வடக்கு முழுவதும் சனி, ஞாயிறு தினங்களில் மின் தடை

வடக்கு மாகாணம் முழுவதும் வரும் 26ஆம் திகதி சனிக்கிழமை மற்றும் 27ஆம் திகதி ஞாயிற்றுக்கிழமை ஆகிய இரண்டு நாள்களும் காலை 8 மணி தொடக்கம் மாலை 5 மணி வரை மின் விநியோகம் தடைப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

அனுராதபுரம் – வவுனியா, மன்னார் மின்மார்க்கத்தில் திருத்த வேலைகள் இடம்பெறவுள்ளதால் இந்த தடை ஏற்படும் என இலங்கை மின்சார சபையின் வடபிராந்திய அலுவலகம் பாவனையாளர்களுக்கு அறிவித்துள்ளது.

Recommended For You

About the Author: Editor