ரஜினி படத்துக்கு மேக் இன் இந்தியா அந்தஸ்து

தற்போதைய பாரதிய ஜனதா கட்சியின் ஆட்சி மேக் இன் இந்தியா தயாரிப்புகளுக்கு அங்கீகாரமும் சில சலுகைகளும் வழங்கி வருகிறது. அதாவது இந்திய மனித உழைப்பையும், இந்திய தொழில்நுட்பத்தையும் கொண்டு மட்டும் உருவாகும் பொருட்களுக்கு மேக் இன் இந்தியா அந்தஸ்து வழங்கப்படும். தற்போது சூப்பர் ரஜினி... Read more »

சூர்யாவுக்கு வில்லனாக நடிக்கத் தயாராகும் கார்த்தி

இயக்குனர் மணிரத்னம் இயக்கி நடிகர் கார்த்தி, புதுமுக நடிகை அதிதிராவ் ஆகியோர் நடித்துள்ள ‘காற்று வெளியிடை’ என்ற சினிமாபடம் வருகிற 7-ந் தேதி வெளியாகிறது. இதில் நடித்துள்ள கதாநாயகன் கார்த்தி, கதாநாயகி அதிதிராவ் ஆகியோர் கோவை புரூக் பீல்டில் உள்ள வணிக வளாகத்தில் ரசிகர்கள்... Read more »

தனது பிறந்தநாள் கொண்டாட்டத்தில் பங்கேற்க பிரபுதேவா மறுப்பு

நேற்று (மார்ச் 3 ஆம் தேதி) பிரபுதேவாவின் பிறந்த நாள். இந்த வருடம் தனது பிறந்த நாள் தினத்தில் பிரபு தேவா, வாசன் விஷுவல் வென்ச்சர்ஸ் சார்பில் கே.எஸ்.சீனிவாசன் – கே.எஸ்.சிவராமன் இருவரும் இணைந்து தயாரிக்கும் ‘யங் மங் சங்’ படத்தின் படப்பிடிப்பில் இருந்தார்.... Read more »

நடிகை நந்தினியின் கணவர் விஷம் அருந்தி தற்கொலை

நடிகை நத்தினியின் கணவர் கார்த்திகேயன் விஷம் அருந்தி தற்கொலை செய்து கொண்டார். `வம்சம்’, `கேடி பில்லா கில்லாடி ரங்கா’ உள்ளிட்ட படங்களில் நடித்தவர் நந்தினி. மேலும் ஒருசில தொலைக்காட்சி தொடர்களிலும் நடித்து வருகிறார். பிரபல தனியார் தொலைக்காட்சியில் தொகுப்பாளினியாக பணியாற்றி வரும் இவருக்கு, திருமணமாகி... Read more »

அரவிந்த்சாமி என் மீது கோபமாக உள்ளார்: மணிரத்னம்

நடிகர் அரவிந்த்சாமி தன் மீது கோபமாக இருப்பதாக இயக்குனர் மணிரத்னம் தெரிவித்துள்ளார். மணிரத்னத்தின் தளபதி படம் மூலம் நடிகர் ஆனவர் அரவிந்த்சாமி. மணிரத்னத்தின் ரோஜா படம் அவருக்கு பெயரும், புகழும் வாங்கிக் கொடுத்தது. சில காலம் சினிமாவில் இருந்து தள்ளி இருந்த அரவிந்த் சாமி... Read more »

‛விஜய்61′ பட தலைப்பு மூன்றுமுகமா?

தெறி படத்தை தொடர்ந்து விஜய்யும், அட்லியும் இரண்டாவது முறையாக இணைந்துள்ள படம் விஜய்-61. விஜய் உடன் சமந்தா, காஜல், நித்யா மேனன் என மூன்று ஹீரோயின்கள் நடிக்கின்றனர். இவர்கள் தவிர எஸ்.ஜே.சூர்யா, சத்யராஜ், வடிவேலு, சத்யன் ஆகியோர் முக்கிய வேடத்தில் நடிக்கின்றனர். ஏ.ஆர்.ரஹ்மான் இசை... Read more »

தயாரிப்பாளர்கள் சங்கத் தேர்தல்: வெற்றி பெற்ற உறுப்பினர்கள் குறித்த முழுவிவரம்

நேற்று நடைபெற்ற தயாரிப்பாளர் சங்க தேர்தலில் விஷால் தலைமையிலான நம்ம அணியினர் அபார வெற்றி பெற்றனர். குறிப்பாக அந்த அணி சார்பில் போட்டியிட்ட தலைவர் விஷால் 476 வாக்குகள் பெற்று, 143 வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றார். மேலும் துணைத் தலைவர் பதவிக்கு போட்டியிட்ட... Read more »

நடிகர் சங்க புதிய கட்டிடம் அடிக்கல் நாட்டு விழா: கமல், ரஜினி பங்கேற்றனர்

நடிகர் சங்கத்துக்கான புதிய கட்டிடத்துக்கு நேற்று அடிக்கல் நாட்டப்பட்டது. இந்த விழாவில் ரஜினியும், கமலும் முதல் செங்கலை எடுத்துக் கொடுத்து கட்டிடம் கட்டும் பணிக்கு அடிக்கல் நாட்டுவார்கள் என்று கூறப்பட்டது. ஆனால், சில காரணங்களால் ரஜினியும், கமலும் குறிப்பிட்ட நேரத்தில் வரமுடியாத காரணத்தால், நடிகர்... Read more »

கவுதம் மேனனுடன் மீண்டும் கைகோர்க்கும் சிம்பு, ஏ.ஆர்.ரகுமான்?

தற்போது `துருவ நட்சத்திரம்’ படத்தில் பிசியாக இருக்கும் கவுதம் மேனன், அதனைதொடர்ந்து, தனது சொந்த தயாரிப்பு நிறுவனமான ஒன்ராகா எண்டெர்டைன்மெண்ட் மூலம் தமிழ், தெலுங்கு, மலையாளம், கன்னடம் உள்ளிட்ட தென்னிந்திய மொழி நடிகர்களை வைத்து புதிய படம் ஒன்றை இயக்க உள்ளார். இந்த படத்திற்காக,... Read more »

விஜய்யுடன் இணையும் சிம்பு?

சிம்பு, அஜித்தின் தீவிர ரசிகர் என்பது அனைவரும் அறிந்ததே. ஒரு நடிகராக இருந்தபோதும் அஜித் படம் வெளியாகும்போதெல்லாம் முதல் நாள் முதல் காட்சி பார்க்கும் அளவுக்கு அஜித்தின் தீவிர ரசிகராக இருந்து வருகிறார் சிம்பு. இந்நிலையில், சிம்புவின் ‘வாலு’ படம் ரிலீஸ் பிரச்சினையின்போது விஜய்... Read more »

இலங்கை விஜயம் தொடர்பில் ரஜினிகாந்த் வெளியிட்டுள்ள அறிக்கை!

தமிழக அரசியல்வாதிகள் விடுத்த கோரிக்கையை ஏற்றுக்கொண்ட நடிகர் ரஜினிகாந்த், தனது இலங்கைப் பயணத்தை இரத்து செய்துள்ளதாக, இந்திய ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன. வீடுகளை இழந்து தவிக்கும் ஏழை மக்களுக்காக வவுனியாவில் கட்டப்பட்ட வீடுகளைக் கையளிக்க தமக்கு அழைப்பு விடுக்கப்பட்டிருந்ததாகவும், முல்லைத்தீவு மற்றும் கிளிநொச்சி போன்ற... Read more »

இலங்கையில் தனுஷ் நாயகியின் ஆனந்த குளியல்!

கே.வி.ஆனந்த் இயக்கத்தில் தனுஷ் நடித்த படம் அனேகன். அந்த படத்தில் நாயகியாக மும்பையில் இருந்து தமிழுக்கு இறக்குமதியானவர் அமைரா தஸ்தூர். அந்த படத்தை அடுத்து இந்தி படங்களில் நடிக்க சென்று விட்ட அவர், மறுபடியும் சந்தானம் நடிக்கும் ஓடி ஓடி உழைக்கனும் படத்திற்காக கோலிவுட்டிற்கு... Read more »

இசையமைப்பாளர் சங்க நிர்வாகிகள் இளையராஜாவுடன் சந்திப்பு!

சினிமாவில் பின்னணி பாடும் வாய்ப்புகள் குறைந்த பிறகு வெளிநாடுகளில் தனது மகன் எஸ்.பி.பி.சரணுடன் இணைந்து பிரமாண்டமாக இசைக்கச்சேரிகளிளல் நடத்தி வருகிறார் எஸ்.பி.பாலசுப்ரமணியம். அந்த வகையில், வெளிநாடு களில் கச்சேரிகள் மூலம் ஆண்டுக்கு ரூ. 20 கோடி வரை சம்பாதிக்கிறாராம் எஸ்.பி.பி., இந்த ஆண்டும் அமெரிக்கா... Read more »

வருகிற வெள்ளிக்கிழமை 13 படங்கள் ரிலீஸ்

தமிழ் சினிமாவை பொறுத்தவரை வாரத்தின் கடைசியிாள, வெள்ளிக்கிழமை தோறும் ஒன்றுக்கும் மேற்பட்ட படங்கள் ரிலீசாகின்றன. ஆனால் ரிலீசாகும் அனைத்து படங்களுமே வெற்றி பெறுவதாக கூற முடியாது. முன்பெல்லாம் 50 நாள்கள் அல்லது 100 நாள்கள் ஓடினால் தான் படத்தின் வெற்றியை கொண்டாடினார்கள். ஆனால் தற்போதைய... Read more »

சசிகுமாருக்கு வில்லனாகும் அர்ஜுன்

சசிகுமார் அடுத்தாக ‘குட்டிப்புலி’ இயக்குனர் முத்தையா இயக்கத்தில் ‘கொடி வீரன்’ என்ற படத்தில் நடிக்க ஒப்பந்தமாகியிருந்தார். இப்படத்தில் சசிகுமாருக்கு ஜோடியாக ஹன்சிகாவிடம் பேச்சுவார்த்தை நடத்தி வருகிறது. இந்நிலையில், இப்படத்தில் வில்லன் வேடத்தில் ஆக்சன் கிங் அர்ஜுன் நடிக்கவுள்ளதாக செய்திகள் வெளியாகியுள்ளது. இப்படம் முழுக்க முழுக்க... Read more »

ஆதிக் ரவிச்சந்திரன் படத்தில் நான்கு கெட்டப்பில் நடிக்கிறேன் : சிம்பு

சிம்பு நடிப்பில் உருவாகி வரும் ‘அன்பானவன் அசராதவன் அடங்காதவன்’ படத்தில் நடித்ருது வருகிறார். இப்படத்தில் சிம்பு மூன்று கெட்டப்புகளில் நடிக்கிறார் என்பது அனைவருக்கு தெரிந்ததே. தற்போது நான்காவதாக ஒரு கெட்டப்பிலும் இதில சிம்பு நடித்திருப்பதாக செய்திகள் வெளியாகியுள்ளது. இதுகுறித்து சிம்புவே கூறியுள்ளார். அவர் சொல்லும்போது,... Read more »

இனிமேல் இளையராஜா பாடல்களை பாடப்போவதில்லை: எஸ்.பி.பி

இசையமைப்பாளர் இளயராஜாவால் அனுப்பப்பட்ட சட்ட எச்சரிக்கை அறிக்கையை தொடர்ந்து இனிமேல் இளையராஜாவின் பாடல்களை மேடைகளில் படமாட்டேன் என பாடகர் எஸ்.பி. பாலசுப்ரமணியம் அதிரடி அறிவித்தல் ஒன்றை விடுத்துள்ளார். காலத்தால் அழியா காவியப் பாடல்களை கொடுத்த, இசையமைப்பாளர் இளையராஜாவும், பின்னணி பாடகர் எஸ்.பி.பாலசுப்பிரமணியும் இணைந்த கூட்டணியில்... Read more »

பா.ஜனதா வேட்பாளராக இசை அமைப்பாளர் கங்கை அமரன் போட்டி?

தேசிய கட்சியான பா.ஜனதா தமிழகத்தின் ஒவ்வொரு இடைத்தேர்தலிலும் வேட்பாளரை நிறுத்த தவறுவது இல்லை. ஆனால் சென்னை ஆர்.கே.நகர் தொகுதி இடைத்தேர்தலில் போட்டியிடுவதா? வேண்டாமா? என்பதில் பா.ஜனதா தொடர்ந்து குழப்பத்தில் இருந்து வந்தது. யாரை வேட்பாளராக நிறுத்தலாம்? என்று தீவிர பரிசீலனை நடந்தது. இதில் தமிழக... Read more »

இரண்டாவது முறையாக ரஜினியுடன் ஜோடி சேரும் பாலிவுட் பிரபலம்

ரஜினியின் நடிப்பில் 2010-ஆம் ஆண்டுக்கு பிறகு 99 சதவீதம் படங்களில் பாலிவுட் நடிகைகள்தான் ஹீரோயின்களாக நடித்து வருகின்றனர். எந்திரன் படத்தில் ஐஸ்வர்யராய், கோச்சடையானில் தீபிகா படுகோனே, லிங்காவில் சோனாக்ஷி சின்ஹா, கடைசியாக வெளிவந்த ‘கபாலி’ படத்தில் ராதிகா ஆப்தே என பாலிவுட் ஹீரோயின்களின் ஆதிக்கம்தான்... Read more »

விவேகம் படத்தில் புதிய தோற்றத்தில் அஜித்

அஜித்குமார் நடித்து வரும் ‘விவேகம்’ அவரது 57-வது படமாக வெளிவர இருக்கிறது. அதிரடி கதையம்சத்துடன் திகில் படமாக தயாராகிறது. இந்த படத்தை சிவா டைரக்டு செய்து வருகிறார். இவர் ஏற்கனவே அஜித்தை வைத்து வீரம், வேதாளம் என்ற இரண்டு படங்களை இயக்கி வெளியிட்டார். இந்த... Read more »