அத்தியாவசிய பொருட்கள் பலவற்றின் விலைகள் குறைப்பு

அத்தியாவசிய பொருட்கள் பலவற்றின் விலைகளை சத்தோச நிறுவனம் குறைத்துள்ளது.

இதற்கமைய இந்த புதிய விலைக்கு கடந்த 2ம் திகதி முதல் சத்தோச நிறுவன விற்பனை கிளைகளில் பின்வரும் பொருட்களை பெற்றுக்கொள்ளமுடியும்:

சம்பா அரிசி ஒரு கிலோ ரூபா 78.00

நாட்டரிசி ஒரு கிலோ ரூபா 74.00

வெள்ளை பச்சரிசி ஒரு கிலோ ரூபா 65.00

சிவப்பு மைசூர் பருப்பு ஒரு கிலோ ரூபா 148.00

ரின் மீன் (425 கிறாம்) ரூபா 129.00

காய்ந்த மிளகாய் ஒரு கிலோ ரூபா 215.00

நெத்தலி (தாய்)ஒரு கிலோ ரூபா 525.00

பெரிய வெங்காயம் ஒரு கிலோ ரூபா 167.00

உருளைக்கிழங்கு ஒரு கிலோ ரூபா 125.00

வெள்ளை சீனி ஒரு கிலோ ரூபா 106.50

Recommended For You

About the Author: Editor