வடக்கு கிழக்கில் மக்கள் ஆர்வமாக வாக்களிப்பு

நடந்து முடிந்துள்ள உள்ளுராட்சிசபைத்தேர்தலில் வடக்கு கிழக்கு மக்கள் ஆர்வமாக வாக்களித்துள்ளனர்.  வாக்களிப்புக்கள் அசம்பாவிதங்கள் இன்றி சுமுகமாக இடம்பெற்றது.
வாக்கு எண்ணும் பணிகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளது. இரவு 8 மணிக்கு முடிவுகள் வெளியாகும்.

மக்களின் வாக்களிப்பு வீதம் வருமாறு

  • யாழ்ப்பாணம்: 62%
  • கிளிநொச்சி : 76%
  • முல்லைத்தீவு:78%
  • மன்னார்: 80%
  • வவுனியா : 70%
  • திருகோணமலை : 85%
  • மட்டக்களப்பு :62 % 
  • அம்பாறை : 70%

Recommended For You

About the Author: webadmin