்கம்

வசதி குறைந்த – கிராமப்புற மாணவர்கள், தமது உயர் கல்வியை பிரபல பாடசாலைகளில் தொடர்வதற்கான ஒரு சந்தர்ப்பமாகவே தரம் 5 புலமைப் பரிசில் பரீட்சை அமைகிறது. Read more »

ஜனாதிபதி அழைப்புக்கு கூட்டமைப்பு நிபந்தனை

13 ஆவது அரசியலமைப்புத் திருத்தத்தின் வரையறைக்குள் மட்டும் குறுகிநிற்காமல், அதனையும் தாண்டிய அரசியல் தீர்வுத் திட்டம் பற்றி ஆராய்வதற்காக நாடாளுமன்றத் தெரிவுக்குழு அமைக்கப்பட்டால் அதில் பங்கெடுப்பது பற்றி நிச்சயமாக Read more »

வடக்கை அபிவிருத்தி செய்ய கூட்டமைப்புக்கு ஜனாதிபதி அழைப்பு

வட மாகாணத்தை அபிவிருத்தி செய்யும் அரசாங்கத்தின் வேலைத்திட்டங்களுக்கு ஒத்துழைப்பு வழங்குமாறு தமிழ்த் தேசிய கூட்டமைப்புக்கு ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ அழைப்பு விடுத்தார்.  Read more »

விக்னேஸ்வரன் வடக்கு முதலமைச்சர் பதவியிலிருந்து விலகுவது நாட்டுக்கு நல்லதல்ல – ஜனாதிபதி

விக்னேஸ்வரன் வடக்கு முதலமைச்சர் பதவியிலிருந்து விலகுவது நாட்டுக்கு நல்லதல்ல. யாழ்ப்பாணம் சென்று நான் அவரைப்பார்க்கிறேன். இல்லாவிட்டால் உடனடியாக கொழும்புக்கு அழைத்து அவருடன் கலந்துரையாடுகின்றேன் என்று ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ச தெரிவித்துள்ளார். Read more »

ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ கென்யா விஜயம்

நான்கு நாள் உத்தியோகபூர்வ விஜயமொன்றை மேற்கொண்டு ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ நேற்று மாலை கென்யா நைரோபியைச் சென்றடைந்தார். Read more »