. Editor – Page 1351 – Jaffna Journal

மீண்டும் எங்களை பழைய நிலைக்கு தள்ள அரசு முயற்சி: சரவணபவன் எம்.பி

மீண்டும் எங்களை பழைய நிலைக்குத் தள்ள அரசு முயற்சிக்கின்றது. இவ்வாறான நடவடிக்கைகளை அரசாங்கம் மேற்கொள்ளுமாயின் நாமும் அவ்வாறான நடவடிக்கைகளில் இறங்கத் தயங்க மாட்டோம் Read more »

தமிழர்களை அடிமைப்படுத்தும் முயற்சிக்கு இடமளியோம்: சுரேஸ் எம்.பி

‘யாழ். குடா நாட்டில் காடைதனமான செயற்பாடு கட்டவிழ்த்து விடப்பட்டுள்ளது. இந்த காடைத்தனத்தின் மூலம் தமிழ் மக்களை அடிமைத்தனத்தில் வைத்திருக்க முனைவதை ஏற்றுக்கொள்ள முடியாது. Read more »

50 ஆயிரம் ரூபா பெறுமதியான பொருட்கள் திருட்டு

யாழ்ப்பாணம் சுண்டுக்குளிப் பகுதியில் உள்ள சிறிய கடை ஒன்று உடைக்கப்பட்டு சுமார் 50 ஆயிரம் பெறுமதியான பொருட்கள் கொள்ளையடிக்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர். Read more »

கடத்தப்பட்ட அம்மன் சிலை மீட்பு

யாழ்ப்பாணத்திலிருந்து வவுனியா சென்ற பேரூந்தில் 9 அடி உயரமான பித்தளை அம்மன் சிலையொன்று பகுதி பகுதியாகப் பிரிக்கப்பட்டு கொண்டு செல்லப்பட்ட போது, மாங்குளம் பொலிஸாரினால் கைப்பற்றப்பட்டுள்ளது. Read more »

வடக்கில் மட்டும் காணிகள் அபகரிக்கப்படவில்லை கொழும்பிலும் அபகரிக்கப்படுகின்றன ; ரணில் விக்கிரமசிங்க

வடக்கில் மட்டும் காணிகள் அபகரிக்கப்படவில்லை இன்று கொழும்பிலும் காணிகள் அபகரிக்கப்படுகின்றன நிலங்களை பிடிக்கும் பேராசை மகிந்த அரசிடம் உள்ளது என ஐக்கிய தேசியக் கட்சியின் தலைவர் ரணில் விக்கிரமசிங்க குற்றஞ்சாட்டினார். Read more »

கடந்த வாரத்தில் மட்டும் 67பேர் கைது

யாழ். மாவட்டத்திலுள்ள 9 பொலிஸ் பிரிவுகளுக்கு உட்பட்ட பிரதேசங்களில் பல்வேறு குற்றங்கள் புரிந்த 67பேர் கைது செய்யப்பட்டுள்ளதாக யாழ். மாவட்ட சிரேஸ்ட பொலிஸ் அத்தியட்சகர் முஹமட் ஜெப்ஃரி தெரிவித்துள்ளார். Read more »

குடாநாட்டின் நிலைமை மோசமடைந்து செல்கின்றது; ஆஸ்திரேலியத் தூதுவரிடம் த.தே.கூ.எடுத்துரைப்பு

யாழ். குடாநாட்டின் நிலைமை கடந்த ஆண்டு இருந்ததை விட இன்னும் மோசமடைந்து செல்கின்றது. இங்கு ஜனாநாயகமற்ற சூழல் உருவாகிக் கொண்டிருக்கின்றது. Read more »

தாக்குதல் நாடத்தியது இராணுப் புலனாய்வாளர்களே; ஈ.சரவணபவன் (பா.உ)

யாழ்ப்பாணம் தெல்லிப்பளையில் இன்றைய தினம் நடைபெற்ற உண்ணாவிரதப் போராட்டத்தின்போது தாக்குதல் நடத்திய நபர்கள் இராணுப் புலனாய்வுப் பிரிவைச் சேர்ந்தவர்கள் Read more »

யாழ்.கந்தப்ப சேகரம் வீதி அகலிப்பு தீர்மானம் வர்த்தகர்களால் ஏற்பு

யாழ். வைத்தியசாலை வீதிக்கு சமாந்தரமாக உள்ள கந்தப்ப சேகரம் வீதியை அகலிப்பது தொடர்பான கூட்டம் இன்று யாழ்.வணிகர் கழகத்தில் இடம்பெற்றது. Read more »

உண்ணாவிரதப் போராட்டத்தின் மீது தாக்குதல்,அப்பகுதி முழுவதும் பதற்றம்

உண்ணாவிரதப்போராட்டத்தின் மீது சிவில் உடையில் வந்த இனந்தெரியாத நபர்களே சற்றுமுன்னர் தாக்குதல் நடத்தியுள்ளனர். Read more »

யாழில் களப்பறவை ஆய்வு

போராசிரியர் சரத் கொடகம தலைமையிலான இலங்கை களப்பறவையியல் குழுவினர் எதிர்வரும் 23ஆம் திகதி சனிக்கிழமை யாழிற்கு விஜயம் மேற்கொள்ள உள்ளனர். Read more »

சுதந்திர கட்சியின் யாழ் அலுவலகத்திற்கு பாதுகாப்பு செயலாளர் விஜயம்

ஸ்ரீலங்கா சுதந்திர கட்சியின் யாழ். மாவட்ட அமைப்பாளர் அங்கஜன் ராமனாதனின் அலுவலகத்திற்கு பாதுகாப்பு செயலாளர் கோட்டாபய ராஜபக்ஷ புதன்கிழமை விஜயம் மேற்கொண்டுள்ளார். Read more »

உண்ணாவிரதப் போராட்டத்தில் ரணில் பங்கேற்பு

வலி.வடக்கு இடம்பெயர்ந்தோர் மீள்குடியேற்றக் குழு ஏற்பாடு செய்துள்ள உண்ணாவிரத போராட்டம் ஆரம்பமாகியுள்ளதுடன் Read more »

எமது நிலங்களை விட்டு வெளியேறுங்கள்; போராட்டம் ஆரம்பம்

சொந்த நிலங்களில் மீள்குடியேற்ற நடவடிக்கை எடுக்க வேண்டும் என வலியுறுத்தி தெல்லிப்பளை துர்க்கை அம்மன் ஆலய முன்றலில் உண்ணாவிரதப் போராட்டம் ஆரம்பமாகியுள்ளது. Read more »

யாழில் புதிய படைமுகாம்களை திறந்து வைத்த ,பாதுகாப்பு செயலாளர்

வடக்கு மாகாணத்தில் யுத்தத்தின் பின்னர் அதிகளவு இராணுவக் குறைப்பு மேற்கொள்ளப்பட்டிருப்பதாக இராணுவத்தினரும், அரசாங்கமும் கூறிவரும் நிலையில் Read more »

அரசு புனர்வாழ்வு என்று கூறுவது எது என எமக்குத் தெரியவில்லை; ப.தர்ஷானந்த்

அரசு புனர்வாழ்வு என்று கூறுவது எது என எமக்குத் தெரியவில்லை. நாம் தடுத்து வைக்கப்பட்டுள்ள நாள்களில் சிங்கள மொழியையே எமக்குப் கற்பித்தது அரசு. Read more »

சர்வதேச, உள்ளூர் இசைக் கலைஞர்களுடன் யாழ்ப்பாணத்தில் மீண்டும் இசை விழா

யாழ். இசைவிழா- 2013 இவ்வருடம் யாழப்பாணத்தில் மீண்டும் நடைபெறவுள்ளது. இவ்விழாவானது, எதிர்வரும் மார்ச் மாதம் 1ம், 2ம் திகதிகளில் சுப்பிரமணியம் பூங்காவிற்கு எதிரே உள்ள யாழ். மாநகராட்சி மைதானத்தில் நடைபெறவுள்ளது. Read more »

பெண்கள்,சிறுவர்கள் மீதான வன்முறையினைக் கண்டித்து நல்லூரில் ஊர்வலம்

பெண்கள் மற்றும் சிறுவர்கள் மீதான வன்முறையினைக் கண்டித்து நல்லூரில் நேற்று ஊர்வலம் ஒன்று இடம்பெற்றது. Read more »

உண்ணாவிரத போராட்டத்திற்கு அனைவருக்கும் அரசியல் பேதங்கள் இன்றி அழைப்பு

வலிகாமம் வடக்கு பிரதேசத்தில் மீளக்குடியேற்றத்தை மேற்கொள்ளுமாறு வலியுறுத்தி வலி வடக்கு மீள்குடியேராதோர் அமைப்பின் ஏற்பாட்டில் இன்று வெள்ளிக்கிழமை உண்ணாவிரப் போராட்டமொன்று முன்னெடுக்கப்படவுள்ளது. Read more »

யாழில் சட்டவிரோத காணி அபகரிப்பில் இராணுவம்: த.தே.கூ

சட்டத்திற்கு முரணான வகையில் யாழ்ப்பாணத்தில் இராணுவத்தினரால் காணி அபகரிப்பு மேற்கொள்ளப்பட்டு வருவதாக தமிழ் தேசிய கூட்டமைப்பு குற்றஞ்சாட்டியுள்ளது. Read more »