அனல் காற்றில் சிக்கி 21 பேர் பலி

கோடை வெயிலின் தாக்கம் ஆரம்பமாவதற்கு முதலாகவே ஏற்பட்டுள்ள வெப்பநிலையை அதிகரிப்பில் சிக்கி 21 பேர் பலியான அதிர்ச்சி சம்பவம் இந்தியாவின் தெலுங்கானா மாநிலத்தில் இடம்பெற்றுள்ளது. தெலுங்கானா மாநிலத்தில் 43 பாகை செல்ஷியஸை தாண்டி வீசும் வெப்ப காற்றினால் கடந்த ஒரு வாரத்தில் மாத்திரம் சுமார்... Read more »

சுயலாபத்திற்காக ஈழப் பிரச்சினையை தமிழக கட்சிகள் பயன்படுத்துகின்றன: நடிகர் ராஜ்கிரண்

உலக அரசியலுக்குள் சிக்கியுள்ள ஈழத் தமிழர்களின் பிரச்சினை குறித்து இந்தியாவில் பேசுவதால் எதுவும் நடக்கப்போவதில்லை என்று தெரிந்தும், தத்தமது கட்சிகளைப் பலப்படுத்துவதற்காகவும், சுயலாப அரசியலுக்காவும் தமிழகத்தில் சிறு கட்சிகள் உணர்ச்சிப் பொங்க பேசிவருவதாக பிரபல தென்னிந்திய நடிகர் ராஜ்கிரண் தெரிவித்துள்ளார். ஊடகம் ஒன்றிற்கு வழங்கிய... Read more »

புலிகளுக்கு ஆதரவாக பேசியதால் தேசத் துரோக வழக்கில் வைகோவுக்கு சிறை

தேசத் துரோக வழக்கில் மதிமுக பொதுச்செயலாளர் வைகோவை 15 நாள் காவலில் வைக்க சென்னை பெரு நகர குற்றவியல் நடுவர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. கடந்த 2009ஆம் ஆண்டு சென்னை, ராணி சீதையம்மாள் அரங்கில் மதிமுக பொதுக் கூட்டம் நடைபெற்றது. இக்கூட்டத்தில் பேசிய வைகோ, விடுதலைப்புலிகளுக்கு... Read more »

மரணத்தின் போது சிலருக்கு வாழ்வளித்த ஈழ அகதி

தமிழகத்தில் விபத்தில் மூளைச் சாவு அடைந்த இலங்கை அகதியின் இதயம், சிறுநீரகம் உள்ளிட்ட உடலுறுப்புகள் தானமாக அளிக்கப்பட்டன. ஹெலி காப்டர் மூலம் அவரது இதயத்தை சென்னை மருத்துவமனைக்கு மருத்துவர்கள் எடுத்துச் சென்றனர். திருவண்ணாமலை மாவட்டம் கஸ்தம்பாடியில் உள்ள இலங்கை அகதிகள் முகாமைச் சேர்ந்தவர் கிருபாகரன்(22).... Read more »

தாஜ்மஹால் அமைந்துள்ள பகுதிகளில் இருவேறு வெடிப்பு சம்பவம்

தாஜ்மஹால் அமைந்துள்ள வெவ்வேறு பகுதிகளில் இரண்டு வெடிப்பு சம்பவங்கள் இடம்பெற்றுள்ளது. இந்த வெடிப்பு சம்பவங்களின் போது எந்த பாதிப்பும் ஏற்பட வில்லை என இந்திய செய்திகள் தெரிவிக்கின்றன. தாஜ்மஹால் அமைந்துள்ள ஆக்ரா நகர கண்டோன்மெண்ட் ரயில் நிலையத்தின் அருகாமையில் இன்று (சனிக்கிழமை) அடுத்தடுத்து மர்ம... Read more »

டெல்லி ஜவஹர்லால் நேரு பல்கலையின் தமிழக மாணவர் மரணத்தில் மர்மம்!

டெல்லி ஜவஹர்லால் நேரு பல்கலைக்கழகத்தில் படித்து வந்த முத்துகிருஷ்ணன் (எ) ரஜினி கிருஷ் என்ற தலித் மாணவர், திங்கள்கிழமை மாலை தற்கொலை செய்து கொண்டதாக போலீசார் தெரிவித்தனர். சேலத்தைச் சேர்ந்த அந்த மாணவர், ஜவஹர்லால் நேரு பல்கலைக் கழகத்தில் ஆராய்ச்சிப் படிப்பு படித்து வந்தார்.... Read more »

தாக்குதல் அச்சத்தால் தமிழகத்தில் உள்ள இலங்கை நிறுவனங்கள்!

தமிழக மீனவர் சுட்டுக்கொல்லப்பட்டதையடுத்து தமிழகத்தில் உள்ள இலங்கை நிறுவனங்களுக்கு போலீஸ் பாதுகாப்பு அதிகரிக்கப்பட்டுள்ளது. இலங்கை தூதரகம் மற்றும் இலங்கை வங்கிகளுக்கு கூடுதல் பாதுகாப்பு அளிக்கப்பட்டுள்ளது. இந்திய கடல் எல்லையில் மீன்பிடித்துக்கொண்டிடருந்த தமிழக மீனவர்கள் மீது இலங்கை கடற்படையினர் அத்துமீறி துப்பாக்கிச்சூமு நடத்தினர். இதில் தங்கச்சி... Read more »

இலங்கை கடற்படை துப்பாக்கிச் சூட்டில் தமிழக மீனவர் பலி

ராமேஸ்வரம் மீனவர்கள் மீது இலங்கை கடற்படையினர் துப்பாக்கிச் சூடு நடத்தியுள்ளனர். இதில் தங்கச்சிமடத்தை சேர்ந்த மீனவர் பிரிட்சோ என்பவர் பரிதாபமாக உயிரிழந்தார். மேலும் ஒரு மீனவர் உயிருக்கு ஆபத்தான நிலையில் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். இந்த சம்பவம் மீனவர்கள் மத்தியில் பெரும் அதிரச்சியை ஏற்படுத்தியுள்ளது. இந்திய... Read more »

அனுமதிக்கப்பட்டபோது ஜெயலலிதா மயக்க நிலையில் இருந்தார்: மருத்துவ அறிக்கை தகவல்

மறைந்த தமிழக முதல்வர் ஜெயலலிதா அப்போலோ மருத்துவமனையில் செப்டம்பர் 22-ம் தேதி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட போது,மயக்க நிலையிலேயே இருந்தார் என்று தமிழக அரசால் வெளியிடப்பட்ட புதுதில்லி எய்ம்ஸ் மருத்துவமனை மற்றும் அப்போலோ மருத்துவமனையின் மருத்துவ அறிக்கைகளில் தெரிவிக்கப்பட்டுள்ளது. எய்ம்ஸ் மருத்துவமனையின் மருத்துவ அறிக்கை மற்றும்... Read more »

தமிழ்நாட்டில் பெப்ஸி, கோக் விற்பனை நிறுத்தம்

தமிழகத்தில் பன்னாட்டு நிறுவனங்களின் குளிர்பானங்களான பெப்ஸி மற்றும் கோகோ கோலா விற்பனை நிறுத்தம் நேற்று முதல் அமலுக்கு வந்துள்ளது. தமிழ்நாடு வணிகர் சங்கங்களின் பேரவை மற்றும் தமிழ்நாடு வணிகர் சங்கங்களின் பேரமைப்பு ஆகியவை இந்த விற்பனை நிறுத்தத்துக்கு அழைப்பு விடுத்திருந்தன. அதன்படி, பல வாரங்களுக்கு... Read more »

ஜெயாவின் மரணத்திற்கு நீதிகோரி பன்னீர்செல்வம் உண்ணாவிரத போராட்டம்

தமிழகத்தின் முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின் மரணத்திற்கு நீதி விசாரணை வேண்டும் என்று கோரி தமிழக முன்னாள் முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் எதிர்வரும் 8ஆம் திகதி உண்ணாவிரத போராட்டத்தை நடத்தவுள்ளதாக அறிவித்துள்ளார். சென்னை சேப்பாக்கம் அரசு விருந்தினர் மாளிகை அருகில் இந்த உண்ணாவிரத போராட்டம் நடைபெறவுள்ளது. மேற்படி... Read more »

தமிழகத்தில் வாழும் இலங்கை அகதிகளுக்கு இரட்டைக் குடியுரிமை!

இலங்கையில் இடம்பெற்ற யுத்தம் காரணமாக இடம்பெயர்ந்து தமிழகத்தில் தங்கியுள்ள தமிழர்களுக்கு இரட்டைக் குடியுரிமை வழங்குவது தொடர்பாக தமிழக முதலமைச்சர் எடப்பாடி பழனிச்சாமி இந்தியப் பிரதமர் நரேந்திரமோடியுடன் கலந்துரையாடியுள்ளார். அத்துடன் இந்தியாவில் இலங்கைத் தமிழர்கள் எதிர்நோக்கும் பிரச்சனைகள் தொடர்பாகவும் அவர் பிரதமர் நரேந்திரமோடிக்கு எடுத்துரைத்துள்ளார். மேலும்,... Read more »

நம்பிக்கை வாக்கெடுப்பில் எடப்பாடி வென்றதாக சபாநாயகர் அறிவிப்பு!

தமிழக சட்டசபையில் எதிர்க்கட்சிகள் இல்லாமல் இன்று நடைபெற்ற நம்பிக்கை வாக்கெடுப்பில் முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி வெற்றி பெற்றதாக சபாநாயகர் அறிவித்துள்ளார். சட்டசபையில் எடப்பாடி பழனிச்சாமிக்கு ஆதரவாக 122 வாக்குகளும் எதிர்ப்பாக 11 வாக்குகளும் பதிவாகின. Read more »

தமிழகத்தின் 13ஆவது முதல்வரானார் எடப்பாடி பழனிச்சாமி!

தமிழகத்தின் 13ஆவது முதலமைச்சராக நேற்று மாலை எடப்பாடி பழனிச்சாமி ஆளுநர் வித்தியாசாகர் ராவ் முன்னிலையில் பதவியேற்றுள்ளார். ஆளுநர் மாளிகையில் மிகவும் எளிமையாக நடைபெற்ற இந்நிகழ்வில் 30 அமைச்சர்களும் கலந்துகொண்டனர். நேற்று மாலை 4.37 மணிக்கு ஆரம்பமான குறித்த நிகழ்வில் ஆளுநர் வித்தியாசாகர் ராவ் அமைச்சர்... Read more »

முதலமைச்சராகிறார் எடப்பாடி பழனிசாமி

தமிழகத்தின் அடுத்த முதலமைச்சராக, சசிகலாவின் ஆதரவாளரான எடப்பாடி பழனிசாமி தெரிவுசெய்யப்பட்டுள்ளார். ஆட்சியமைக்க வருமாறு, ஆளுநரால் உத்தியோகபூர்வமாக அழைப்பு விடுக்கப்பட்டுள்ள நிலையிலேயே, அவர் பதவியேற்கவுள்ளார். ஆட்சியமைப்பது தொடர்பாக ஆளுநரைச் சற்று முன்னர் சந்தித்த பழனிசாமிக்கு, இந்த அழைப்பு விடுக்கப்பட்டது. பதவியேற்பு வைபவம், இன்று மாலை 4.30க்கு... Read more »

சசிகலா நீதிமன்றில் சரணடைந்த பின் சிறையில் அடைக்கப்பட்டார்

சொத்துக் குவிப்பு வழக்கில் 4 ஆண்டுகள் சிறை தண்டனை பெற்ற சசிகலா பரப்பன அக்ரஹார சிறை வளாகத்தில் நீதிபதி அஷ்வந்த் நாராயணா முன்னிலையில் நேற்று மாலை சரண் அடைந்தார். சொத்துக் குவிப்பு வழக்கில் சசிகலா, இளவரசி மற்றும் சுதாகரன் ஆகியோருக்கு பெங்களூரு சிறப்பு நீதிமன்றம்... Read more »

ஜெயலலிதா சமாதியில் சபதம் செய்த சசிகலா

சரணடைய கால அவகாசம் கேட்டு சசிகலா நடராஜன் சமர்ப்பித்த மனுவை இந்திய உச்ச நீதிமன்றம் நிராகரித்த நிலையில், நீதிமன்ற உத்தரவின்படி பெங்களூரு நீதிமன்றத்தில் சரணடைய, சசிகலா இன்று காலை புறப்பட்டார். முன்னதாக பெங்களூரு புறப்படுமுன், ஜெயலலிதாவின் போயஸ் தோட்ட இல்லத்திலிருந்து மெரினா கடற்கரையில் உள்ள... Read more »

பெங்களூரு சிறப்பு நீதிமன்றத்தில் சசிகலா இன்று சரண்?

சொத்துக் குவிப்பு வழக்கில் 4 ஆண்டுகள் சிறைத் தண்டனை பெற்றுள்ள சசிகலா, இளவரசி, சுதாகரன் ஆகியோர் பெங்களூரில் உள்ள சிறப்பு நீதிமன்றத்தில் புதன்கிழமை (பிப்.15)சரணடைய வாய்ப்புள்ளதாகக் கூறப்படுகிறது. வருமானத்துக்குப் பொருந்தாத வகையில் சொத்துகள் குவித்ததாக ஜெயலலிதா, சசிகலா, இளவரசி, சுதாகரன் ஆகியோருக்கு எதிராக தொடுக்கப்பட்ட... Read more »

ஜெயலலிதா சமாதியில் ஓபிஎஸ்ஐ சந்தித்த தீபா அரசியலுக்குள் நுழைவதாக அறிவிப்பு

அதிகாரப்பூர்வமாக அரசியலுக்குள் நுழைகிறேன் என்று மறைந்த முதல்வர் ஜெயலலிதாவின் அண்ணன் மகள் ஜெ.தீபா அறிவித்தார். ஜெயலலிதாவின் பிறந்த நாளான வரும் 24-ஆம் தேதியன்று அரசியல் பிரவேசம் பற்றி அறிவிக்க இருப்பதாகத் தெரிவித்த அவர் இப்போது திடீரென அறிவிப்பை வெளியிட்டுள்ளார். மறைந்த முதல்வர் ஜெயலலிதாவின் சமாதிக்கு... Read more »

எண்ணி இரண்டே மாதத்தில் திரும்பி விடுவேன்!! சசிகலா

சிறையில் இருந்து எண்ணி இரண்டே மாதத்தில் வந்துவிடுவேன் என சசிகலா அவரது ஆதரவு எம்எல்ஏக்களிடம் தெரிவித்துள்ளார். அதற்கான வழிகளை ஜெயலலிதா தனக்கு ஏற்படுத்தி கொடுத்துள்ளார் என்றும் அவர் கூறியுள்ளார். சொத்துக்குவிப்பு வழக்கில் நேற்று பரபரப்பு தீர்ப்பளித்த உச்சநீதிமன்றம் சசிகலா, இளவரசி, சுதாகரன் ஆகிய மூன்று... Read more »