தலைவர் பிரபாகரனின் வீட்டில் நடிகர் சதீஸ்!

தென்னிந்திய திரைப்பட நடிகர் சதிஸ் யாழ்பாணத்திற்கு வருகைதந்துள்ளார். யாழ்ப்பணத்திற்கு வந்த அவர், வல்வெட்டித்துறையில் உள்ள விடுதலைப்புலிகள் அமைப்பின் தலைவர் வே.பிரபாகரனின் வீட்டுக்கு சென்று அதனை பார்வையிட்டு உள்ளார்.

அது தொடர்பிலான ஒளிப்படத்தினை தனது கீச்சகத்தில் (டுவீட்டரில்) பதிவிட்டுள்ளார்.

Recommended For You

About the Author: Editor