இறக்குமதியாகும் பெரிய வெங்காயம், உருளைக்கிழங்குக்கு வரி அதிகரிப்பு

இறக்குமதி செய்யப்படும் பெரிய வெங்காயம் மற்றும் உருளைக் கிழங்கு மீதான சிறப்புச் சந்தைத் தீர்வை கிலோ ஒன்றுக்கு 40 வீத்த்தால் அதிகரிக்கப்பட்டுள்ளதாக நிதி அமைச்சு அறிவித்துள்ளது.

இந்த அதிகரிப்பு இன்று (1) நள்ளிரவு முதல் நடைமுறைக்கு வருகிறது.

உள்ளூர் விவசாயிகளின் நன்மை கருதியே இந்த தீர்வை அதிகரிப்பு செய்யப்பட்டதாக நிதி அமைச்சுக் குறிப்பிட்டுள்ளது.

Recommended For You

About the Author: Editor