சசிகலா கைது? கூவத்தூரில் பதற்றம்!!

சசிகலா தங்கியுள்ள கூவத்தூர் ரிசார்ட்டுக்குள் போலீசார் மற்றும் அதிரடிப்படையினர் நுழைந்துள்ளனர். இதனால் அங்கு பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. சொத்துக்குவிப்பு வழக்கில் சசிகலாவுக்கு எதிராக உச்சநீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது. சொத்துக்குவிப்பு வழக்கில் சசிகலா உட்பட 3 பேரும் குற்றவாளி உன தீர்ப்பளித்த உச்சநீதிமன்றம் மூவரும் உடனடியாக சரணடைய... Read more »

சசிகலா குற்றவாளி என உச்ச நீதிமன்றம் தீர்ப்பு: 4 ஆண்டு சிறை தண்டனை

ஜெயலலிதாவின் தோழி சசிகலா, இளவரசி, சுதாகரன் ஆகியோர் மீதான சொத்துக்குவிப்பு வழக்கில் அவர்கள் குற்றவாளிகள் என உச்ச நீதிமன்றம் அறிவித்துள்ளது. இந்த 3 பேருக்கும் தலா 4 ஆண்டுகள் சிறை தண்டனை விதிக்கப்பட்டுள்ளது. 3 பேரும் 4 வாரத்துக்குள் பெங்களூர் சிறப்பு நீதிமன்றத்தில் ஆஜராக... Read more »

ஜெயலலிதா மரணம் தொடர்பாக விசாரிக்க விசாரணை கமிஷன் அமைக்கப்படும்: ஓ.பி.எஸ்

பதவி விலகிய முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் நேற்று இரவு ஜெயலலிதாவின் சமாதியில் தியானம் செய்து பின்னர் அளித்த பேட்டி அரசியலில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. ராஜினாமா செய்ய கட்டாயப்படுத்தப்பட்டதாக கூறிய அவர், 75 நாட்களும் அப்பல்லோ மருத்துவமனைக்கு சென்றும் ஒரு முறை கூட ஜெயலலிதாவை... Read more »

ஓ.பி.எஸ்சுக்கு திமுக ஆதரவு? தமிழகத்தில் ஜனாதிபதி ஆட்சி ? ஒரு முழு விளக்கம்!

அதிமுகவில் பிளவு ஏற்பட்டு ஓ.பன்னீர்செல்வம் தலைமையில் ஒரு பிரிவினரும், சசிகலா தலைமையில் மற்றொரு பிரிவினரும் அணி சேர்ந்துள்ள நிலையில், சட்ட ரீதியாகவும், அரசியல் ரீதியாகவும் அடுத்தடுத்து என்ன நடக்க கூடும் என்பது குறித்து ஒரு விளக்கம் இதோ: ஓ.பி.எஸ் ராஜினாமாவை வாபஸ் பெற இயலுமா?... Read more »

ஓ.பி.எஸ். பின்னணியில் திமுக உள்ளது!! சசிகலா பேட்டி!

ஓபிஎஸ்க்கு பின்னணியில் திமுக உள்ளதாக அதிமுக பொதுச்செயலாளர் சசிகலா குற்றம்சாட்டியுள்ளார். அதிமுகவினர் ஒரே குடும்பமாக உள்ளனர், எந்தப்பிரச்சனையும் இல்லை என்றும் அவர் கூறியுள்ளார். சென்னை போயஸ் கார்டனில் தங்கியுள்ள அதிமுக பொதுச்செயலாளர் சசிகலா, ஓபிஎஸின் அதிரடி பேட்டிக்கு பின்னர் அமைச்சர்கள் மற்றும் கட்சி நிர்வாகிகளுடன்... Read more »

கட்டாயப்படுத்தி முதல்வர் பதவியை ராஜினாமா செய்ய வைத்தனர்: ஓ.பன்னீர்செல்வம்

என்னை கட்டாயப்படுத்தி ராஜினாமா செய்ய வைத்தனர், நான் தனியாக இருந்து போராடுவேன் என்று முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் தெரிவித்தார். ஜெயலலிதா சமாதியில் தியானம் செய்த பிறகு முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் நிருபர்களிடம் கூறியதாவது: நான் தொடர்ச்சியாக அவமானப்படுத்தப்பட்டேன். ஆந்திரா சென்று தண்ணீர் பெற்று கொடுத்தது, ஜல்லிக்கட்டு சட்டம்... Read more »

சசிகலாவின் பதவியேற்பு நிகழ்ச்சி இரத்து?

தமிழக ஆளுநர் மும்பைக்கு சென்றதால், சசிகலா முதல்வராக பதவியேற்பு நிகழ்ச்சி இரத்து செய்யப்பட்டதாக தெரிகிறது. அதிமுக எம்எல்ஏக்கள் கூட்டத்தில் சட்டப்பேரவை கட்சித் தலைவராக ஒரு மனதாக சசிகலா தேர்வு செய்யப்பட்டார். அதற்கு முன்னதாக, முதல்வர் பதவியை ஓ.பன்னீர்செல்வம் இராஜினாமா செய்தார். இந்த இராஜினாமாவும் ஆளுநரால்... Read more »

ஜெயலலிதா மரணம் : மருத்துவர் குழுவின் 10 முக்கிய தகவல்கள்

மறைந்த முதலமைச்சர் ஜெயலலிதாவுக்கு அளிக்கப்பட்ட சிகிச்சை விவரம் குறித்து மருத்துவர் குழு வெளியிட்ட 10 முக்கிய தகவல்கள் ஜெயலலிதா, `செப்சிஸ்’ என்ற தொற்று நோயால் பாதிக்கப்பட்டிருந்தார். இது மிக விரைவாகத் தாக்கும் ஆற்றல் கொண்டது. அதனால், இதயம் பாதிக்கப்பட்டு, சிறுநீர் தொற்றும் ஏற்பட்டு. உடல்... Read more »

இந்தியாவில் நிலநடுக்கம்

டெல்லி, உத்தரகாண்ட் உள்ளிட்ட வட இந்தியாவின் பல பகுதிகளில் இரவு 10.33 அளவில் நிலநடுக்கம் ஏற்பட்டது. இது ரிக்டர் அளவுகோலில் 5.8 ஆக பதிவானது. 30 விநாடிகள் நீடித்த நில நடுக்கத்தால் கட்டிடங்கள் குலுங்கின. இதனால், பதற்றமடைந்த பொதுமக்கள் வீடுகளை விட்டு வீதிக்கு வந்தனர்... Read more »

2 மாதத்திற்கு பிறகு டாக்டர்கள் விளக்கம் தருவது ஏன்?: அன்புமணி ராமதாஸ் கேள்வி

சென்னை விமான நிலையத்தில் பா.ம.க. இளைஞரணி தலைவர் டாக்டர் அன்புமணி ராமதாஸ் எம்.பி. நிருபர்களிடம் கூறியதாவது:- மக்கள் கோபத்துடனும், வருத்தத்துடனும் இருக்கிறார்கள். தமிழகம் இருண்ட காலத்தில் இருக்கிறது. தமிழகத்தில் உள்ள ஒட்டுமொத்த மக்களும் சசிகலாவை எதிர்க்கின்றனர். திடீரென டாக்டர் ரிச்சர்டு பீலே வந்து ஜெயலலிதாவுக்கு... Read more »

5 வயது மகனை தாயிடம் சேர்த்த இந்தியாவுக்கு பாகிஸ்தான் நன்றி

பதினொரு மாதங்களுக்கு முன்னதாக பாகிஸ்தானில் இருந்து தந்தையால்இந்தியாவுக்கு கொண்டுவரப்பட்ட 5 வயது சிறுவன் அவனுடைய தாயோடு சேர்க்கப்பட்டுள்ளான். இப்திகார் அகமத் என்கிற அந்த சிறுவன், சனிக்கிழமையன்று இரு அண்டை நாட்டு பிராந்தியங்களின் முக்கிய எல்லை பகுதியில் வைத்து பாகிஸ்தானிய அதிகாரிகளிடம் ஒப்படைக்கப்பட்டான். திருமணம் ஒன்றில்... Read more »

பன்னீர் செல்வத்தின் ராஜினாமாவை ஏற்றார் ஆளுனர்

தமிழக முதலமைச்சர் ஓ. பன்னீர்செல்வத்தின் ராஜினாமாவை ஏற்பதாக தமிழக பொறுப்பு ஆளுனர் வித்யாசாகர் ராவ் தெரிவித்திருக்கிறார். தமிழக முதலமைச்சராக இருந்த ஓ. பன்னீர்செல்வம், தானும் தன்னுடைய அமைச்சரவையும் பதவியிலிருந்து விலகுவதாக நேற்று ஆளுனருக்கு கடிதம் அனுப்பினார். இதற்குப் பதிலளித்து ஆளுனர் அனுப்பியிருக்கும் கடிதத்தில், ஓ.... Read more »

தமிழகத்தின் முதல்வராகிறார் சசிகலா!

ஜெயலலிதா மறைந்து சரியாக இரண்டாவது மாதங்கள் ஆன நிலையில் தமிழக முதல்வராக சசிகலா தேர்தெடுக்கப்பட்டுள்ளார். கடந்த டிசம்பர் 5ஆம் தேதி தமிழக முதல்வர் ஜெயலலிதா சென்னை அப்பல்லோ மருத்துவமனையில் உடல்நலக்குறைவால் சிகிச்சைப்பலனின்றி உயிரிழந்தார். 30 நாட்கள் முடியும் முன்பாகவே பொதுச்செயலாளரான சசிகலா, இரண்டே மாதத்தில்... Read more »

ஜல்லிக்கட்டு அனுமதி: பிரதமர் மோடிக்கு நன்றி தெரிவித்தார் ஓ.பி.எஸ்

ஜல்லிக்கட்டுக்கு அனுமதி அளிக்கப்பட்டுள்ளதையடத்து, பிரதமர் நரேந்திர மோடிக்கு நன்றி தெரிவித்து தமிழக முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் கடிதம் அனுப்பியுள்ளார். இது குறித்து முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் எழுதியுள்ள கடிதத்தில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது,’தமிழகத்தில் ஜல்லிக்கட்டுப் போட்டிகளை நடத்த ஏதுவாக அவசரச் சட்டம் பிறப்பிக்கப்பட்டது. அரசியலமைப்புச் சட்டம் 213-வது பிரிவின்படி குடியரசுத்... Read more »

வீட்டுக்கு தீ வைத்த பெண் போலீஸ் சிக்கினார்!

ஜல்லிக்கட்டு போராட்டத்தின் போது ஏற்பட்ட கலவரத்தில் வீட்டிற்கு தீ வைத்த பெண் காவலரும், ஆட்டோவுக்கு தீ வைத்த ஆண் காவலரும் யார் என்பதை காவல்துறை உயரதிகாரிகள் அடையாளம் கண்டுள்ளனர். ஜல்லிக்கட்டு தடையைப் போக்க நிரந்தரச் சட்டம் இயற்ற வலியுறுத்தி, சென்னை மெரீனா கடற்கரையில் விவேகானந்தர்... Read more »

இலங்கையர்களின் இந்தியாவுக்கான ஊடுருவலுக்கு தடுப்பு

இலங்கையில் இருந்து சட்டவிரோதமான முறையில் இந்தியாவுக்குள் ஊடுருவுபவர்களைத் தடுப்பதற்காக, இந்தியப் பாதுகாப்புத் தரப்பினர், பல்வேறு நடவடிக்கைகளை முன்னெடுத்துள்ளதாக, அந்நாட்டு ஊடகங்கள் செய்தி வௌியிட்டுள்ளன. இராமேஸ்வரம், தனுஷ்கோடி, அரிச்சல்முனையில் இருந்து இலங்கை தலைமன்னார் வரையிலான கடற்பகுதியில், ஏராளமான மணல் திட்டுகள் உள்ளன. இவற்றில் ஐந்து மணல்... Read more »

மும்பை விமான நிலையத்தில் வைத்து இரு இலங்கையர்கள் கைது

மும்பை விமான நிலையத்தில் வெளிநாட்டு நாணயங்களுடன் இலங்கையைச் சேர்ந்த இருவர் கைது செய்யப்பட்டுள்ளனர். மும்பையில் உள்ள சத்ரபதி சிவாஜி விமான நிலையத்தில் நேற்று இரவு நடத்தப்பட்ட சோதனையில் 21 இலட்சம் ரூபாய் மதிப்பிலான வெளிநாட்டு நாணயங்கள் பறிமுதல் செய்யப்பட்டன. உரிய ஆவணங்கள் இல்லாதல் பணம்... Read more »

குடியரசு தின கொண்டாட்டம்!! மெரினாவில் கோலாகலம்!!

இந்திய நாட்டின் 68வது குடியரசு தின விழா இன்று கொண்டாடப்படும் நிலையில் தமிழக முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் சென்னையில் தேசியக் கொடியை ஏற்றினார். முப்படை அணிவகுப்பு மரியாதையையும் ஏற்றார். குடியரசு தினத்தன்று காமராஜர் சாலை காந்தி சிலை அருகே ஆளுநர் கொடியேற்றுவது வழக்கமாக இருந்து வரும்... Read more »

தமிழகத்தில் மார்ச் முதல் பெப்சி, கோக் விற்கப்படாது!

தமிழகத்தில் மார்ச் 1 முதல் பெப்சி, கோக் விற்கப்படாது என வணிகர் சங்கங்களின் பேரமைப்பு தலைவர் விக்கிரம ராஜா அறிவித்துள்ளார். ஜல்லிக்கட்டுக்கு ஆதரவு தெரிவித்து சென்னை மெரீனா கடற்கரையில் லட்சக்கணக்கான இளைஞர்களும், மாணவர்களும் அமைதியான முறையில் ஒரு வார காலமாக அறவழிப் போராட்டம் நடத்தினர்.... Read more »

குடிசை, வாகனங்களுக்கு தீ வைத்த போலீசார்!

ஜல்லிக்கட்டு நடத்த கோரி சென்னை மெரீனா கடற்கரையில் கடந்த 7 நாட்களாக மாணவர்கள், இளைஞர்கள் நடத்திய போராட்டத்தில் சில விஷமிகள் புகுந்ததால் வன்முறை வெறியாட்டமாக மாறியது. மெரீனாவில் அமர்ந்திருந்தவர்கள் வலுக்கட்டாயமாக அப்புறப்படுத்தப்பட்டனர். மெரீனாவிற்கு வரும் அனைத்து சாலைகளும் அடைக்கப்பட்டன. இதனையடுத்து சென்னையில் வன்முறை சம்பவங்கள்... Read more »