சுகாதார அமைச்சராக மகிந்தவின் சகோதரர் சமல் ராஜபக்ச

பிரதமர் மகிந்த ராஜபக்சவின் சகோதரர் சமல் ராஜபக்ச, சுகாதாரம் சேவைகள் அமைச்சராக ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன முன்னிலையில் பதவியேற்றார்.

அத்துடன், எஸ்.பி.திசாநாயக்க, பெருந்தெருக்கள் மற்றும் வீதி அபிவிருத்தி அமைச்சராகப் பதவியேற்றார். பவித்திரா வன்னியாராட்சி, பெற்றோலிய வளங்கள் இராஜாங்க அமைச்சராகவும் பதவியேற்றார்.

Recommended For You

About the Author: Editor